சனகராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{சான்றில்லை}} {{Infobox person | name = சனகராஜ் | image = | caption = | birth_date = 1955 | birth_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | parents = வடிவேலு <br /> முத்துலட்சுமி | death_date = | death_place = | years_active = 1978-2008,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 1:
{{Infobox person
| name = சனகராஜ்
வரி 12 ⟶ 11:
| occupation = நகைச்சுவை நடிகர்
}}
'''ஜனகராஜ் ''' (Janagaraj) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஓர் திரைப்பட நடிகராவார். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான [[கவுண்டமணி]] [[செந்தில்]]
==இளமை==
1955ஆம் ஆண்டு வடிவேலு, முத்துலெட்சுமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்டு உள்ளூர் நாடகக்குழுக்களில் பங்கெடுத்து வந்தார்.
==திரை வாழ்க்கை==
===துவக்கம்===
1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 - 1977 ஆண்டுகளில்
1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. 1982ஆம் ஆண்டு வெளியான ''பார்வை'' (1982), பின் தொடர்ந்த ''[[
▲1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 - 1977 ஆண்டுகளில் இயக்குனர் கைலாசம் [[கைலாசம் பாலசந்தர்|கே.பாலச்சந்தர்]] அவருக்கு தமது இரண்டாம் தர திரைப்படங்களில் பல சிறு வேடங்களை அளித்து வந்தார். 1977ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக வசனம் உள்ள வேடமொன்றில் "செவப்பு வில்லு" என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 70கள் முழுவதுமே இத்தகைய சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
===பிந்தைய ஆண்டுகள்===▼
▲1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. 1982ஆம் ஆண்டு வெளியான ''பார்வை'' (1982), பின் தொடர்ந்த ''[[அபூர்வ பேரர்கள்]]'' (1983), ''[[மீண்டும் கோகிலா]]'' (1983), ''[[சிந்து பைரவி]]'' (1985), ''[[ராஜாதி ராஜா]]'' (1989), ''[[அபூர்வ சகோதரர்கள்]]'' (1989), ''[[அக்னி நட்சத்திரம்]]'' (1989), மற்றும் ''[[புதுப் புது அர்த்தங்கள்]]'' (1989), அவரது வெற்றிக்குப் படிகளாக அமைந்தன.
▲==பிந்தைய ஆண்டுகள்==
▲90களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த ''[[கிங்]]'' (2002), ''[[ஆயுத எழுத்து]]'' (2004), மற்றும் ''[[எம். குமரன் S/O மகாலட்சுமி]]'' (2004) ஆகியன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
==வெளியிணைப்புகள்==
*{{imdb name|id=0417301|name=Janagaraj}}
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]▼
{{reflist}}
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
| |||