கயமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sengai Podhuvan |
imported>Lingam No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 11:
==பாடல்கள்==
இவரது படல்கள் காதலனுடன் வாழ விரும்பும் காதலி காதலனுடன் அவன் ஊருக்கு செல்வது பற்றிய [[உடன்போக்கு]]ச் செய்திகளைக் கூறும் பாடல்களாக உள்ளன.
நற்றிணைப் பாடல் 324 குறிஞ்சி அல்லது பாலை என்று குறிக்கப்பட்டுள்ளது.
அகநானூறு 7, 17, 145,189, 195, 219, 221, 259, 275, 321, 383,397<br />
குறுந்தொகை 9(நெய்தல்), 356, 378, 396<br />
நற்றிணை 12, 198, 279, 293, 305, 324<br />
புறநானூறு 254<br />
ஆகியவை.
வரிசை 26:
* புறவின் புலம்புகொள் தெள்விளி - நற்றிணை 305
* யானை ஓமைமரப் பட்டைகளைக் குத்திப் பிளந்து தின்னும். - அகம் 397
:பழமையான ஊர்களில் 'நெய்யுமிழ் சுடர்' காற்றில் ஆடும்போது வானத்தில் மீன் மின்னுவது போல் தோன்றும். - அகம் 17
:விரலால் கோடு போட்டு மகளிர் வண்டல் விளையாடுவர். - அகம் 275
:தலைவனுடன் ஓடிப்போன தலைவி தாய்வீட்டில் இருந்தபோதே 'பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி' அணிந்திருந்தாள். அதிலுள்ள மணி ஒலிக்கும். - அகம் 7
:தாய் வீட்டை விட்டுத் தலைவனுடன் செல்லும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பைப் கழற்றி வைத்துவிட்டுச் செல்வாள். - நற்றிணை 12, 279, அகம் 321
:போட்டுக்கொண்டும் செல்வாள். - அகம் 17
| |||