அராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sodabottle
அராகம் (யாப்பிலக்கணம்)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
imported>Sukanthi
"செய்யுளியலில் '''அராகம்''' என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஒரு உறுப்பாகும். இது அப் பாவகையில் தரவு, தாழிசை (பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
செய்யுளியலில் '''அராகம்''' என்பது பாவகைகளில் ஒன்றான [[கலிப்பா]]வின் ஒரு உறுப்பாகும். இது அப் பாவகையில் [[தரவு (யாப்பிலக்கணம்)|தரவு]], [[தாழிசை (பாவகை)|தாழிசை]] என்னும் உறுப்புகளைத் தொடர்ந்து மூன்றாவது உறுப்பாக வரும். இதற்கு வண்ணகம், அடுக்கியல், முடுகியல் என பல பெயர்கள் உண்டு. இது ஏற்ற இறக்கங்கள் அற்ற ஒலி அளவைக் கொண்டிருப்பது. இது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்களைக்]] கொண்ட [[அடி (யாப்பிலக்கணம்)|அடிகளால்]] அமைந்திருக்கும். அராகங்கள், நான்கு தொடக்கம் எட்டு அடிகளைக் கொண்டவையாக அமைந்திருக்கலாம்.
#வழிமாற்று[[அராகம் (யாப்பிலக்கணம்)]]
 
 
==எடுத்துக்காட்டுக்கள்==
 
[[குமரகுருபரர்|குமரகுருபரரின்]] [[சிதம்பரச் செய்யுட்கோவை]]யிற் காணும் அராகப்பகுதி ஒன்று. எல்லாமே நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் அமைந்த நான்கு அராகங்கள் வந்துள்ளன.
 
 
: கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர்
: பிறையெயி றொடுமிடல் பெறுபக டொடுமடல்
: எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு
: மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை. ..............(1)
 
 
: உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும்
: மலர்மகள் கொழுநனு மகபதி முதலிய
: புலவரு மடிகளொர் புகலென முறையிட
: அலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை. .........(2).
 
 
: விசையிலே மிறைவியும் வெருவர விரசத
: அசலம தசைதர வடல்புரி தசமுக
: நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென
: வசையில்பொன் மலரடி மணிவிர னிறுவினை. ........(3)
 
: இலவிதழ் மதிநுத லிரதியோ டிரதம
: துலைவற நடவிடு மொருவனும் வெருவர
: அலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு
: சிலைமத னனையடல் செயுநுதல் விழியினை. .........(4)
 
 
[[பகுப்பு:கலிப்பா]]
"https://tamilar.wiki/w/அராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது