தவிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Nan
Nan பயனரால் தவிப்பு, பதகளிப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
 
imported>Lingam
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
#வழிமாற்று [[பதகளிப்பு]]
[[File:Los Angeles, California. Lockheed Employment. A worried applicant waiting to be interviewed - NARA - 532210.jpg|thumb|right|தவிப்பான முகத்துடன் வேலை தேடி வந்தவர்]]
'''பதகளிப்பு''' அல்லது '''தவிப்பு''' (anxiety) என்பது ஒருவர் நெருக்கடிக்குள்ளாகின்ற அல்லது சங்கடமான சந்தர்ப்பங்களை முகம்கொடுக்க நேரிடும்போது ஏற்படும் சாதாரண மனநிலை எழுச்சியைக் குறிக்கின்றது. இது தன்னாட்சியாக, உணர்வுநிலை, அறிநிலை மற்றும் நடத்தக் கோலங்களில் நிகழும் உடல் மற்றும் உள ரீதியான மாற்றம் ஆகும்<ref name="Seligman">Seligman, M.E.P., Walker, E.F. & Rosenhan, D.L. ''Abnormal psychology'', (4th ed.) New York: W.W. Norton & Company, Inc.</ref>. இது பயம் மற்றும் தன்னுணர்வு காரணமான இடர்நிலையாகும்<ref>{{cite book|last=Davison|first=Gerald C.|title=Abnormal Psychology|url=https://archive.org/details/abnormalpsycholo0000unse_j6d5|year=2008|publisher=Veronica Visentin|location=Toronto|isbn=978-0-470-84072-6|pages=[https://archive.org/details/abnormalpsycholo0000unse_j6d5/page/154 154]}}</ref>.
 
தவிப்பு மனதாலோ அல்லது உடலாலோ அடையும் உணர்வாகும்<ref name="Seligman"/>. இது ஏதாவது ஒன்று நடக்கும் என்று எதிர்பார்க்கும் போதோ, ஏதோ ஒன்று நடக்கக்கூடாது என்று [[அவா|ஆவல்]] கொள்ளும் போதோ தோன்றும் அக்கறை அல்லது [[அச்சம்]] எனக்கூறலாம்<ref>{{cite book|last=Davison|first=Gerald C.|title=Abnormal Psychology|url=https://archive.org/details/abnormalpsycholo0000unse_j6d5|year=2008|publisher=Veronica Visentin|location=Toronto|isbn=978-0-470-84072-6|page=[https://archive.org/details/abnormalpsycholo0000unse_j6d5/page/154 154]}}</ref>. தவிப்பு வந்து விட்டால் ஏதோ பிரச்சினை என்றும் ஒருவருக்கு [[பயம்]], [[கவலை]], [[நம்பிக்கையின்மை]], என்று பல உணர்வுகளை தோற்றுவிக்கும்<ref>Bouras, n. and Holt, G. (2007). ''Psychiatric and Behavioural Disorders in Intellectual and Developmental Disabilities'' 2nd ed. Cambridge University Press: UK.</ref>. பயம் என்பது தவிப்பல்ல. தவிப்பினும் மேலோங்கிய உணர்வு பயம், அது மனிதரை மொத்தமாக செயலிழக்க செய்ய இயலும்.<ref>Robin Marantz Henig, [http://go.galegroup.com.myaccess.library.utoronto.ca/ps/i.doid=GALE%7CA208933596&v=2.1&u=utoronto_main&it=r&p=AONE&sw=w, "ANXIETY!"], "The New York Times Magazine", August 20, 2012</ref>.
 
==பதகளிப்பு ஏன் ஏற்படுகின்றது==
* வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை உருவாக்கவல்ல சந்தர்ப்பங்களும் (குடும்பத்தில், தொழிலில், அல்லது அன்றாட வாழ்கையில் ஏற்படும் உறவுப்பிரச்சினைகள், அழுத்தங்கள்)
* மூளையில் நடக்கின்ற உயிரிரசாயன மாற்றங்கள்.
* வேறு ஏதாவது நோய் அறிகுறியாக [[தைராய்டு]] சுரப்பியின் அதிகரித்த தொழிற்பாடு.
 
==கட்டுப்படுத்தும் முறைகள்==
* அமைதியைக் கடைபிடித்தல். பொறுமையாக இருத்தல்
* யோகாசனம், மனதை சாந்தப்படுத்தும் தொழுகை மற்றும் வணக்கங்களில் ஈடுபடுதல்
* மனநல ஆலோசனைகள் மூலம்
* மருந்துகள்
 
==நீங்கள் செய்யக்கூடாதது என்ன?==
* வைத்திய ஆலோசனையின்றி மருந்துகளை உபயோகித்தல் அல்லது மதுபானம் அருந்தல்
* அவசியமான சந்தர்ப்பங்களில் பொருத்தமான யோசனை; உதவியை நாடாமலிருத்தல்.
பதகளிப்பை உங்களால் கட்டுப்படுத்த முடியாது போகுமிடத்தும் இந்நிலை தொடர்ந்து நீடிக்குமிடத்தும் பொருத்தமான உடல்நல மற்றும் உளநல மருத்துவ உதவியை நாடுங்கள்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==புற இணைப்புகள்==
 
{{Medical resources
| ICD10 = {{ICD10|F06.4}}, {{ICD10|F40}}, {{ICD10|F41}}, {{ICD10|F93.0}}
| ICD10CM = {{ICD10CM|F06.4}}, {{ICD10CM|F40}}, {{ICD10CM|F41}}, {{ICD10CM|F43.22}}, {{ICD10CM|F43.23}}, {{ICD10CM|F93.0}}
| eMedicineTopic =
| MeshID = D001007
| MedlinePlus = 003211
| MedlinePlus_mult = {{MedlinePlus2|000917}}
|OMIM=607834
}}
{{Library resources box|by=no|onlinebooks=no|about=yes|wikititle=anxiety}}
{{Sister project links |commons=no |n=no |s=no |b=no |voy=no |v=no |d=no |species=no |species_author=no |m=no |mw=no }}
* {{dmoz|Health/Mental_Health/Disorders/Anxiety/Support_Groups}}
{{உணர்ச்சிகள்}}
 
[[பகுப்பு:பதகளிப்பு]]
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
"https://tamilar.wiki/w/தவிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது