வினைத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{unreferenced}} தமிழ் இலக்கணத்தில் '''வினைத்தொகை''' என்பது மூன்று கால வினைகளையும் ,தெரிநிலை பெயரெச்ச விகுதிகளையும்மறைத்து ஒருசேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>த.மகேந்திரன்
வினைத்தொகை
 
வரிசை 2:
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணத்தில்]] '''வினைத்தொகை''' என்பது மூன்று கால வினைகளையும் ,தெரிநிலை பெயரெச்ச விகுதிகளையும்மறைத்து ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு [[பெயர்ச்சொல்]]. பரவலாக எடுத்துக்காட்டப்படும் சொல் ''[[ஊறுகாய்]]'' என்பது. இச்சொல் ''ஊறுகின்ற'' காய், ''ஊறின'' காய், ''ஊறும்'' காய் என முக்கால வினைகளையும் குறிக்கும். இதே போல ''வீசுதென்றல்'' என்னும் பொழுது வீசுகின்ற தென்றல் (தெற்கு நோக்கி மென்மையாக வீசும் காற்று), வீசிய தென்றல் , வீசும் தென்றல் என்று முக்கால வினையையும் குறிக்கும்.
 
வினைத்தொகை ஒரு [[வினைச்சொல்|வினைச்சொல்லும்]], ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல் ஆகும். முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும், பின்வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். முன்வரும் வினைச்சொல், மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக அமையும். ஆகவே இதனைகாலம் கரந்த பெய்ரெச்சம் எனக் குறிப்பிடுவர்.
 
==எடுத்துக்காட்டுகள்==
வரிசை 21:
*செய்முறை
* சுடுகாடு
*தோய்தயிர்
*கொல்களிறு
* வளர்பிறை
* தேய்பிறை
* வளர்மதி
* ஆடுமயில்
* பாய்புலி
[[பகுப்பு:தொகைமொழி வகைகள்]]
"https://tamilar.wiki/w/வினைத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது