கசாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''காசாலி''' என்பவர் தமிழ்த் திரைப்பட உலகில் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், நடிகரென பன்முகத் தன்மைக் கொண்டவர். இவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
வரிசை 1:
'''காசாலி''' என்பவர் தமிழ்த் திரைப்பட உலகில் [[தயாரிப்பாளர்]], [[
==திரை வாழ்க்கை==
பத்திரிக்கை துறையில் பணியாற்றியப் பின்பு, சில காலம் மருத்துவ துறையிலும் கசாலி பணியாற்றினார். அதனால் அங்கு மருத்துவர்கள் கூட அறியாமல் நடைபெறும் மருந்துலகம் பற்றிய தகவல்களைப் பெற்றார். அதன் பாதிப்பினால் திரைப்படம் எடுக்க முன்வந்தார்.<ref name="thehindu.com">{{cite web|url=https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article5393236.ece|title=மருத்துவ உலகின் பயங்கர மறுபக்கம் : திகில் கிளப்ப வரும் தமிழ்ப்படம்|work=இந்து தமிழ் திசை}}</ref>
மருத்துவத்துறை சார்ந்த திகில் திரைப்படமாக [[மனுசனா நீ]] திரைப்படம் இருந்தது. இத்திரைப்படம் அன்று மாலையே இணையதளத்தில் வெளியானது.
மனுசனா நீ திரைப்படத்தின் தலைப்பு சாய்ந்தாடு சாய்ந்சதாடு என வைத்திருந்தார். பிறகு அந்த தலைப்பினை மாற்றிவிட்டார்.<ref name="thehindu.com"/> இந்த திரைப்படத்தில் மருத்துவர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கசாசிக்கு எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன.
வரிசை 12:
==ஆதாரங்கள்==
<references/>
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
| |||