பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''பாட்டியல்''' என்பது, பிரபந்த இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தைக் குறிக்கும். பிரபந்தங்களின் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 1:
'''பாட்டியல்''' என்பது
பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும்.
வரிசை 12:
பிரபந்த இலக்கியங்கள் தோன்றிய பின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள்,
* [[இந்திரகாளியம்]] ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.10-ஆம் நூற்றாண்டு
*
* [[சிதம்பரப் பாட்டியல்]] பரஞ்சோதிமுனிவர் -கி.பி.16-ஆம் நூற்றாண்டு
*
* [[நவநீதப் பாட்டியல்]] நவநீதநடனார் -கி.பி.14-ஆம் நூற்றாண்டு
*
* [[பன்னிரு பாட்டியல்]] ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.13-ஆம் நூற்றாண்டு
* [[பிரபந்த தீபம்]] ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.19-ஆம் நூற்றாண்டு
வரிசை 22:
* [[பிரபந்த மரபியல்]] ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.16-ஆம் நூற்றாண்டு
* [[பிரபந்தத் திரட்டு]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19-ஆம் நூற்றாண்டு
*
*
*
என்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.
வரிசை 44:
| 6 || இலக்கணவிளக்கப் பாட்டியல் || நூற்பா (பிற்காலம்) || 18
|}
==இவற்றையும் காண்க==
*[[எழுத்து (பாட்டியல் பாகுபாடு)]]
| |||