தனிவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{சான்றில்லை}} '''தனிவினை''' ==விளக்கம்== # ஏவல் வினையாக வரும் வினைச்சொல்லின் பகுதி # வினைப்பகுதி, வினைவேர், வினையடி என்றும் சொல்லப்படும் # தமிழி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சி undefined |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{விக்கியாக்கம்}} |
|||
{{சான்றில்லை}} |
{{சான்றில்லை}} |
||
'''தனிவினை''' |
'''தனிவினை''' |
||
12:52, 22 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி மேன்மைப்படுத்துவது தமிழர்விக்கி:தொகுத்தல் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் [1] திருத்தி உதவுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தனிவினை
விளக்கம்
- ஏவல் வினையாக வரும் வினைச்சொல்லின் பகுதி
- வினைப்பகுதி, வினைவேர், வினையடி என்றும் சொல்லப்படும்
- தமிழில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தனிவினைச் சொற்கள் உள்ளன
வகைப்பாடு
அறிவின் அடிப்படையில் வகைப்பாடு
- ஊற்றப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- சுவைப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- நாற்றப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- ஒளிப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- ஓசைப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
உறுப்புகளின் அடிப்படையில் வகைப்பாடு
- தோல் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- நாக்கு தொடர்பான தனிவினைச் சொற்கள்
- மூக்கு தொடர்பான தனிவினைச் சொற்கள்
- காது தொடர்பான தனிவினைச் சொற்கள்
- கண் தொடர்பான தனிவினைச் சொற்கள்
பூதங்களின் அடிப்படையில் வகைப்பாடு
- நிலம் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- நீர் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- நெருப்பு தொடர்பான தனிவினைச் சொற்கள்
- காற்று தொடர்பான தனிவினைச் சொற்கள்
- விண் தொடர்பான தனிவினைச் சொற்கள்