படலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''ஓத்து''' என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |

| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
படலம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று.
[[தொல்காப்பியம்]] இதனை இலக்கண நூலில் காணப்படும்
# [[சூத்திரம்]],
# [[ஓத்து]],
# '''''படலம்''''',
# [[பிண்டம்]]
என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.<ref>
'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,

இன மொழி கிளந்த ஓத்தினானும்,

பொது மொழி கிளந்த படலத்தானும்,

மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று

ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)</ref> '''''முறையில்லாமல் (கொடி போல்) ஓடிப் பல்வகைச் செய்திகள் படர்வது படலம்''''' எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.<ref>
ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்

பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் (தொல்காப்பியம் 473)</ref>
== காண்டத்தின் உட்பகுப்பு படலம் ==
:[[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] '''படலம்''' என்பது காண்டத்தின் உட்பகுப்பாக வருகிறது. <ref>சுந்தர காண்டத்தின் உள்ளே வரும் படலங்களில் ஒன்று கடல்தாவு படலம்</ref>
== ஒப்பனை முடி ==
:[[களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]] நரைமுடியாலான ஒப்பனை முடியை <ref>wig</ref> அணிந்துகொண்டிருந்தான். இது படலம் என்னும் படைத்துணியால் <ref>வேடு கட்டும் துணி</ref> ஆனது.<ref>
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து

அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்

சீர் மிகு முத்தம் தைஇய

நார்முடிச் சேரல்! (பதிற்றுப்பத்து 39)</ref>
== சொல் விளக்கம் ==
:'''படல்''', '''படர்''' என்னும் சொற்களில் வரும் [ல்], [ர்] எழுத்துகளை எழுத்துப்போலி என்பர்.<ref>குடல் - குடர். பந்தல் -பந்தர் என்றெல்லாம் வருவது போன்றது</ref> படல் செடிச் சிம்புகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல கருத்துகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும் பகுதி '''படலம்'''. [[படலை]] என்னும் சொல்லும் படல் < படலை < > படலம் எனப் பின்னிய விரிவைக் காட்டுவன.
== நிகண்டு விளக்கம் ==
:ஓத்து என்பது ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாய் வைத்தாற் போல ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒருவழிப்பட வைப்பது. படலம் என்பது ஒருவழிப் படாமல் கலந்த பொருள்களோடு பொருந்திப் பல வொருள்களைத் தரும் பொதுச் சொற்கள் தொடர்வது. <ref>சூடாமணி நிகண்டு - பக்கம் 191</ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}