பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"thumb|250px|[[தார்ப் பாலைவனம்|தார் பாலைவனத்தில் ஒரு காட்சி]] thumb|250px|[[அட்டகாமா பாலைவனம்]] புவியியலின் படி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி வரலாறு: clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 96:
 
=== வரலாறு ===
[[File:MorrocoMorocco-arid-climate.jpg|thumb|left|[[மொரோக்கோ]] நாட்டின் மராக்கேயில் ஒரு ஆட்டுமந்தை]]
மனிதன் பல நூற்றாண்டுகளாக பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறான். [[கலஹாரி பாலைவனம்|கலஹாரி பாலைவனப்]] பழங்குடிகள், [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]], வட அமெரிக்க பழங்குடிகள் மற்றும் பலதரப்பட்ட இன மக்கள் பாலைவனத்தில் வாழ்கின்றனர். விலங்குகளின் தடங்களை அறியவும், அதனை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கவும், தண்ணீரைத் தேடி அலையவும், உண்ணக் கூடியவைகளை தரம் பிரிக்கவும், அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டனர். இச்செயல்களும் திட்டங்களும் வாய் மொழியாகவே அவர்களுள் பரவியது<ref name=Fagan>{{cite book |title=People of the Earth |url=https://archive.org/details/peopleofearthint0000faga_r0k5 |last=Fagan |first=Brian M. |year=2004 |publisher=Pearson Prentice Hall |isbn=0205735673 |pages=[https://archive.org/details/peopleofearthint0000faga_r0k5/page/169 169]–181 }}</ref>. மற்ற கலாச்சாரங்கள் அனைத்தும் ஆடுகள், மாடுகள், கால்நடைகள் ஒட்டகங்கள், காட்டெருதுகள், கலைமான் ஆகியவற்றிலிருந்து வளர்த்துக் கொண்டனர். மழைக்காலங்களில் வளரும் தாவரங்களைத் தேடி கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்தனர். குடிபெயரும் போது தங்களுடன், துணிகள் அல்லது தோல்களால் ஆன கூடாரங்கள், குடிக்க பால் அல்லது இரத்தம், உண்ண இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர்<ref>{{cite journal |author= Dyson-Hudson, Rada; Dyson-Hudson, Neville |year=1980 |title=Nomadic pastoralism |url= https://archive.org/details/sim_annual-review-of-anthropology_1980_9/page/15 |journal=Annual Review of Anthropology |volume=9 |pages=15–61 |jstor=2155728 }}</ref>.
[[File:Bilma-Salzkarawane1.jpg|thumb|left|upright=1.3<!--width for very low image, to help to equalize image area-->|alt=Salt caravan of heavy laden camels in desert|அஜடேஸ் மற்றும் பில்மா உப்புச் சுரங்கங்களுக்கு இடையில் பயணம் செய்யும் உப்புப் பொதிகள்]]
வரிசை 103:
பாலைவனப் பகுதி விளிப்புப் பகுதிகள் சிலவற்றில், மழைப்பொழிவு ஏற்பட்டும் பொருத்தமான சூழல்கள் ஏற்படும்போது, சில குழுக்கள் பயிர்களை பயிரிட்டன. கால்நடை மந்தைகள் வறட்சியால் இறந்து இழப்புகளைச் சந்தித்தபோது, மேய்ச்சலுடன் சாகுபடி செய்யவும் நிர்பந்தம் ஏற்பட்டு, இது நடந்தது இருக்கலாம். அவர்கள் பயிரிடப்பட்ட நிலப்பகுதியால், நாடோடி மேய்பர்களுக்கு மேய்சலுக்கான இடப் பகுதி குறைத்து, அதனால் நிலப்பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருந்தது. பாலைவனத்தின் அரை வறண்ட நிலப்பகுதிகள் 1930 களில் அமெரிக்க டஸ்ட் பவுல் பகுதியில் நடந்தது போல, மண் அரிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து நிறைந்த மண் வகைகள் இவையாகும். புற்கள் உள்ள இடத்தின் தரைமண் அரித்துசெல்லப்படுதல், மற்றும் தொடர்ச்சியான வறண்ட ஆண்டுகளில் பயிர் விளைச்சல் தோல்வியடைதல், பிரமாண்ட தூசுப் புயல்களால் மேல் மண் பறத்தல் போன்ற பேரழிவில் பாதி மில்லினுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<ref>{{cite web | title=First Measured Century: Interview:James Gregory | url=http://www.pbs.org/fmc/interviews/gregory.htm |accessdate=2013-05-25 | publisher=Public Broadcasting Service }}</ref>
 
இதுபோன்ற சேதங்களால் அரை வறண்ட பகுதிகளில் ஆண்டுக்கு பன்னிரண்டு மில்லியன் ஹெக்டேர் நிலப் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாக மாறி வருகின்றன.<ref>{{cite web |url=http://www.un.org/en/events/desertificationday/background.shtml |title=Desertification: Facts and figures |work= |publisher=United Nations |accessdate=2013-05-26}}</ref> காலநிலை மாற்றங்கள், விவசாய உழவு, மிகையான மேய்ச்சல், காடழிப்பு, வறட்சி போன்ற காரணிகளால் பாலைவனம் உருவாகிறது. மண்ணின் நிலையைத் தீர்மானிப்பதில் தாவரங்கள் முக்கியமுக்கியப் பங்கு வகிக்கிறன. பல சூழ்நிலைகளில், மண் அரிப்பு விகித்த்தை தாவரங்களின் பரப்பளவு குறைக்கின்றன.<ref>{{cite book |last1=Geeson |first1=Nicola |last2=Brandt |first2=C. J. |last3=Thornes |first3=J. B. |title=Mediterranean Desertification: A Mosaic of Processes and Responses |publisher=Wiley |year=2003 |isbn=978-0-470-85686-4 |page=58 |url=https://books.google.com/books?id=G_0qg0f49GQC&pg=PA58}}</ref> தாவரங்கள் இல்லாததால் பாதுகாப்பற்று உள்ள வறண்ட மேற்பரப்பு மண் காற்றால் வீசியடிக்கப்படுகின்றன அல்லது வெள்ளப் பெருக்குகளால் அரிக்கப்பட்டு விடுகின்றன, இதனால் கீழே மிஞ்சும் வளமற்ற மண் அடுக்குகள், சூரிய வெப்பத்தால் மோசமான நிலப்பகுதியாக மாறும். அதிகப்படியான மேய்சலே வரலாற்று ரீதியாக நிலம் பாலைவனம் ஆவதற்கான காரணம் எனக் கருதப்பட்டாலும், காட்டு விலங்குகள் மற்றும் வளர்ப்பு விலங்குகள் போன்றவை தாவர வளர்ப்பு மேம்படுத்துவதற்கு காரணம் என்று சில சான்றுகள் உள்ளன,
 
== வேறு கோள்களில் உள்ள பாலைவனங்கள் ==
"https://tamilar.wiki/w/பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது