கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 17:
[[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]]
 
'''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்''' {audio|[[File:Ta-கலிங்கம்.ogg|120px | ஒலிப்பு}]] என்பது தற்கால [[ஒரிஸ்சா]], [[ஆந்திரா]] ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால [[இந்தியா|இந்திய]] அரசுகளில் ஒன்றாகும். [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகனப் பேரரசு]] கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில் [[காரவேலன்]] ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்".
 
வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து [[கோதாவரி]] வரையிலும், கிழக்கு மேற்காக [[வங்காள விரிகுடா]]விலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க [[கடற்படை]] கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் [[இலங்கை]], [[பர்மா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[போர்னியோ]], [[பாலி]], [[சுமாத்திரா]] மற்றும் [[ஜாவா]] ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.
வரிசை 52:
}
</mapframe>
 
 
[[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் [[மகாபாரதம்]] குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் [[கிராதர்கள்]] நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது.
 
===குருச்சேத்திரப் போரில் ===
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் [[கௌரவர்]] அணி சார்பாக போரிட்டனர். போரில் [[வீமன்|வீமனால்]] கலிங்கர்கள் கொல்லப்பட்டனர்.
 
வரி 64 ⟶ 66:
கலிங்க நாட்டவரகள் [[புலி]] வடிவத்தில் [[சிவன்|சிவனை]] '''வியாக்கிரேஸ்வரர்''' என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17)
 
===பிற குறிப்புகள்===
* கலிங்க நாட்டு இளவரசி கரம்பாவை [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[புரு, மன்னர்|புரு]] மணந்தார். இவ்விணையரின் மகன் தேவதீதி ஆவார். (மகாபாரதம் 1: 95)
 
"https://tamilar.wiki/w/கலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது