காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "thumb|200px|''[[தக்குயினம் சனிட்டாட்டிசு'' என்னும் இடைக்கால நலம் பேணல் நூலொன்றில் காற்று வீசுவதைக் காட்டும் படம்]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 22:
காற்று வீசும் வேகமும் அதன் திசையும் வானிலை எதிர்வுகூறல்களைப் பெறுவதில் முக்கியமுடையதாகும்.
[[Image:Wind vane 05643.jpg|thumb|ஒரு[[காற்றுத் திசை காட்டி]]]]
வரிசை 29:
காற்று வீசும் திசையை அய்யிய காற்றுத் திசை காட்டிகள் பயன்படுகின்றன.<ref>{{cite web|author=Glossary of Meteorology|year=2009|url=http://amsglossary.allenpress.com/glossary//search?id=wind-vane1|title=Wind vane|publisher=American Meteorological Society|accessdate=2009-03-17|archive-date=2007-10-18|archive-url=https://web.archive.org/web/20071018042250/http://amsglossary.allenpress.com/glossary/search?id=wind-vane1|url-status=dead}}</ref>
[[File:Anemometer 2745.JPG|right|thumb|கிண்ண அமைப்புக் கொண்ட காற்றுவேகமானி]]
வரிசை 43:
மனித நாகரிக வரலாற்றில், காற்று பல [[தொன்மம்|தொன்மங்கள்]] (old) உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல வரலாற்று நிகழ்வுகளின்மீதும், [[போக்குவரத்து]], போர்முறைகள் என்பவற்றின் மீதும் காற்றின் செல்வாக்கைக் காண முடியும். இயந்திரங்களை இயக்கவும், [[காற்றுச் சுழலி]] [[மின்னுற்பத்தி]]க்கும், ஆற்றல் மூலமாக விளங்கியுள்ளதுடன், பலவகையான [[பொழுதுபோக்கு]]களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் உலகின் கடல்கடந்த பயணங்களுக்குக் காற்றின் வலுவினால் இயங்கிய [[கப்பல்]]களே பயன்பட்டன. குறும் பயணங்களுக்குப் பயன்படும் வெப்பவளி பலூன்கள் காற்றின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. அதே வேளை காற்று கடுமையாக வீசும்போது மரங்கள் முதலிய இயற்கை அம்சங்களுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட [[கட்டிடம்|கட்டிடங்கள்]] முதலிய அமைப்புக்களுக்கும் கடும் சேதங்களை உண்டாக்குகின்றது. காற்றினால் ஏற்படும் சீரற்ற காலநிலை [[வானூர்தி]]களின் பறப்புக்கும் ஆபத்தான நிலைமைகளை உருவாக்குகின்றது.
காற்றுத்தாக்க வழிமுறைகள் மூலம் நில
== காற்று வேகங்களின்அடிப்படையில் வகைப்படுத்தல் ==
வரிசை 79:
== மேம்படுத்தப்பட்ட புஜித்தா ஒப்பளவு ==
கீழ்வரும் ஆறு வகைகளில், சேதங்கள் உயரும் வரிசையில், ஈஎப் ஒப்பளவு பட்டியலிடப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் சேதங்களின் ஒளிப்பட காட்டுகளும் இற்றைப்படுத்தப்பட்டபோதும் சேத விவரங்கள் புஜித்தா ஒப்பளவை ஒட்டியே கொடுக்கப்பட்டுள்ளன. உண்மையான ஈஎப் ஒப்பளவு மதிபீட்டில் சேதக் குறியீடுகள் (எந்த வகையான கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது) முக்கிய பங்காற்றுகின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது..<ref name="SPC EF Scale">{{cite web | title = The Enhanced Fujita Scale (EF Scale)| publisher = Storm Prediction Center| date = 2007-02-02| url = http://www.spc.noaa.gov/efscale/| accessdate = 2009-06-21 }}</ref>
{| class="wikitable"
வரிசை 136:
== வெளி இணைப்புகள் ==
{{commons}}
* [http://ww2010.atmos.uiuc.edu/(Gh)/guides/mtr/fw/home.rxml தட்பவெப்பவியல் வழிகாட்டி: Forces and Winds] {{Webarchive|url=https://web.archive.org/web/20160325095400/http://ww2010.atmos.uiuc.edu/(Gh)/guides/mtr/fw/home.rxml |date=2016-03-25 }} – இல்லினாயிசு பல்கலைக்கழக கற்பித்தலுக்கான
* [http://ggweather.com/winds.html காற்றுக்களின் பெயர்கள்] – ஒரு பட்டியல் {{ஆ}}
* [http://www.windows.ucar.edu/tour/link=/earth/Atmosphere/wind_speeds.html&edu=high காற்று வேகங்களின் வகைப்பாடு] {{Webarchive|url=https://web.archive.org/web/20090307015055/http://www.windows.ucar.edu/tour/link%3D/earth/Atmosphere/wind_speeds.html%26edu%3Dhigh |date=2009-03-07 }} {{ஆ}}
| |||