லூசு மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | image = Loose-Mohan.jpg |35px | caption = ஆறுமுகம் மோகனசுந்தரம் | birth_date = 8 பெப்ரவரி 1928 | birth_place = காஞ்சிபுரம்,<br />தமிழ்நாடு இந்தியா{{flagicon|IND}} | occupation = நடிகர் | years_ac..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி பிற்காலம்: clean up, replaced: இவரது மனைவி → இவரின் மனைவி using AWB
 
வரிசை 13:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] பிறந்தவர் மோகன். இவரதுஇவரின் தந்தை லூசு ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே. [[1944]] ஆம் ஆண்டில் வெளியான [[அரிச்சந்திரா (திரைப்படம்)|ஹரிச்சந்திரா]] திரைப்படத்தில் [[பு. உ. சின்னப்பா]]விடன் இணைந்து நடித்தார்.<ref name="thehindu_20120916" /> ஆனாலும், இவர் பிற்காலத்தில் [[கமலகாசன்]], [[இரசினிகாந்து]] ஆகியோரின் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.<ref name="thehindu_20120916" />
 
1979 இல் வெளியான [[ரோசாப்பூ ரவிக்கைக்காரி]] என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.<ref name="thehindu_20120916" /> தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர [[மராத்தி]], [[போச்புரி]], [[இந்தி]], [[துளு]] ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref name="thehindu_20120916" /> [[2000]] ஆம் ஆண்டில் தமிழக அரசின் [[கலைமாமணி]] விருது இவருக்கு வழங்கப்பட்டது.<ref name="thehindu_20120916" />
 
==பிற்காலம்==
இவரது கடைசித் திரைப்படம் [[தங்கர் பச்சான்|தங்கர் பச்சானின்]] [[அழகி]] (2002) ஆகும். இவரதுஇவரின் மனைவி பச்சையம்மாள் [[2004]] ஆம் ஆண்டில் இறந்து விட்டார். லூஸ் மோகன் [[சென்னை]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக 2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மறைந்த லூஸ் மோகனுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 34:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/லூசு_மோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது