முதுசொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''முதுசொல்''' என்பதனைத் தொல்காப்பியம் '''முதுமொழி''' எனவும் குறிப்பிடுகிறது. இது செய்யுள் வகை ஏழனுள் ஒன்று. தொல்காப்பியர் காலத் தமிழ் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''முதுசொல்''' என்பதனைத் [[தொல்காப்பியம்]] '''முதுமொழி''' எனவும் குறிப்பிடுகிறது. இது [[செய்யுள்]] வகை ஏழனுள் ஒன்று.
[[தொல்காப்பியர்]] காலத் தமிழ் [[பாட்டு]], [[உரைநூல்|உரை]], [[நூல்]], [[வாய்மொழி]], [[பிசி]], அங்கதம், முதுசொல் என்று செய்யுளானது ஏழு நிலைகளில் காணப்படுகிறது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.<ref>
{{quotation|<poem>
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும்,
வரிசை 7:
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது' என்மனார் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 384 – செய்யுளியல்)
</poem></ref>}}
</ref>
கருதிய ஒரு பொருளை முடித்துக் காட்டுவதறுகாகப் பாடலில் முதுமொழி இணைக்கப்படும். அது நுட்பம் உடையதாகவும் சுருக்கமாகவும், தெளிவானதாகவும், பொருட்செறிவு உடையதாகவும், மென்மையானதாகவும் இருக்கும்.<ref>
{{quotation|<poem>
'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும்,
எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி,
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி' என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 479 – செய்யுளியல்)
</poem></ref>}}
</ref>
[[பழமொழி நானூறு]] நூலில் வரும் பாடல்களை முதுமொழி யாப்புக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்
==மேற்கோள்==
"https://tamilar.wiki/w/முதுசொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது