அர்ஜுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox actor | name =அர்ஜுன் சர்ஜா | image = Arjun at the ‘Kolaigaran’ Press Meet.jpg | imagesize = | caption = | birthdate ={{birth date|1962|8|15|mf=y}} | location = மதுகிரி, தும்கூர், மைசூர் மாநிலம், இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
| children = [[ஐஸ்வரியா அர்ஜூன்]]<ref>{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/18460/cinema/Kollywood/Arjun-changes-her-daughter-as-a-Producer.htm | title=Arjun changes his daughter as a producer | work=dinamalar | accessdate=3 நவம்பர் 2014}}</ref> |
| children = [[ஐஸ்வரியா அர்ஜூன்]]<ref>{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/18460/cinema/Kollywood/Arjun-changes-her-daughter-as-a-Producer.htm | title=Arjun changes his daughter as a producer | work=dinamalar | accessdate=3 நவம்பர் 2014}}</ref> |
||
}} |
}} |
||
'''அர்ஜூன்''' (''Arjun'', பிறப்பு: [[ஆகஸ்டு 15]], [[1962]]) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் |
'''அர்ஜூன்''' (''Arjun'', பிறப்பு: [[ஆகஸ்டு 15]], [[1962]]) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]], மற்றும் [[இந்தி]] ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.<ref>{{Cite news|url=http://www.hindu.com/fr/2008/12/26/stories/2008122650100200.htm|title=Lots of action, little logic|last=Ashok Kumar|first=S. R|date=26 December 2008|work=[[தி இந்து]]|accessdate=5 February 2010|location=Chennai, India|archivedate=2 பிப்ரவரி 2009|archiveurl=https://web.archive.org/web/20090202115731/http://www.hindu.com/fr/2008/12/26/stories/2008122650100200.htm|url-status=dead}}</ref><ref>{{Cite news|url=http://www.hindu.com/2008/09/12/stories/2008091251100200.htm|title= Promoting patriotism in a ‘powerful’ way is his style |last=Prasad|first=G|date=12 September 2008|work=[[தி இந்து]]|accessdate=5 February 2010|location=Chennai, India}}</ref><ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/tabloids/historical-comeback-455|title=Historical comeback|date=11 December 2009|work=Deccan Chronicle|accessdate=5 February 2010|archive-date=10 ஜனவரி 2010|archive-url=https://web.archive.org/web/20100110023418/http://www.deccanchronicle.com/tabloids/historical-comeback-455|url-status=dead}}</ref><ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-on-a-Mission/articleshow/4506286.cms|title=Arjun on a Mission|date=11 May 2009|work=Times of India|accessdate=5 February 2010}}</ref><ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms|title=Arjun all set|last=Vijayakumar|first=Sindhu|date=16 March 2009|work=Times of India|accessdate=5 February 2010}}</ref><ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms|title=Arjun | work=The Times Of India | first1=Sindhu|last1=Vijayakumar}}</ref> |
||
== இவர் நடித்துள்ள படங்கள் சில == |
== இவர் நடித்துள்ள படங்கள் சில == |
||
| வரிசை 106: | வரிசை 106: | ||
*வானவில் |
*வானவில் |
||
*மதராஸி |
*மதராஸி |
||
*[[ |
*[[கல்யாணக் கச்சேரி]] |
||
* |
* |
||
*[[மணிகண்டா]] |
*[[மணிகண்டா]] |
||
06:38, 18 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| அர்ஜுன் சர்ஜா | |
|---|---|
![]() | |
| இயற் பெயர் | அர்ஜுன் சர்ஜா |
| பிறப்பு | ஆகத்து 15, 1962 மதுகிரி, தும்கூர், மைசூர் மாநிலம், இந்தியா |
| வேறு பெயர் | ஆக்சன் கிங்' |
