அதிர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{SignSymptom infobox | | Name = அதிர்ச்சி | ICD10 = many incl. {{ICD10|R|57| |r|50}} | ICD9 = {{ICD9|785}} | Image = | Caption = | DiseasesDB = 12013 | eMedicineSubj = emerg | eMedicineTopic = 531 | eMedicine_mult = {{eMedicine2|med|285}} {{eMedicine2|emerg|533}} | MedlinePlus..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Lingam
No edit summary
 
வரிசை 13: வரிசை 13:
| MeshNumber = D012769
| MeshNumber = D012769
}}
}}
'''அதிர்ச்சி''' ({{audio|Ta-அதிர்ச்சி.ogg|ஒலிப்பு}}) அல்லது '''குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி''' (Circulatory shock) என்பது குறைவான குருதிச்சுற்றோட்டத்தின் காரணத்தால் உயிரணுக்களின் அல்லது இழையங்களின் சுவாசத்துக்குத் (கலச்சுவாசம்) தேவையான பற்றுப்பொருள் போதியளவில் கிடைக்காமையால் ஏற்படும் உயிர்வாழ்வுக்கு அச்சமூட்டக்கூடிய மருத்துவ அவசர நிலைமைகளில் ஒன்றாகும்.<ref name=EMB05>{{cite journal|last=Silverman|first=Adam|title=Shock: A Common Pathway For Life-Threatening Pediatric Illnesses And Injuries|journal=Pediatric Emergency Medicine practice|year=2005|month=Oct|volume=2|issue=10|url=http://www.ebmedicine.net/topics.php?paction=showTopic&topic_id=149}}</ref> இதன் ஆரம்ப நிலையில் உடலுறுப்புக்களின் உயிரணுக்களுக்கு [[ஒட்சிசன்]] கலந்துள்ள [[குருதி]] போதிய அளவு கிடைப்பதில்லை.<ref name=Tint10>{{cite book |author=Tintinalli, Judith E. |title=Emergency Medicine: A Comprehensive Study Guide (Emergency Medicine (Tintinalli))|publisher=McGraw-Hill Companies |location=New York |year=2010 |pages=165–172|isbn=0-07-148480-9 |oclc= |doi= |accessdate=}}</ref>
'''அதிர்ச்சி''' [[File:Ta-அதிர்ச்சி.ogg|ஒலிப்பு]] அல்லது '''குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி''' (Circulatory shock) என்பது குறைவான குருதிச்சுற்றோட்டத்தின் காரணத்தால் உயிரணுக்களின் அல்லது இழையங்களின் சுவாசத்துக்குத் (கலச்சுவாசம்) தேவையான பற்றுப்பொருள் போதியளவில் கிடைக்காமையால் ஏற்படும் உயிர்வாழ்வுக்கு அச்சமூட்டக்கூடிய மருத்துவ அவசர நிலைமைகளில் ஒன்றாகும்.<ref name=EMB05>{{cite journal|last=Silverman|first=Adam|title=Shock: A Common Pathway For Life-Threatening Pediatric Illnesses And Injuries|journal=Pediatric Emergency Medicine practice|year=2005|month=Oct|volume=2|issue=10|url=http://www.ebmedicine.net/topics.php?paction=showTopic&topic_id=149}}</ref> இதன் ஆரம்ப நிலையில் உடலுறுப்புக்களின் உயிரணுக்களுக்கு [[ஒட்சிசன்]] கலந்துள்ள [[குருதி]] போதிய அளவு கிடைப்பதில்லை.<ref name=Tint10>{{cite book |author=Tintinalli, Judith E. |title=Emergency Medicine: A Comprehensive Study Guide (Emergency Medicine (Tintinalli))|publisher=McGraw-Hill Companies |location=New York |year=2010 |pages=165–172|isbn=0-07-148480-9 |oclc= |doi= |accessdate=}}</ref>


குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி என அழைக்கப்படும் அதிர்ச்சியை உளத்துடன் தொடர்புபட்டு உணர்வெழுச்சியால் உண்டாகும் அதிர்ச்சியென நினைத்துக் குழம்புதலைத் தவிர்த்தல் வேண்டும், இவை நேரிடையாக ஒன்றுக்கொன்று தொடர்பு அற்றவை. குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உயிர்த் தீங்கு விளைவிக்கும் மருத்துவ அவசர நிலைமைகளுள் ஒன்றாகும். அதிர்ச்சி பல்வேறு ஈற்று விளைவுகளை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, குருதி உயிர்வளிக் குறைவு, [[இதய நிறுத்தம்]] என்பன அடங்கும்.<ref name="Marino">{{cite book |last = Marino |first = Paul L. |title = The ICU Book |url = http://www.lww.com/product/?978-0-7817-4802-5 |publisher = Lippincott Williams & Wilkins, Philadelphia & London |year = 2006 |month = September |isbn = 0-7817-4802-X |access-date = 2012-10-24 |archivedate = 2009-11-29 |archiveurl = https://web.archive.org/web/20091129084636/http://www.lww.com/product/?978-0-7817-4802-5 }}</ref>
குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி என அழைக்கப்படும் அதிர்ச்சியை உளத்துடன் தொடர்புபட்டு உணர்வெழுச்சியால் உண்டாகும் அதிர்ச்சியென நினைத்துக் குழம்புதலைத் தவிர்த்தல் வேண்டும், இவை நேரிடையாக ஒன்றுக்கொன்று தொடர்பு அற்றவை. குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உயிர்த் தீங்கு விளைவிக்கும் மருத்துவ அவசர நிலைமைகளுள் ஒன்றாகும். அதிர்ச்சி பல்வேறு ஈற்று விளைவுகளை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, குருதி உயிர்வளிக் குறைவு, [[இதய நிறுத்தம்]] என்பன அடங்கும்.<ref name="Marino">{{cite book |last = Marino |first = Paul L. |title = The ICU Book |url = http://www.lww.com/product/?978-0-7817-4802-5 |publisher = Lippincott Williams & Wilkins, Philadelphia & London |year = 2006 |month = September |isbn = 0-7817-4802-X |access-date = 2012-10-24 |archivedate = 2009-11-29 |archiveurl = https://web.archive.org/web/20091129084636/http://www.lww.com/product/?978-0-7817-4802-5 }}</ref>

12:07, 28 மே 2024 இல் கடைசித் திருத்தம்

நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
அதிர்ச்சி
வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ஐ.சி.டி.-10 many incl. R57.
ஐ.சி.டி.-9 785
நோய்த் தரவுத்தளம் 12013
MedlinePlus 000039
ஈமெடிசின் emerg/531  med/285 emerg/533

அதிர்ச்சி ஒலிப்பு அல்லது குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி (Circulatory shock) என்பது குறைவான குருதிச்சுற்றோட்டத்தின் காரணத்தால் உயிரணுக்களின் அல்லது இழையங்களின் சுவாசத்துக்குத் (கலச்சுவாசம்) தேவையான பற்றுப்பொருள் போதியளவில் கிடைக்காமையால் ஏற்படும் உயிர்வாழ்வுக்கு அச்சமூட்டக்கூடிய மருத்துவ அவசர நிலைமைகளில் ஒன்றாகும்.[1] இதன் ஆரம்ப நிலையில் உடலுறுப்புக்களின் உயிரணுக்களுக்கு ஒட்சிசன் கலந்துள்ள குருதி போதிய அளவு கிடைப்பதில்லை.[2]

குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி என அழைக்கப்படும் அதிர்ச்சியை உளத்துடன் தொடர்புபட்டு உணர்வெழுச்சியால் உண்டாகும் அதிர்ச்சியென நினைத்துக் குழம்புதலைத் தவிர்த்தல் வேண்டும், இவை நேரிடையாக ஒன்றுக்கொன்று தொடர்பு அற்றவை. குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உயிர்த் தீங்கு விளைவிக்கும் மருத்துவ அவசர நிலைமைகளுள் ஒன்றாகும். அதிர்ச்சி பல்வேறு ஈற்று விளைவுகளை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, குருதி உயிர்வளிக் குறைவு, இதய நிறுத்தம் என்பன அடங்கும்.[3]

பொதுவான அதிர்ச்சியின் அறிகுறிகளாக தாழ் குருதியழுத்தம், உயர் இதயத்துடிப்பு, உடல் உறுப்புகளுக்கு போதியளவு குருதி கிடைக்காமையால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் (எ.கா: சிறுநீரகத்துக்கு குருதி வழங்கல் குறைவதால் குறைவான சிறுநீர் வெளியேற்றம்) போன்றவை உருவாகலாம். குருதியழுத்தத்தை மட்டும் வைத்து அதிர்ச்சியைக் கணிப்பிடலாகாது, ஏனெனில் குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உடையவருக்கு சிலவேளைகளில் குருதியழுத்தம் நிலையானதாகக் காணப்படலாம். [4]

காரணங்கள்

  1. உடலின் திரவத்தன்மை குறைகின்றபோது ஏற்படும் (வாந்தி, பேதி, எரிகாயம், இரத்தப் பெருக்கு)
  2. ஒவ்வாமை

உள்ளவர்களுக்கு ஏற்படலாம்.

முதல் உதவி

  1. வாந்தி பேதி உள்ள நோயாளர்களைத் தவிர எவருக்கும் உண்ணவோ குடிக்கவோ கொடுக்கவேண்டாம்.
  2. அதிர்ச்சிக்கு உள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து இரண்டு கால்களையும் சிறிது உயர்த்தி வைத்தல் வேண்டும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Silverman, Adam (Oct 2005). "Shock: A Common Pathway For Life-Threatening Pediatric Illnesses And Injuries". Pediatric Emergency Medicine practice 2 (10). http://www.ebmedicine.net/topics.php?paction=showTopic&topic_id=149. 
  2. Tintinalli, Judith E. (2010). Emergency Medicine: A Comprehensive Study Guide (Emergency Medicine (Tintinalli)). New York: McGraw-Hill Companies. pp. 165–172. ISBN 0-07-148480-9.
  3. Marino, Paul L. (2006). The ICU Book. Lippincott Williams & Wilkins, Philadelphia & London. ISBN 0-7817-4802-X. Archived from the original on 2009-11-29. Retrieved 2012-10-24. {{cite book}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  4. Guyton, Arthur; Hall, John (2006). "Chapter 24: Circulatory Shock and Physiology of Its Treatment". In Gruliow, Rebecca (ed.). Textbook of Medical Physiology (11th ed.). Philadelphia, Pennsylvania: Elsevier Inc. pp. 278–288. ISBN 0-7216-0240-1.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=அதிர்ச்சி&oldid=97444" இலிருந்து மீள்விக்கப்பட்டது