பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 6:
பொதுவாக கிடைக்கும் மழை வீழ்ச்சி அல்லது ஏனைய நீர் மூலங்களை விட அதிகமாக நீர் வெளியேறும் புவியியற் பிரதேசங்களே பாலைவனம் எனக் கருதப்படும். தனியே மழைவீழ்ச்சியை மாத்திரம் கொண்டு பாலைவனங்களை வரையறுக்க முடியாது. இவ்வரையறை வெப்பநிலையாலும் [[ஈரப்பதம்|ஈரப்பதத்தாலும்]] செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.
===வகைகள்===
சில வேளைகளில் பாலைவனங்களை '''குளிர்ப் பாலைவனங்கள்''' என்றும் '''வெப்பப் பாலைவனங்கள்''' என்றும் பாகுபடுத்துவர். குளிர்ப் பாலைவனங்கள் உறைபனியால் மூடப்பட்டவையாகும். 1961 இல் பெவெரில் மேக்ஸ் பாலைவனங்களை மழை வீழ்ச்சியின் அடிப்படையில் வகைப்படுத்தினார். தற்போது அங்கீகரிக்கப்படும் பாகுபாடு யாதெனின் வறண்ட வலயம், அரையுலர் வலயம் எனப் பிரிக்கும் பாகுபாடாகும். வறண்ட பாலைவனங்களில் குறைந்தது 12 மாதங்களாவது மழைவீழ்ச்சி அற்றுக் காணப்படுவதோடு அது 250 mm (10 அங்குலங்கள்) விடக் குறைந்ததாகக் காணப்படும். அரையுலர்ப் பாலைவனங்களில் மழை வீழ்ச்சி 250–500 mm (10–20 அங்குலங்கள்) வரை இருக்கும்.
==புவியியல் தன்மை==
வரிசை 77:
|}
===தாவரங்கள்===
[[File:Yellow prickly pear flower.jpg|thumb|left]]
[[File:Baja California Desert.jpg|thumb|right|மெக்ஸிகோவின் பாலைவனத்திலுள்ள கள்ளித்தாவரங்கள்]]
வரிசை 85:
பாலைவனங்களின் காலநிலை தாவரங்களுக்கு ஏற்றதல்லவென்றாலும், உண்மையில் பாலைவனங்களின் உயிர்ப்பல்வகைமை அதிகமாகும். இங்கு வாழும் தாவரங்கள் [[ஆவியுயிர்ப்பு|ஆவியுயிர்ப்பைக்]] குறைக்கும் வகையில் இசைவாக்கமடைந்துள்ளன. கள்ளி போன்ற தாவரங்கள் இங்கு நன்றாக வளரக் கூடியன (அடகாமா, அன்டார்க்டிக்கா போன்றவற்றைத் தவிர்த்து). இவற்றின் வேர்த்தொகுதி அரிதாகக் கிடைக்கும் நீரை சரியான முறையில் விநியோகிக்கக் கூடியவாறு விருத்தியடைந்துள்ளன.
===விலங்குகள்===
தாவரங்களைப் போலவே விலங்குகளிலும் பாலைவனச் சூழலுக்கு சிறப்பாக இசைவாக்கம் அடைந்தவை உள்ளன. ''பாலைவனக் கப்பல்'' எனப்படும் [[ஒட்டகம்]] இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
===நீர் கிடைப்பனவு===
[[File:GobiFlood.JPG|thumb|left|கோபி பாலைவனத்தில் அரிதான ஓர் திடீர் மழை]]
புவியிலே வரண்ட இடமாக [[அட்டகாமா பாலைவனம்]] அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஏனைய பாலைவனங்களில் சிறிதளவேனும் மழை பொழியும். இங்கு சிலவேளைகளில் அடைமழை கூடப் பொழிந்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும்.
வரிசை 95:
பாலைவனங்களிலுள்ள தாதுப்பொருட்களையும், அதன் ஆற்றலையும் வெளிக்கொண்டு வர, அங்கு மனிதன் தான் வாழ நன்கு பழக்கப்படுத்திக் கொண்டான்<ref name=Fagan/>. இவ்வாறாக மனித கலாச்சாரத்தில் பாலைவனங்கள், ஓர் விரிவான இலக்கியத்தைக் கொண்டுள்ளது.
=== வரலாறு ===
[[File:
மனிதன் பல நூற்றாண்டுகளாக பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறான். [[கலஹாரி பாலைவனம்|கலஹாரி பாலைவனப்]] பழங்குடிகள், [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]], வட அமெரிக்க பழங்குடிகள் மற்றும் பலதரப்பட்ட இன மக்கள் பாலைவனத்தில் வாழ்கின்றனர். விலங்குகளின் தடங்களை அறியவும், அதனை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கவும், தண்ணீரைத் தேடி அலையவும், உண்ணக் கூடியவைகளை தரம் பிரிக்கவும், அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டனர். இச்செயல்களும் திட்டங்களும் வாய் மொழியாகவே அவர்களுள் பரவியது<ref name=Fagan>{{cite book |title=People of the Earth |url=https://archive.org/details/peopleofearthint0000faga_r0k5 |last=Fagan |first=Brian M. |year=2004 |publisher=Pearson Prentice Hall |isbn=0205735673 |pages=[https://archive.org/details/peopleofearthint0000faga_r0k5/page/169 169]–181 }}</ref>. மற்ற கலாச்சாரங்கள் அனைத்தும் ஆடுகள், மாடுகள், கால்நடைகள் ஒட்டகங்கள், காட்டெருதுகள், கலைமான் ஆகியவற்றிலிருந்து வளர்த்துக் கொண்டனர். மழைக்காலங்களில் வளரும் தாவரங்களைத் தேடி கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்தனர். குடிபெயரும் போது தங்களுடன், துணிகள் அல்லது தோல்களால் ஆன கூடாரங்கள், குடிக்க பால் அல்லது இரத்தம், உண்ண இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர்<ref>{{cite journal |author= Dyson-Hudson, Rada; Dyson-Hudson, Neville |year=1980 |title=Nomadic pastoralism |url= https://archive.org/details/sim_annual-review-of-anthropology_1980_9/page/15 |journal=Annual Review of Anthropology |volume=9 |pages=15–61 |jstor=2155728 }}</ref>.
[[File:Bilma-Salzkarawane1.jpg|thumb|left|upright=1.3<!--width for very low image, to help to equalize image area-->|alt=Salt caravan of heavy laden camels in desert|அஜடேஸ் மற்றும் பில்மா உப்புச் சுரங்கங்களுக்கு இடையில் பயணம் செய்யும் உப்புப் பொதிகள்]]
வரிசை 103:
பாலைவனப் பகுதி விளிப்புப் பகுதிகள் சிலவற்றில், மழைப்பொழிவு ஏற்பட்டும் பொருத்தமான சூழல்கள் ஏற்படும்போது, சில குழுக்கள் பயிர்களை பயிரிட்டன. கால்நடை மந்தைகள் வறட்சியால் இறந்து இழப்புகளைச் சந்தித்தபோது, மேய்ச்சலுடன் சாகுபடி செய்யவும் நிர்பந்தம் ஏற்பட்டு, இது நடந்தது இருக்கலாம். அவர்கள் பயிரிடப்பட்ட நிலப்பகுதியால், நாடோடி மேய்பர்களுக்கு மேய்சலுக்கான இடப் பகுதி குறைத்து, அதனால் நிலப்பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருந்தது. பாலைவனத்தின் அரை வறண்ட நிலப்பகுதிகள் 1930 களில் அமெரிக்க டஸ்ட் பவுல் பகுதியில் நடந்தது போல, மண் அரிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து நிறைந்த மண் வகைகள் இவையாகும். புற்கள் உள்ள இடத்தின் தரைமண் அரித்துசெல்லப்படுதல், மற்றும் தொடர்ச்சியான வறண்ட ஆண்டுகளில் பயிர் விளைச்சல் தோல்வியடைதல், பிரமாண்ட தூசுப் புயல்களால் மேல் மண் பறத்தல் போன்ற பேரழிவில் பாதி மில்லினுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<ref>{{cite web | title=First Measured Century: Interview:James Gregory | url=http://www.pbs.org/fmc/interviews/gregory.htm |accessdate=2013-05-25 | publisher=Public Broadcasting Service }}</ref>
இதுபோன்ற சேதங்களால் அரை வறண்ட பகுதிகளில் ஆண்டுக்கு பன்னிரண்டு மில்லியன் ஹெக்டேர் நிலப் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாக மாறி வருகின்றன.<ref>{{cite web |url=http://www.un.org/en/events/desertificationday/background.shtml |title=Desertification: Facts and figures |work= |publisher=United Nations |accessdate=2013-05-26}}</ref> காலநிலை மாற்றங்கள், விவசாய உழவு, மிகையான மேய்ச்சல், காடழிப்பு, வறட்சி போன்ற காரணிகளால் பாலைவனம் உருவாகிறது. மண்ணின் நிலையைத் தீர்மானிப்பதில் தாவரங்கள்
== வேறு கோள்களில் உள்ள பாலைவனங்கள் ==
வரிசை 119:
பாலைவனங்களை பற்றி விரிவாகக் கூறும் இலக்கியங்களும் உள்ளன. சில நாடுகாண் பயணிகளால் நேரடியாக பார்த்து எழுதப்பட்டவையாகும். அவற்றில் 1888ல் சார்லசு மொன்டகு தௌடி எழுதிய "எனார்மசு டிராவல்சு இன் அராபியன் டெசர்டா", மத்திய கிழக்கு பாலைவனங்களில் அதிக பயணங்களை மேற்கொண்ட ஃப்ரேயா சுடார்கு எழுதிய இருபது நூல்களும் முக்கியமானவை. மேலும் செர்மானிய இயற்கை ஆர்வலர் எழுதிய ஆய்வுக்கட்டுரையான "இன் தி டெசர்ட் ஆஃப் திசு எர்த்", ரால்ப் பேக்னால்டு இரண்டாம் உலகப்போரின் போது செய்த ஆய்வுக் குறிப்புகள் போன்றவையும் முக்கியமானவை. மேலும் [[மார்க்கோ போலோ]] மத்திய ஆசியாவில் இருந்து சீனா செல்லும் போது எழுதிய குறிப்புகளும் பாலைவனங்களை பற்றிக் குறிப்பிடுகின்றன.
=== தமிழ் ===
தமிழில் சங்ககால நூல்களில் [[பாலை பாடிய பெருங்கடுங்கோ]] என்னும் [[சேரர்|சேர]] மன்னன் [[கலித்தொகை]] நூலில் தொகுத்த [[பாலைக்கலி]] என்னும் பிரிவில் வரும் 35 பாடல்களும் மற்ற சங்க நூல்களில் வரும் பாலைத் திணை பற்றிய பாடல்களும் சங்க கால பாலை நில மக்களின் வாழ்வியலையும் சேர்த்தே கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பாலை நிலமானது தற்காலிக பாலைவனங்களே ஆகும்.
| |||