கொரிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox language | name = கொரிய மொழி<br>Korean | altname = | image = Hangugeo-Chosonmal.svg | nativename = {{lang|ko|조선말/朝鮮말}} {{small|(North Korea)}}<br />{{lang|ko|한국어/韓國語}} {{small|(South Korea)}} | pronunciation = {{IPA-ko|tso.sʌn.mal|}} {{small|(North Korea)}}<br>{{IPA-ko|ha(ː)n.ɡu.ɡʌ|}} {{small|(South Korea)}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 57:
'''கொரிய மொழி''' [[தென் கொரியா]], [[வட கொரியா]] ஆகிய நாடுகளின் அரசமொழியாகும். [[சீனா]]வின் ''யான்பியன்'' பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.<ref>{{cite book |last=Hermann |first=Winfred |year=1994 |title=Lehrbuch der Modernen Koreanischen Sprache |location=Berlin |publisher=Buske|page=26 |url=https://archive.org/details/north_korean_language_textbooks/Lehrbuch%20der%20Modernen%20Koreanischen%20Sprache/page/26/mode/2up |access-date=27 April 2023}}</ref><ref name="dailyNK">{{cite news |title=Daily NK obtains the full text of the Pyongyang Cultural Language Protection Act |url=https://www.dailynk.com/english/daily-nk-obtains-full-text-pyongyang-cultural-language-protection-act/ |access-date=27 April 2023 |date=23 March 2023 |archive-date=26 April 2023 |archive-url=https://web.archive.org/web/20230426071057/https://www.dailynk.com/english/daily-nk-obtains-full-text-pyongyang-cultural-language-protection-act/ |url-status=live }}</ref><ref name="nocutnews">{{cite news |title="북한말, 낯설고 과격하기만 하다고요? 그건 착각입니다" |url=https://www.nocutnews.co.kr/news/5202763 |access-date=28 April 2023 |agency=노컷뉴스 |date=24 August 2019 |archive-date=28 April 2023 |archive-url=https://web.archive.org/web/20230428162012/https://www.nocutnews.co.kr/news/5202763 |url-status=live }}</ref>
 
[[படிமம்:Hangeul.png|thumb|leftright|ஃஆங்குவல் எழுத்து]]
 
== கொரியா மொழி எழுத்துகள் வரலாறு ==
[[File:WIKITONGUES- Hanbid speaking Korean.webm|thumb|right|வறன்பிட் கொரிய மொழி பேசுகிறார்]]
கொரிய மொழி எழுத்துகள் ''ஃஆன்குவல்'' என்று அரசேற்புடன் அழைக்கப்படுகின்றன. இவ் எழுத்துகள் 14ம் நூற்றாண்டில் '''செயோங்''' என்ற அரசனால் உருவாக்கப்பட்டன. அனைவராலும் இலகுவாக படிக்கக்கூடிய எழுத்தமைப்பாக கன்குவல் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்து முறை பின்னர் வந்த சில அரசர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1945ல் கொரியா [[யப்பான்|யப்பானிடம்]] இருந்து விடுதலை அடைந்த பின்பு அதன் அரச ஒப்புதல் பெற்ற எழுத்து முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
வரிசை 66:
அழைக்கின்றனர். 'சாமா என்னும் சொல்லில் உள்ள 'சா என்பது் '' குழந்தை ஒலி எழுத்து '' (=சேய் எழுத்து) என்றும் மா என்பது '' தாய் ஒலி '' (உயிர்) எழுத்து என்றும். கூறுகிறார்கள். எளிய எழுத்துக்களாகிய 24ல் 14 எழுத்துகள் 'சா என்னும் சேய் எழுத்துக்களாகும், மீதி 10 எழுத்துகள் உயிர் எழுத்துக்களாகும். இந்த 'சாமா எழுத்துக்கூட்டுக்களால்தான் கொரியா மொழியை எழுதுகிறார்கள்.
 
==மேற்கோள்கள்==
==மேற்கொள்கள்==
{{மேற்கோள்பட்டியல்}}
 
வரிசை 78:
 
[[பகுப்பு:கொரியன் மொழி| ]]
[[பகுப்பு:தென்கொரியாதென் கொரியா]]
"https://tamilar.wiki/w/கொரிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது