அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "thumb|right|250px|கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது தாய் அணிலின் அன்பு படிமம்:Heartin symbol in tree of Yercaud.jpg|thumb|250px|ஏற்காட்டில் ஒரு மரத்தில் செதுக்கப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
[[File:Mother's love.jpg|thumb|right|250px|கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது தாய் அணிலின் அன்பு]]
[[படிமம்:Heartin symbol in tree of Yercaud.jpg|thumb|250px|ஏற்காட்டில் ஒரு மரத்தில் செதுக்கப்பட்டுள்ள காதல் சின்னம்]]
'''அன்பு'''
மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. மேலும், மற்றொருவரின் நன்மைக்காக பரிபூரணமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையை அன்பு எனலாம் <ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/love|title=Love - Definition of love by Merriam-Webster|work=merriam-webster.com}}</ref>. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம் <ref name="Fromm, Erich 1956">Fromm, Erich; ''The Art of Loving'', Harper Perennial (1956), Original English Version, {{ISBN|978-0-06-095828-2}}</ref>.
வரிசை 79:
*{{cite book |editor=Bayer, A| title= ''Art and love in Renaissance Italy'' | location=New York | publisher=The Metropolitan Museum of Art | year=2008 | url= http://libmma.contentdm.oclc.org/cdm/ref/collection/p15324coll10/id/53033}}
== புற இணைப்புகள் ==
*{{DMOZ|Society/Relationships/Friendship/|Friendship}}
*{{DMOZ|Society/Philanthropy/|Philanthropy}}
*{{DMOZ|Society/Relationships/Romance/|Romance}}
{{உணர்ச்சிகள்}}
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
| |||