| நடிப்புக் காலம் | 1979-தற்காலம்வரை |
| துணைவர் | நிவேதிதா அர்ஜுன் (தி. 1988) |
| பிள்ளைகள் | ஐஸ்வரியா அர்ஜூன்[1] |
| குறிப்பிடத்தக்க படங்கள் | ஜென்டில்மேன் (1993) முதல்வன் (1999) ரிதம் (2001) |
அர்ஜூன் (Arjun, பிறப்பு: ஆகஸ்டு 15, 1962) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.[2][3][4][5][6][7]
இவர் நடித்துள்ள படங்கள் சில
- முதல்வன்
- தாய் மேல் ஆணை
- தந்தை மேல் ஆணை
- அரசாட்சி
- அடிமை சங்கிலி
- அன்புசகோதரன்
- ஆத்தா நான் பாஸாயிட்டேன்
- தங்கைக்கு ஒரு தாலாட்டு
- ஆயுதபூஜை
- அண்ணனுக்கு ஜே
- அர்ஜுனா
- அவன்
- அண்ணன் என்னடா தம்பி என்னடா
- சங்கர் குரு
- மேட்டுப்பட்டி மிராசு
- என் சபதம்
- ஹனுமான்
- துருவ நட்சத்திரம்
- எங்கள் குரல்
- என் தங்கை
- எங்க ஊரு தம்பி
- நீதிக்கு விலங்கு
- நான்தான் ராஜா
- சிவப்பு கிளி
- சொந்தக்காரன்
- முதல் குரல்
- முதல் உதயம்
- நாகம்
- இராஜநாகம்
- துரை
- காந்திபுரம்
- மீனவன்
- லாரி டிரைவர்
- தங்கத்தாமரைகள்
- பெரிய இடத்து பிள்ளை
- மனைவி ஒரு மாணிக்கம்
- பாட்டாளி மகன்
- தென்னாட்டு வேங்கை
- எங்க ஊரு சிப்பாய்
- சாது
- சுபாஷ்
- சுதந்திரம்
- சூர்யபார்வை
- வந்தேமாதரம்
- பொம்மலாட்டம்
- எடுத்த சபதம் முடிப்பேன்
- சட்டம் ஒரு சதுரங்கம்
- சிறைக்கைதி
- தாயின் தீர்ப்பு
- தாய் பாசம்
- ஆணை
- ரிதம்
- குருதிப்புனல்
- குளிர்கால மேகங்கள்
- ஜென்டில்மேன்
- ஜெய்ஹிந்த்
- ஜெய்ஹிந்த் 2
- ஜெய்சூர்யா
- நன்றி
- சேவகன்
- செங்கோட்டை
- வல்லக்கோட்டை
- வனயுத்தம்
- வாத்தியார்
- மருதமலை
- ஏழுமலை
- மனைவி ஒரு மாணிக்கம்
- யார்
- சுயம்வரம்
- வேதம்
- கொண்டாட்டம்
- கோகுலம்
- காக்கிச்சட்டை போட்ட மச்சான்
- காட்டுப்புலி
- தவம்
- மங்காத்தா
- கர்ணா
- கற்பகம் வந்தாச்சு
- தாயின்மணிக்கொடி
- தாயம் ஒண்ணு
- வானவில்
- மதராஸி
- கல்யாணக் கச்சேரி
- மணிகண்டா
- மாசி
- ஒற்றன்
- கடல்
- மூன்று பேர் மூன்று காதல்
- பிரசாந்த் (கன்னடத் திரைப்படம்)
- பரசு ராம்
- படிச்சபுள்ள
- பட்டிகாட்டு தம்பி
- மன்னவரு சின்னவரு
- கொண்டாட்டம்
- வேட்டையாடு விளையாடு
- பிரதாப்
- சின்னா
- ரோஜாவை கிள்ளாதே
- ஒரு மெல்லிய கோடு
- நிபுணன்
- கண்ணோடு காண்பதெல்லாம்
- கடமை
- கொலைகாரன்
- ஹீரோ
- இரும்புத்திரை
- திருவண்ணாமலை
- வேஷம்
விருதுகள்
- கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது. (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக)
மேற்கோள்கள்
- ↑ "Arjun changes his daughter as a producer". dinamalar. Retrieved 3 நவம்பர் 2014.
- ↑ Ashok Kumar, S. R (26 December 2008). "Lots of action, little logic". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090202115731/http://www.hindu.com/fr/2008/12/26/stories/2008122650100200.htm. பார்த்த நாள்: 5 February 2010.
- ↑ Prasad, G (12 September 2008). "Promoting patriotism in a ‘powerful’ way is his style". தி இந்து (Chennai, India). http://www.hindu.com/2008/09/12/stories/2008091251100200.htm. பார்த்த நாள்: 5 February 2010.
- ↑ "Historical comeback". Deccan Chronicle. 11 December 2009. Archived from the original on 10 ஜனவரி 2010. Retrieved 5 February 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Arjun on a Mission". Times of India. 11 May 2009. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-on-a-Mission/articleshow/4506286.cms. பார்த்த நாள்: 5 February 2010.
- ↑ Vijayakumar, Sindhu (16 March 2009). "Arjun all set". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms. பார்த்த நாள்: 5 February 2010.
- ↑ Vijayakumar, Sindhu. "Arjun". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms.
