ரவி வர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | image = Ravi Varman.JPG | imagesize = | caption = 2011 இல் இரவி வர்மன் | name = இரவி வர்மன் | birth_date = {{birth date and age|df=yes|1972|05|09}} | birth_place = தஞ்சாவூர், தமிழ்நாடு, இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 15:
}}
'''எஸ். இரவி வர்மன்''' ''(S. Ravi Varman)'' (பிறப்பு: 9 மே 1972) ஓர் இந்திய [[ஒளிப்பதிவாளர்|ஒளிப்பதிவாளரும்]], [[திரைப்படத் தயாரிப்பாளர்|திரைப்படத் தயாரிப்பாளரும்]] , எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய இந்திய மொழிப் படங்கள் எடுத்துள்ளார். இயல்பான உருவகிப்பு, கவிதைத் தர வடிவமைப்பிற்கான அறிவைப் பெற்றுள்ள ரவி வர்மன் மலையாளத் திரைப்படங்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் [[மாஸ்கோவின் காவிரி]] என்ற பெயரில் தமிழில் ஒரு காதல் திரைப்படம் இயக்கியுள்ளார். மேலும் பிரித்தானையப் தமிழ் பாடலாசிரியர் எம்.ஐ.ஏ எழுதிய "Bird Flu" பாடலுக்காக இசைக் காணொலியைம் படம்பிடித்துள்ளார். பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்ததற்காக இவருக்கு 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.<ref>{{cite news |title=தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு |url=https://www.dinamani.com/india/2024/Aug/16/national-awards-for-ponniyin-selvan |accessdate=16 August 2024 |agency=தினமணி}}</ref>
== இளமை வாழ்க்கை ==
வரிசை 22:
== தொழில் ==
1999 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மலையாள படங்களில் பணிபுரிந்த பிறகு, 2003ல் பாலிவுட் படமான "''யே தில்''" என்பதில் பணியாற்றினார். பின்னர்
தமிழராக இருந்த போதிலும், 2002 வரை இவர்
== விருதுகளும் பாராட்டுகளும் ==
வரிசை 43:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
*http://archives.chennaionline.com/interviews/ravivarma.asp {{Webarchive|url=https://web.archive.org/web/20100222071419/http://archives.chennaionline.com/interviews/ravivarma.asp |date=2010-02-22 }}
*http://archives.chennaionline.com/interviews/ravivarma1.asp
*"RAVI VARMAN - The Director, Cinematographer - Sunday special Interview on Dasavatharam Cinematographer Ravi Varman". Behindwoods.com. Retrieved 2011-11-07.
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
| |||