க. சு. ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{| class="infobox biography vcard" ! colspan="2" class="infobox-above" style="font-size:125%;" |<div class="fn" style="display:inline-block">கே.எஸ்.ரவி</div> |- class="infobox-data" ! class="infobox-label" scope="row" | பிறந்தது | class="infobox-data" | 1959 |- ! class="infobox-label" scope="row" | இறந்தார் | class="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 9:
|-
! class="infobox-label" scope="row" | தொழில்
| class="infobox-data role" | திரைப்பட இயக்குனர்இயக்குநர்
|}
'''க. சு. ரவி''' (1959 – 2010) என்பவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] மற்றும் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்குதெலுங்குத் திரைப்படங்களின்]] [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநர்]] ஆவார். இவரது படங்களில் [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகங்கள்]] முதல் [[அதிரடித் திரைப்படம்|அதிரடித் திரைப்பட]] வகைகளின் கலவை இருந்தது.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
[[இராமநாதபுரம் மாவட்டம்]] [[பரமக்குடி|பரமக்குடியில்]] 1959ஆம் ஆண்டு ரவி பிறந்தார். இவர் முன்னாள் தரைப்படை வீரரான கற்பூர சுந்தரம் மற்றும் வசந்தா ஆகியோருக்கு பிறந்தவர். இவருக்கு ராஜன், கிருபாகரன், லதா என மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் சுமதியை என்பாரை மணந்தார். இந்த இணையருக்கு ஐசுவர்யா என்ற மகள் உள்ளார்.<ref>{{Cite web|date=7 September 2010|title=தமிழ்தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்|url=https://tamil.filmibeat.com/news/07-tamil-fim-director-ravi-dead.html|language=ta|access-date=25 March 2022|archive-date=5 August 2021|archive-url=https://web.archive.org/web/20210805054955/https://tamil.filmibeat.com/news/07-tamil-fim-director-ravi-dead.html}}</ref>
 
== இறப்பு ==
வரிசை 69:
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:2010 இறப்புகள்]]
"https://tamilar.wiki/w/க._சு._ரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது