உபதேச மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "உபதேச மாலை என்பது சிவஞான வள்ளல் பாடிய 20 நூல்களில் ஒன்று. இந்த நூலில் 100 வெண்பாக்கள் உள்ளன. *கொல்லா விரதம் சைவம் என இது குறிப்பிடுகிறது. *..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>NeechalBOT சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Unreferenced}} |
|||
உபதேச மாலை என்பது [[சிவஞான வள்ளல்]] பாடிய 20 நூல்களில் ஒன்று. இந்த நூலில் 100 [[வெண்பா]]க்கள் உள்ளன. |
உபதேச மாலை என்பது [[சிவஞான வள்ளல்]] பாடிய 20 நூல்களில் ஒன்று. இந்த நூலில் 100 [[வெண்பா]]க்கள் உள்ளன. |
||
*கொல்லா விரதம் சைவம் என இது குறிப்பிடுகிறது. |
*கொல்லா விரதம் சைவம் என இது குறிப்பிடுகிறது. |
||
03:33, 13 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உபதேச மாலை என்பது சிவஞான வள்ளல் பாடிய 20 நூல்களில் ஒன்று. இந்த நூலில் 100 வெண்பாக்கள் உள்ளன.
- கொல்லா விரதம் சைவம் என இது குறிப்பிடுகிறது.
- ’ஆசாரியன்’ என்னும் சொல்லை இந்த நூல் ‘ஆசாரிக்கும் தன்மை உடையவன்’ என விளக்குகிறது. ஆசாரித்தல் என்பது ஆசாரங்களைக் கடைப்பிடித்தல். ஆசாரம் என்பது வாழ்க்கைக்கு ஆசாக உள்ள பழக்க வழக்கங்கள். ஆசு என்பது தச்சர் மரப்பொருள்களை இணைக்கும்போது செங்கோணத்தில் அமையப் பயன்படுத்தும் ஆப்பு.
- பற்று அற்று முத்தி பெற்றவர்கள் என இந்த நூல்
|
|
|
|
ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
இது 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005