நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|நன்கு வளர்ந்த நெற் பயிர் '''நெல்''' அல்லது '''அரிசி''' ({{audio|Ta-அரிசி.ogg|ஒலிப்பு}}) (''rice'') என்பது பொதுவாக ''ஒரைசா சட்டைவா'' (ஆசிய அரிசி)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 74:
உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டில் 20 [[கோடி]] டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004 இல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும். 2004இல் சீனா (31%), இந்தியா (20%) மற்றும் [[இந்தோனேசியா]] (9%) நாடுகள் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன.
 
உலக அளவில் மிக சிறிதளவே (உற்பத்தியில் 6%) நெல் ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியில், [[தாய்லாந்து]] (26%), [[வியட்நாம்]] (15%), அமெரிக்கா (11%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. [[இந்தோனேசியா]], [[வங்கதேசம்]], [[பிரேசில்]],[[இந்தியா]] ஆகிய நாடுகள் அதிக அளவில நெல் இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாட்டில் [[தஞ்சாவூர்]],[[திருவாரூர்]],[[நாகப்பட்டிணம்]] மற்றும் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] ஆகியப்ஆகிய பகுதிகளில் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
 
[[படிமம்:RiceYield.png|thumb|right|உலக அரிசி உற்பத்தி]]
வரிசை 108:
 
== நெல் சாகுபடி ==
[[படிமம்:A farmer.jpg|200px|thumb|right|நெல் வயலில்நெற்களத்தில் வேலை செய்யும் ஒரு விவசாயி]]
 
உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவான அரிசி நெற்பயிரிலிருந்தே கிடைக்கிறது. உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். உலகில், சோளத்திற்கும், கோதுமைக்கும் அடுத்ததாக, அதிகம் பயிரிடப்படுவது நெல்லே ஆகும்.
வரிசை 125:
 
=== நாற்றங்கால் அமைத்தல் ===
நீர் நில நெல் சாகுபடியில் நாற்றங்கால் ஒரு முக்கியமுக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஒரு ஏக்கர் நிலத்திற்கு, ஒரு சென்ட் (அதாவது, நடவுவயல் பரப்பில் 10%) நாற்றங்கால் தேவை. நடவுக்கு ஒரு மாதம் முன்பாக நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. நாற்றங்கால் நில மண் கட்டிகளின்றி நன்றாக தூளாகும் வரை உழுது, நீர் பாய்ச்சப்படுகிறது. சில விவசாயிகள், உழுவதற்கு சில நாட்கள் முன், நிலத்தில் நீர் பாய்ச்சுகின்றனர். இது களை விதைகளை முளைக்கச்செய்கிறது. பின்னர் உழும்போது, களைச்செடிகள் நிலத்தில் புதைக்கப்படுவதால் களை நிர்வாகம் குறைகிறது. ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு சுமார் 200 கிலோ மாட்டுச்சாண உரமிட்டு மீன்டும் ஈரநிலம் உழப்படுகிறது. பின், ஓரங்களில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, நடுவில் சற்றே மேடாக ஆனால் சமமாக இருக்குமாறு நிலம் சமன் செய்யப்படுகிறது. அடியுரமாக, 5- 10 கிலோ தழைச்சத்து (நைட்ரஜன்), 2 கிலோ உயிர்ச்சத்து (பாஸ்பரஸ்), 5 கிலோ மணிச்சத்து (பொட்டாசியம்), 3- 4 கிலோ சிங்க் சல்ஃபேட் (Zinc sulphate) இடப்படுகிறது. பின், ஒரு சென்ட் நாற்றங்காலூகு, 10- 12 கிலோ விதை சீராக தூவப்படுகிறது. சில நாடுகளில், விதைத்தபின் நாற்றங்கால் வாழை இலைகள் கொண்டு மூடப்படுகிறது. விதைத்த 5 நாட்களில், தேவைப்பட்டால் கை களையெடுப்போ, களைக்கொல்லியோ தெளிக்கப்படுகின்றன. இரும்பு சத்தின்றி நாற்றுகள் மஞ்சளானால், 2% ஃபெரஸ் சல்ஃபேட் (Ferrous suphate) தெளிக்கப்படுகிறது. நாற்று பறிக்க 10 நாட்களுக்கு முன் (விதைத்து சுமார் 3 வாரங்களில்), மேலுரமாக 1- 2 கிலோ தழைச்சத்து இடப்படுகிறது.
 
=== விதை தேர்வு செய்தல் ===
வரிசை 218:
 
[[பகுப்பு:நெல்| ]]
[[பகுப்பு:தமிழ்தமிழ்ப் பொங்கல்]]
[[பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வேளாண்மை]]
"https://tamilar.wiki/w/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது