கார்வண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கார்வண்ணன்''' (இறப்பு : 13 பிப்ரவரி 2015) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தொழில்: clean up, replaced: முக்கிய கதாபாத்திரத்தில் → முக்கியக் கதாபாத்திரத்தில் using AWB
 
வரிசை 1:
'''கார்வண்ணன்''' (இறப்பு : 13 பிப்ரவரி 2015) என்பவர் ஒரு [[இந்திய மக்கள்|இந்திய]] திரைப்பட இயக்குனர்இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். <ref>{{Cite web |url=http://spicyonion.com/director/karvannan/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-06-15 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304095813/http://spicyonion.com/director/karvannan/ |url-status=dead }}</ref> <ref>https://web.archive.org/web/20040606222145/http://cinesouth.com/masala/hotnews/new/14052001-8.shtml</ref>
 
== தொழில் ==
கார்வண்ணன் தனது ஐந்து படங்களில் நடிகர் [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]யுடன் ''[[பாலம் (திரைப்படம்)|பாலம்]]'' (1990), [[புதிய காற்று]] (1990) ''[[தொண்டன் (1995 திரைப்படம்)|தொண்டன்]]'' (1995) ஆகிய மூன்று படங்களில் பணியாற்றியுள்ளளார். <ref>http://tamil.filmibeat.com/news/director-karvannan-passes-away-033198.html</ref> ஒரு இடைவெளிக்குப் பிறகு 1990 களின் பிற்பகுதியில்[[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ''[[ரிமோட்]]'' (2004) படத்தின் வழியாக மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார். அப்படத்தில் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையின்]] தாக்கம் குறித்து சுருக்கமாக குறிப்படப்படுள்ளது. <ref>{{Cite web|url=http://www.actornapoleon.com/Listoffilms2.php|title=Welcome to ActorNapoleon.com - List of Films|date=|publisher=Actornapoleon.com|access-date=2017-02-16|archive-date=2017-03-27|archive-url=https://web.archive.org/web/20170327115318/http://www.actornapoleon.com/Listoffilms2.php|url-status=dead}}</ref> <ref>{{Cite web|url=http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=332&lang=english|title=Remote - Tamil Movie|date=|publisher=Thiraipadam.com|access-date=2017-02-16|archive-date=2017-02-11|archive-url=https://web.archive.org/web/20170211075459/http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=332&lang=english|url-status=dead}}</ref>
 
கார்வண்ணன் 2015 பெப்ரவரியில் தன் 55 வயதில் மாரடைப்பால் இறந்தார். <ref>https://cinema.dinamalar.com/tamil-news/27338/cinema/Kollywood/Murali-movie-Director-Karvannan-dead.htm</ref>
 
== திரைப்படவியல் ==
வரிசை 35:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:2015 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://tamilar.wiki/w/கார்வண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது