மயூராசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{சான்றில்லை}} '''மயூர்''' என்றால் வடமொழியில் மயில் என்று பொருள். இந்த ஆசனத்தின் உச்ச நிலை மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Alangar Manickam No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
'''மயூர்''' என்றால் வடமொழியில் மயில் என்று பொருள். இந்த ஆசனத்தின் உச்ச நிலை மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம் என்று பெயர் பெற்றது |
'''மயூர்''' என்றால் வடமொழியில் மயில் என்று பொருள். இந்த ஆசனத்தின் உச்ச நிலை மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம் என்று பெயர் பெற்றது<ref>{{cite web | url = http://www.yogajournal.com/poses/2495 | title = Yoga Journal - Peacock Pose | access-date=9 April 2011}}</ref><ref>{{cite web | url=http://www.ashtangayoga.info/practice/asana-vinyasa-series/intermediate-series-nadi-shodhana/item/mayurasana/ | title=Mayurasana - AshtangaYoga.info | access-date = 9 April 2011}}</ref><ref name="Sinha1996">{{cite book |last=Sinha |first=S. C. |title=Dictionary of Philosophy |url=https://books.google.com/books?id=-zzRvh1fRzEC&pg=PA18 |access-date=9 April 2011 |date=1 June 1996 |publisher=Anmol Publications |isbn=978-81-7041-293-9 |page=18}}</ref> |
||
==செய்முறை== |
==செய்முறை== |
||
| வரிசை 10: | வரிசை 9: | ||
வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம். |
வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம். |
||
==மேற்கோள்கள்== |
|||
{{reflist}} |
|||
[[பகுப்பு:யோகாசனங்கள்]] |
[[பகுப்பு:யோகாசனங்கள்]] |
||
{{வார்ப்புரு:யோகம்}} |
|||
01:52, 4 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்
மயூர் என்றால் வடமொழியில் மயில் என்று பொருள். இந்த ஆசனத்தின் உச்ச நிலை மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம் என்று பெயர் பெற்றது[1][2][3]
செய்முறை
மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப் பெயர், முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்ததுத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புகளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு மறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம்.
பலன்கள்
வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.
மேற்கோள்கள்
- ↑ "Yoga Journal - Peacock Pose". Retrieved 9 April 2011.
- ↑ "Mayurasana - AshtangaYoga.info". Retrieved 9 April 2011.
- ↑ Sinha, S. C. (1 June 1996). Dictionary of Philosophy. Anmol Publications. p. 18. ISBN 978-81-7041-293-9. Retrieved 9 April 2011.