ஜெயராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = ஜெயராஜன் ராஜசேகரன் நாயர் | image = | imagesize = | caption = | birthname = ஜெயராஜ் ராஜசேகரன் நாயர் | birth_date = {{birth date and age|1960|08|04|df=yes}} | b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி குறிப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 7:
| birth_date = {{birth date and age|1960|08|04|df=yes}}
| birth_place = [[கோட்டயம்]], [[கேரளம்]], இந்தியா
| occupation = இயக்குனர்இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
| yearsactive = 1990– முதல் தற்போது வரை
| spouse = சபிதா ஜெயராஜ்
வரிசை 16:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
ஜெயராஜ் [[கேரளம்|கேரளாவிலுள்ள]] ,[[கோட்டயம்|கோட்டயத்தில்]] ஒரு நடுத்தர குடும்பத்தில் ஆகஸ்ட் 4, 1960 இல் பிறந்தார். அவரது தந்தை என். ராஜசேகரன் நாயர் மற்றும் தாய், சாவித்ரி ஆர் நாயர் ஆவார். திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் இருந்து [[தொலைத்தொடர்பு|எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்]] துறையில் தனது இளங்கலை தொழில்நுட்பத்தை முடித்தார். [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] தங்கியிருந்தபோது கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். திரைப்பட விழாவில் பல உலகத் திரைப்படங்களை கவனித்தார்.<ref>{{Cite web |url=http://www.cinemaofmalayalam.net/jayaraj.html |title=cinemaofmalayalam.net: சுயவிவரம் |access-date=2019-03-23 |archive-date=2012-04-26 |archive-url=https://web.archive.org/web/20120426203320/http://www.cinemaofmalayalam.net/jayaraj.html |url-status= }}</ref>[[அகிரா குரோசாவா|குரோசவாவின்]] ''[[ராஷோமொன் (திரைப்படம்)|ரஷ்மோன்]]'' மற்றும் டிசிகாவின் ''[[பைசிக்கிள் தீஃவ்ஸ்|பைசைக்கிள் தீவ்ஸ்]]'' ,போன்ற படங்கள் அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தின.<ref>{{Cite web|title=Jayaraj: A director's profile|work=Rediff.com movies|url=http://www.rediff.com/movies/2005/dec/20jay.htm|date=December 20, 2005|accessdate=2014-08-14}}</ref> [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] தனது படிப்பை முடித்து, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[சென்னை|சென்னையில்]] அவரது சகோதரியின் அண்டை வீட்டாராகக் குறிப்பிடப்பட்ட இயக்குனர்இயக்குநர் பரதனை சந்தித்தார்.
 
== தொழில் ==
ஜெயராஜினால் இயக்குனர்இயக்குநர் பரதன் ஈர்க்கப்பட்டார். அதனால் அவரை ''சிலம்பு'' (1986) என்கிறஅவரது படத்தில் உதவி இயக்குனராகஇயக்குநராக சேர்த்துக் கொண்டார். ஜெயராஜ் பின்னர் இயக்குனர்இயக்குநர் "பரதனுக்கு'' மேலும் ஆறு திரைப்படங்களில் உதவி இயக்குனராகஇயக்குநராகப் பணியாற்றினார். இதில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ''ஓரு மின்னாமினுங்கிட்டெ நூருங்குவேத்தம்'' (1987) மற்றும் ''வைஷாலி'' (1988) ஆகியவை அடங்கும். ஜெயராஜ் ''வித்யாரம்பம்'' (1988) திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகஇயக்குநராக அறிமுகமானார். அவரது ஆரம்ப தொழில் வாழ்க்கையில் முக்கியமாக ''ஆகாஷா கோட்டையில் சுல்தான்'' (1991), ''ஜானி வால்கர்'' (1992), ''ஹை வே'' (1995), ''தும்புலி கடப்புரம்'' (1995) மற்றும் ''அரேபியா'' (1995) போன்ற வர்த்தக ரீதி சார்ந்த திரைப்படங்களை தயாரித்தார்.
 
அவரது ஆரம்ப கால வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படங்களாக "குடும்பசமேதம்'' (1992) ''பைத்ருகம்'' (1993) மற்றும் ''சொப்னம்'' (1993) போன்றவை இருந்தன. ''பைத்ருகம்'' விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது, ஆனால் அதன் பழமைவாத, சமய தத்துவத்திற்காக விமர்சிக்கப்பட்டது. ''தேசதனம்'' (1997) திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக இருந்தது. இத் திரைப்படத்தினால், அவர் விமர்சகர்களால் தீவிரமான திரைப்படத் தயாரிப்பாளராகக் கருதப்பட்டார். அதற்குப் பிறகு மற்றொரு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான ''கலித்தியம்''' (1997) [[வில்லியம் சேக்சுபியர்|ஷேக்ஸ்பியரின்]] ''[[ஒத்தெல்லோ|ஓதெல்லோவின்]]'' தழுவலாகும். இது அவருக்கு [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின்இயக்குநர்களின் பட்டியல்|சிறந்த இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை]] பெற்றுத் தந்தது.
 
==விருதுகள்==
வரிசை 31:
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:மலையாள நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/ஜெயராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது