மது அம்பாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = மது அம்பாட், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் | birth_date = {{birth date and age|df=yes|1949|3|6}} | birth_place = எர்ணாகுளம், கேரளம், இந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி குறிப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 5:
| image = File:MadhuAmbat.jpg
| parents = கே. பாக்யநாத்<br>சுலோச்சனா
| occupation = [[ஒளிப்பதிவாளர்]], ஆவணப்பட இயக்குனர்இயக்குநர், [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]]
| title = [[தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்]]
| website = {{URL|http://www.madhuambat.com/}}
வரிசை 18:
 
== தொழில் ==
பூனா திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1973 ஆம் ஆண்டில் நடிகர் ராமு கரியத்தின் ஆவணப்படம் ஒன்றை படமெடுத்தார். 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தொழில் வாழ்க்கையில், அவர் பல விருதுகளை வென்ற, பல குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களுக்கான ஒளிப்பதிவாளர் ஆவார். அம்பாட், "ஃபண்டாஷியா மையம் என்ற திரைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்" என்ற ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தலைமை வகித்தார். புதிதாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் திரைத்துறையில் ஆராய்ச்சிக்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதோடு, திரைப்படக் கலாசாரத்தைப் பரப்பவும் முயல்கிறது. 2003 ஆம் ஆண்டில், அவர் ''1: 1.6 ஓடே டு லாஸ்ட் லவ்'', படத்தில் இயக்குனராகஇயக்குநராக அறிமுகமானார்.<ref>{{Cite web |url=http://www.odetolostlove.com/ |title="1: 1.6 லவ் லாஸ்ட் ஆப் ஓட்" |access-date=2019-03-20 |archive-date=2019-01-18 |archive-url=https://web.archive.org/web/20190118143456/http://odetolostlove.com/ |url-status=dead }}</ref><ref>[http://hindujobs.com/thehindu/mp/2003/05/08/stories/2003050801060200.htm "மடு அம்பத் இயக்குனராகிறார்இயக்குநராகிறார்"]</ref><ref>[http://www.nfdcindia.com/view_film.php?film_id=148 "1:16 ஒரு காதலியை இழக்க (மது அம்பத் / 2003/100 நிமிடங்கள் / ஹிந்தி / சமூக)"]</ref><ref>{{Cite news|url=https://www.thehindu.com/thehindu/mp/2003/06/02/stories/2003060201130300.htm|title=A dream come true|date=2 June 2003|first=M. L.|last=Narasimham|newspaper=The Hindu|accessdate=29 November 2018|archivedate=10 ஜூன் 2003|archiveurl=https://web.archive.org/web/20030610173433/http://thehindu.com/thehindu/mp/2003/06/02/stories/2003060201130300.htm|url-status=dead}}</ref>
 
== விருதுகள் ==
வரிசை 55:
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்]]
"https://tamilar.wiki/w/மது_அம்பாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது