தங்கோடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''தங்கோடை''' என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ள முக்கிய குறிச்சிகளில் ஒன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 1:
'''தங்கோடை''' என்பது [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[காரைநகர்|காரைநகரில்]] அமைந்துள்ள முக்கிய குறிச்சிகளில் ஒன்றாகும். இங்கு வாரிவளவு,செம்பாடு, வேரப்பிட்டி, மடத்தடி,சின்னாலடி, ஆலடி, மணற்காடு, சாத்தாவேல்,புளியங்குளம் போன்ற சிறு குறிச்சிகள் காணப்படுகின்றன. வாரிவளவுப் பிள்ளையார் கோவில், மணற்காட்டு அம்மன்கோவில் ஆகிய இரு கோவில்களும் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியும் இங்கே உண்டு.
"https://tamilar.wiki/w/தங்கோடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது