அமீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox Actor | name = அமீர் சுல்தான் | location = மதுரை , தமிழ்நாடு , இந்தியா | occupation = இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர் |image=Ameer at Santhanathevan Movie Launch.jpg}} '''அமீர் சுல்தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: இயக்குனராக → இயக்குநராக using AWB
 
வரிசை 2: வரிசை 2:
| name = அமீர் சுல்தான்
| name = அமீர் சுல்தான்
| location = [[மதுரை]] , [[தமிழ்நாடு]] , [[இந்தியா]]
| location = [[மதுரை]] , [[தமிழ்நாடு]] , [[இந்தியா]]
| occupation = [[இயக்குனர்]] , தயாரிப்பாளர் , [[நடிகர்]]
| occupation = [[இயக்குநர்]] , தயாரிப்பாளர் , [[நடிகர்]]
|image=Ameer at Santhanathevan Movie Launch.jpg}}
|image=Ameer at Santhanathevan Movie Launch.jpg}}
'''அமீர் சுல்தான்''' அல்லது '''அமீர்''' (''Ameer Sultan'' பிறப்பு: [[ஏப்ரல் 2]], [[1966]]) தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.<ref>{{cite web|url=http://tamilfilmdirectorsassociation.com/profile.php?sno=129 |archive-url=https://web.archive.org/web/20121023221224/http://tamilfilmdirectorsassociation.com/profile.php?sno=129 |url-status=dead |archive-date=2012-10-23 |title=TANTIS |access-date=2018-04-22}}</ref><ref>{{cite web | url=https://www.filmibeat.com/celebs/ameer-sultan/biography.html | title=Exclusive biography of #AmeerSultan and on his life }}</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/9406.html |archive-url=https://web.archive.org/web/20060404225615/http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/9406.html |url-status=dead |archive-date=4 April 2006 |title=Events – Actor Jeeva Felicitated |website=IndiaGlitz |date=31 March 2006 |access-date=9 January 2011}}</ref>
'''அமீர் சுல்தான்''' அல்லது '''அமீர்''' (''Ameer Sultan'' பிறப்பு: [[ஏப்ரல் 2]], [[1966]]) தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.<ref>{{cite web|url=http://tamilfilmdirectorsassociation.com/profile.php?sno=129 |archive-url=https://web.archive.org/web/20121023221224/http://tamilfilmdirectorsassociation.com/profile.php?sno=129 |url-status=dead |archive-date=2012-10-23 |title=TANTIS |access-date=2018-04-22}}</ref><ref>{{cite web | url=https://www.filmibeat.com/celebs/ameer-sultan/biography.html | title=Exclusive biography of #AmeerSultan and on his life }}</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/9406.html |archive-url=https://web.archive.org/web/20060404225615/http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/9406.html |url-status=dead |archive-date=4 April 2006 |title=Events – Actor Jeeva Felicitated |website=IndiaGlitz |date=31 March 2006 |access-date=9 January 2011}}</ref>


இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[மதுரை]]யில் பிறந்தார். இவர் [[பொருளியல்]] படித்தவர். [[2002]] ஆம் ஆண்டில் இயக்குனர் [[பாலா]]விடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் [[மௌனம் பேசியதே (திரைப்படம்)|மௌனம் பேசியதே]] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ''Teamwork Production House'' என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.
இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[மதுரை]]யில் பிறந்தார். இவர் [[பொருளியல்]] படித்தவர். [[2002]] ஆம் ஆண்டில் இயக்குநர் [[பாலா]]விடம் உதவி இயக்குநராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் [[மௌனம் பேசியதே (திரைப்படம்)|மௌனம் பேசியதே]] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ''Teamwork Production House'' என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.


== இயக்கியுள்ள திரைப்படங்கள் ==
== இயக்கியுள்ள திரைப்படங்கள் ==

15:37, 16 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

அமீர் சுல்தான்

பிறப்பு மதுரை , தமிழ்நாடு , இந்தியா
தொழில் இயக்குநர் , தயாரிப்பாளர் , நடிகர்

அமீர் சுல்தான் அல்லது அமீர் (Ameer Sultan பிறப்பு: ஏப்ரல் 2, 1966) தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.[1][2][3]

இவர் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தார். இவர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.

இயக்கியுள்ள திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "TANTIS". Archived from the original on 2012-10-23. Retrieved 2018-04-22.
  2. "Exclusive biography of #AmeerSultan and on his life".
  3. "Events – Actor Jeeva Felicitated". IndiaGlitz. 31 March 2006. Archived from the original on 4 April 2006. Retrieved 9 January 2011.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அமீர்&oldid=249512" இலிருந்து மீள்விக்கப்பட்டது