கே. பாலாஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''கே. பாலாஜி''' (இறப்பு: மே 2, 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதாநாயகனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
வரிசை 1:
{{Infobox person
K. Balaji
| honorific_suffix =
| image = K. Balaji.jpg
| alt =
| caption =
| native_name =
| native_name_lang =
| birth_name = கிருஷ்ணமாச்சாரி பாலாஜி
| birth_date = {{Birth date|df=yes|1934|06|24}}
| birth_place = [[சென்னை]],
([[தமிழ்நாடு]], இந்தியா)
| death_date = {{Death date and age|df=yes|2009|05|02|1934|06|24}}<ref>{{cite web|title=Actor-producer K Balaji passes away|url=http://www.sify.com/movies/actor-producer-k-balaji-passes-away-news-tamil-kkfsbLfgjbg.html|website=[[சிஃபி]]|access-date=22 October 2011|date=3 May 2011|archive-url=https://web.archive.org/web/20140109185630/http://www.sify.com/movies/actor-producer-k-balaji-passes-away-news-tamil-kkfsbLfgjbg.html|archive-date=9 January 2014|url-status=dead}}</ref>
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
| nationality = [[இந்திய மக்கள்|இந்தியர்]]
| other_names = வில்லன் பாலாஜி
| citizenship =
| education = {{Unbulleted_list|[[இளங்கலை]]|[[இளங்கலைச் சட்டம்]]}}
| alma_mater =
| occupation = {{hlist|திரைப்படத் தயாரிப்பாளர்|நடிகர்}}
| years_active = 1951–2009
| known_for = ''[[பில்லா (1980 திரைப்படம்)|பில்லா]]'' (1980)
| notable_works =
| style =
| height =
| television =
| title =
| term =
| boards =
| spouse = {{Marriage|ஆனந்தவல்லி||1996|reason=இறப்பு}}
| children = [[சுரேஷ் பாலாஜி]]
சுஜாதா
சுசித்ரா மோகன்லால்
| parents = கிருஷ்ணமாச்சாரி
ஜானகி தேவி
| relatives =
*[[டி. ரங்காச்சாரி]] (தாத்தா)
*[[மோகன்லால்]] (மருமகன்)
*[[பிரணவ் மோகன்லால்]] (பேரன்)
* [[ராஜலட்சுமி பார்த்தசாரதி]] (உறவினர்)
*[[ஒய். ஜி. மகேந்திரன்]] (மருமகன்)
| callsign =
| awards =
| website =
| module =
| module2 =
| module3 =
| module4 =
| module5 =
| module6 =
| signature =
| signature_size =
| signature_alt =
| footnotes =
'''கே. பாலாஜி''' (''K. Balaji'', 24 சூன் 1934 – 2 மே 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதாநாயகனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். [[படித்தால் மட்டும் போதுமா]], [[பலே பாண்டியா (1962 திரைப்படம்)|பலே பாண்டியா]] உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவரது அசாத்தியமான வில்லத்தனத்தை பாராட்டி இவருக்கு "பீமன் பாலாஜி" பொருத்தமான பெயரை வழங்கினர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
பாலாஜியின் பூர்வீகம் [[கேரளா]]. தொடக்க காலத்தில்
==படத் தயாரிப்பு==
பாலாஜி தனது சுஜாதா சினி
பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் [[மோகன்லால்]] மணந்து இருக்கிறார்.
=== நடித்த திரைப்படங்கள் ===
{|class="wikitable"
!ஆண்டு !!திரைப்படம் !!கதாபாத்திரம் !!மொழி/குறிப்புகள்
|1956 || மாதர்குல மாணிக்கம் || || தமிழ்
| 1958 || ''[[அன்பு எங்கே]]'' || இராமு || தமிழ்
| 1959 || உத்தமி பெற்ற இரத்தினம் || தமிழ்
| 1959 || ''[[சகோதரி (திரைப்படம்)|சகோதரி]]'' || || தமிழ்
| 1960 || ''[[எங்கள் செல்வி]]'' || || தமிழ்
| 1960 || ''மகாலட்சுமி'' || || தமிழ்
| 1960 || ''[[விடிவெள்ளி (திரைப்படம்)|விடிவெள்ளி]]'' || || தமிழ்
| 1960 || ''[[புதிய பாதை (1960 திரைப்படம்)|புதிய பாதை]]'' || || தமிழ்
| 1960 || ''[[பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)|பார்த்திபன் கனவு]]'' || || தமிழ்
| 1960 || ''[[பாவை விளக்கு (திரைப்படம்)|பாவை விளக்கு]]'' || || தமிழ்
| 1961 || ''[[நாகநந்தினி]] '' || || தமிழ்
| 1961 || ''[[கப்பலோட்டிய தமிழன்]] '' || || தமிழ்
| 1961 || ''[[மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே]] '' || || தமிழ்
| 1961 || ''[[தூய உள்ளம்]] '' || || தமிழ்
| 1962 || ''[[போலீஸ்காரன் மகள்]]'' || ||தமிழ்
| 1962 || ''[[பலே பாண்டியா (1962 திரைப்படம்)|பலே பாண்டியா]]'' || இரவி ||தமிழ்
| 1962 || ''[[படித்தால் மட்டும் போதுமா]]'' || இராஜூ ||தமிழ்
| 1962 || ''[[எல்லோரும் வாழவேண்டும்]]'' || ||தமிழ்
| 1962 || ''[[சுமைதாங்கி (திரைப்படம்)|சுமைதாங்கி]]'' || ||தமிழ்
| 1963 || ''[[ஆசை அலைகள்]]'' || ||தமிழ்
| 1963 || ''[[ஏழை பங்காளன்]]'' || ||தமிழ்
| 1963 || ''[[இருவர் உள்ளம் (1963 திரைப்படம்)|இருவர் உள்ளம்]]'' || ||தமிழ்
| 1964 || ''[[என் கடமை]]'' || ||தமிழ்
| 1964 || ''[[கறுப்புப் பணம் (திரைப்படம்)|கறுப்புப் பணம்]]'' || ||தமிழ்
| 1964 || '' [[ஆண்டவன் கட்டளை (1964 திரைப்படம்)|ஆண்டவன் கட்டளை]]'' || ||தமிழ்
| 1964 || ''ரிஷ்யசிங்கர்'' || ||தமிழ்
| 1964 || ''[[ஸ்கூல் மாஸ்டர் (1964 திரைப்படம்)|ஸ்கூல் மாஸ்டர்]] '' || முரளி || மலையாளம்
| 1964 || ''[[ஆட்டம் பாம் (திரைப்படம்)|ஆட்டம் பாம்]] '' || கோச்சுராகவன் பிள்ளை || மலையாளம்
| 1965 || '' [[அன்புக்கரங்கள்]]'' || ||தமிழ்
| 1965 || '' [[வீர அபிமன்யு]]'' || ||தமிழ்
| 1965 || ''[[வாழ்க்கைப் படகு]]'' || Kannabiram || தமிழ்
| 1965 || ''[[காட்டு ராணி (1965 திரைப்படம்)|காட்டு ராணி]]'' || || தமிழ்
| 1966 || ''[[அண்ணாவின் ஆசை]]'' || ||தமிழ்
| 1967 || ''[[பட்டணத்தில் பூதம்]]'' || || தமிழ்
| 1967 || ''[[மாடிவீட்டு மாப்பிள்ளை]]'' || || தமிழ்
| 1967 || ''[[தங்கை (திரைப்படம்)|தங்கை]]'' || || தமிழ்
| 1967 || ''இருட்டின்டி ஆத்மாவு'' || சந்தரன் || மலையாளம்
| 1967 || ''[[அதே கண்கள்]]'' || மருத்துவர்|| தமிழ்
| 1968 || ''[[லட்சுமி கல்யாணம்]]'' || இலட்சுமியின் கணவர் || தமிழ்
| 1968 || ''[[ராகிணி (1968 திரைப்படம்)|ராகிணி]]'' || || மலையாளம்
| 1968 || ''[[என் தம்பி]]'' || விஸ்வம் || தமிழ்
| 1968 || ''[[தில்லானா மோகனாம்பாள்]]'' || || தமிழ்
| 1969 || ''[[சாந்தி நிலையம்]]'' || || தமிழ்
| 1969 || ''[[திருடன் (திரைப்படம்)|திருடன்]]'' || ஜெகன்நாத் || தமிழ்
| 1969 || ''[[குருதட்சணை (திரைப்படம்)|குருதட்சணை]]'' || || தமிழ்
| 1970 || ''[[எங்க மாமா]]'' || || தமிழ்
| 1970 || ''[[எங்கிருந்தோ வந்தாள்]]'' || || தமிழ்
| 1970 || ''[[எதிர்காலம் (திரைப்படம்)|எதிர்காலம்]]'' || || தமிழ்
| 1970 || ''[[சொர்க்கம் (திரைப்படம்)|சொர்க்கம்]]'' || || தமிழ்
| 1971 || ''[[வெகுளிப் பெண்]]'' || || தமிழ்
| 1972 || ''[[வசந்த மாளிகை]]'' || || தமிழ்
| 1972 || ''கண்ணம்மா'' || || தமிழ்
| 1972 || ''[[தாய்க்கு ஒரு பிள்ளை]]'' || || தமிழ்
| 1972 || ''[[ராஜா (1972 திரைப்படம்)|ராஜா]]'' || || தமிழ்
| 1972 || ''[[நீதி (1972 திரைப்படம்)|நீதி]]'' || || தமிழ்
| 1974 || ''[[என் மகன் (1974 திரைப்படம்)|என் மகன்]]'' || ஜெகதீஷ் || தமிழ்
| 1975 || ''[[ஆயிரத்தில் ஒருத்தி]]'' || கோபி || தமிழ்
| 1975 || ''[[சுவாமி ஐயப்பன் (திரைப்படம்)|சுவாமி ஐயப்பன்]]'' || || மலையாளம்
| 1976 || ''[[வாழ்வு என் பக்கம்]]'' || மூர்த்தி || தமிழ்
| 1978 || ''[[தியாகம் (திரைப்படம்)|தியாகம்]]'' || || தமிழ்
| 1979 || ''சுரக்சா' || மருத்துவர் சிவா|| இந்தி
| 1979 || ''[[அமர் தீப் (1979 திரைப்படம்)|அமர் தீப்]]'' || விருந்தினர் தோற்றம் || இந்தி
| 1980 || ''[[பில்லா (1980 திரைப்படம்)|பில்லா]]'' || || தமிழ்
| 1980 || ''[[ஜானி (1980 திரைப்படம்)|ஜானி]]'' || காவல் அதிகாரி || தமிழ்
|1981 || ''[[தீ (திரைப்படம்)|தீ]]'' || ஜெகதீஷ் || தமிழ்
| 1981 || ''[[சவால்]]'' || பாபா சேக் || தமிழ்
| 1983 || ''ஜஸ்டிஸ் ராஜா'' || || மலையாளம்
| 1983 || ''[[சட்டம் (திரைப்படம்)|சட்டம்]]'' || || தமிழ்
| 1986 || ''[[விடுதலை (1986 திரைப்படம்)|விடுதலை]]'' || || தமிழ்
== இறப்பு ==
[[2009]], [[மே 2]] மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக [[அப்பல்லோ மருத்துவமனை|அப்பல்லோ மருத்துவமனையில்]] பாலாஜி இறந்தார். இறக்கும் போது இவருக்கு வயது 74.
==மேற்கோள்கள்==
{{சான்று}}
==உசாத்துணை==
வரி 17 ⟶ 215:
* [http://www.hindu.com/fr/2007/03/30/stories/2007033000230200.htm Sujatha Cine Arts Entering the second innings] {{Webarchive|url=https://web.archive.org/web/20100411014326/http://www.hindu.com/fr/2007/03/30/stories/2007033000230200.htm |date=2010-04-11 }}
{{ஆளுமைக் கட்டுப்பாடு}}
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:2009 இறப்புகள்]]