ரகுராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = ரகுராம் | image = | birth_name = | birth_date = 23 மார்ச் 1949 | birth_place = | death_date = {{death date and age|df=yes|2013|11|30|1949|03|23}} | other_names = | occupation = நடன இயக்குநர் <br /> நடிகர் | spouse = கிரிஜா |chil..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி நடன இயக்குநராக: clean up, replaced: உதவியாளராக பணியாற்றினார் → உதவியாளராகப் பணியாற்றினார் using AWB
 
வரிசை 12:
| yearsactive = 1949 - 2001
}}
'''ரகுராம்''' (''raghuram'', [[மார்ச் 23]], [[1949]] - [[நவம்பர் 30]], [[2013]]) பிரபல திரைப்பட நடன இயக்குநரும், [[நடிகர்|நடிகரும்]] ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடன இயக்குனராகஇயக்குநராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார்.<ref name=dinamalar>[http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8D-101500489.html பிரபல நடன இயக்குனர்இயக்குநர் ரகுராம் காலமானார்!] {{Webarchive|url=https://web.archive.org/web/20131203220801/http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8D-101500489.html |date=2013-12-03 }}, [[தினமலர்]], நவம்பர் 30, 2013</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் பாரம்பரிய கலைக் குடும்பத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்திர். இவரது சொந்த ஊர் [[கும்பகோணம்]] ஆகும். இயக்குநர் [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணியத்தின்]] பேரன். தனது 6 வயதில் நடனம் கற்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் [[கதகளி]]யும், பின்னர் தனது சித்தி [[பத்மா சுப்ரமணியம்|பத்மா சுப்பிரமணியத்துடன்]] இணைந்து [[கே. ஜே. சரசா]] என்பவரிடம் [[பரத நாட்டியம்]] பயின்றார்.<ref name=dinamani>[http://dinamani.com/cinema/2013/11/30/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/article1920518.ece நடன இயக்குநர் ரகுராம் காலமானார்], [[தினமணி]], நவம்பர் 30, 2013</ref> மேடை நாடகங்களிலும், பத்மா சுப்பிரமணியத்தின் நடனக் குழு, நடிகைகள் லலிதா, [[பத்மினி]], ராகினி சகோதரிகளின் நடனக் குழு, [[வைஜெயந்திமாலா]]வின் நடனக்குழு ஆகியவற்றிலும் நடனமாடி வந்தார்.<ref name=dinamani/> நடன இயக்குநர் தங்கப்பனிடம் உதவியாளராகப் பணியாற்றிய போது, அங்கு மற்றொரு உதவியாளராக இருந்த கிரிஜா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரிஜா பிரபல நடன இயக்குனர்இயக்குநர் கலா மாஸ்டரின் சகோதரி ஆவார்.<ref name=dinamalar/> இவர்களுக்கு சுஜா (நடிகை), [[காயத்திரி ரகுராம்]] (நடன இயக்குனர்இயக்குநர், நடிகை) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
 
== திரைப்படங்களில் ==
வரிசை 21:
 
== நடன இயக்குநராக ==
பல திரைப்படங்களில் நடித்துவந்த ரகுராம் நடன இயக்குநர் சோப்ராவிடம் உதவியாளராகஉதவியாளராகப் பணியாற்றினார். 1974 ஆம் ஆண்டு "கன்ன வயசு" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடன இயக்குநராக முதன் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து "மதுரகீதம்', "வாழ்வு என் பக்கம்' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்தார்.<ref name=dinamani/>
 
[[வி. சி. குகநாதன்|வி. சி. குகநாதனுடன்]] இணைந்து மணிப்பூர் மாமியார், கண்ணா நீ வாழ்க உட்படப் பல திரைப்படங்களைத் தயாரித்தார். ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ''பாக்ய தேவ்தா'' என்ற வங்காள மொழித் திரைப்படம், [[விஸ்வநாதன் வேலை வேண்டும்]] ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரின்]] பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். நடிகை [[ஜெயலலிதா]]வுடன் "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாடகத்தில் இவர் நடித்துள்ளார்.<ref name=dinamani/>
வரிசை 29:
* நடனக் கலைக்காக அமெரிக்காவில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம்
 
<h1>== திரைப்பட வரலாறு </h1>==
 
=== நடிகர் ===
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
வரிசை 41:
|}
 
=== இயக்குநர் ===
== இயக்குனர் ==
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
"https://tamilar.wiki/w/ரகுராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது