சூளாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Drsumaiyyappan
கூடுதல் செய்தி
 
imported>Sukanthi
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{குறுங்கட்டுரை பொது}}
{{unreferenced}}
[[படிமம்:Shoolaamani.jpg|thumb]]
[[ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்களுள்]] ஒன்றான '''சூளாமணி''' ஒரு [[சமண சமயம்]] சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[யாப்பருங்கல விருத்தியுரை]]யில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். [[ஜினசேனர்]] என்பவர் [[வடமொழி]]யில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத [[மகாபுராணம்]] என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் [[சீவக சிந்தாமணி]]யை ஒட்டியுள்ளது.
"https://tamilar.wiki/w/சூளாமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது