ஆனந்த மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''ஆனந்த மாலை''' என்னும்நூல் வீரை கவிராச பண்டிதர் என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று.
காலம் 16-ஆம் நூற்றாண்டு.
இந்த நூலில் நாலடி வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு

வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
'''ஆனந்த மாலை''' என்னும்நூல் [[வீரை கவிராச பண்டிதர்]] என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று.

'''ஆனந்த மாலை''' என்னும்நூல் [[வீரை கவிராச பண்டிதர்]] என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று.

காலம் 16-ஆம் நூற்றாண்டு.

காலம் 16-ஆம் நூற்றாண்டு.

05:50, 31 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

ஆனந்த மாலை என்னும்நூல் வீரை கவிராச பண்டிதர் என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று.
காலம் 16-ஆம் நூற்றாண்டு.
இந்த நூலில் நாலடி விருத்தங்கள் 26 உள்ளன.
அவை ஒவ்வொன்றும் ‘ஆனந்த நாயகமே’ என்னும் தொடரில் முடிகிறது.

• நூலின் 26-வது பாடலில் நூலாசிரியர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடலமைதி – எடுத்துக்காட்டு

நீதித் தனிக்கடலே நீ வருந்தப் பல்லுயிரைப்
பேதித் தறுசமயப் பித்தேற்ற வேண்டிற்றோ
சோதிக் கடவுளர்க்கும் தொல்மறைக்கும் எட்டாத
ஆதித் தனிப்பொருளே ஆனந்த நாயகமே

கருவிநூல்

• மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://tamilar.wiki/w/index.php?title=ஆனந்த_மாலை&oldid=263974" இலிருந்து மீள்விக்கப்பட்டது