ஜெயம் ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox actor | name = ஜெயம் ரவி | image = Jayam Ravi at Naya Gadget Shop Launch Event.jpg | birthdate ={{Birth date and age|1980|9|10|mf=y}} | location =திருமங்கலம், தமிழ்நாடு, இந்தியா | height = 5'11" | deathplace = | birthnam..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Ravidreams
Ravidreams பக்கம் ஜெயம் ரவி என்பதை ரவி மோகன் என்பதற்கு நகர்த்தினார்: நடப்பு பெயர்
 
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[ரவி மோகன்]]
{{Infobox actor
| name = ஜெயம் ரவி
| image = Jayam Ravi at Naya Gadget Shop Launch Event.jpg
| birthdate ={{Birth date and age|1980|9|10|mf=y}}
| location =[[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| height = 5'11"
| deathplace =
| birthname = ரவி மோகன்
| mother tongue = தெலுங்கு
| homepage =
| notable role = ''[[ஜெயம்]]'' (2003)<br />''[[எம். குமரன் தா/பெ மகாலஷ்மி]]'' (2004)<br />''[[உனக்கும் எனக்கும்]]'' (2006)
}}
'''ஜெயம் ரவி''' (''Jayam Ravi'') (பிறப்பு - [[செப்டம்பர் 10]], [[1980]]), [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர் ஆவார். மதுரை திருமங்கலத்தில் மோகன் இரவியாக பிறந்தார்.<ref name="Debut">{{Cite web |last=T |first=Manigandan K. |title=HBD Jayam Ravi: ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ் படம் எது தெரியுமா? |url=https://tamil.hindustantimes.com/entertainment/do-you-know-which-tamil-film-starred-jayam-ravi-as-a-child-artist-131694253986742.html |access-date=2023-11-17 |website=Tamil Hindustan Times |language=ta |archive-date=17 November 2023 |archive-url=https://web.archive.org/web/20231117142736/https://tamil.hindustantimes.com/entertainment/do-you-know-which-tamil-film-starred-jayam-ravi-as-a-child-artist-131694253986742.html |url-status=live }}</ref> இவரது தந்தை படத்தொகுப்பாளர் மோகன், ஒரு தமிழ் ராவுத்தர் ஆவார்.<ref>{{cite news | url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=10297&r_frm=search | location=Chennai, India | work=Ananda Vikatan | title=Lovable Madurai People | date=14 September 2011 | access-date=29 March 2014 | archive-date=8 April 2014 | archive-url=https://web.archive.org/web/20140408231532/http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=10297&r_frm=search | url-status=dead }}</ref> இவரது தாயார் ஆந்திராவை சேர்ந்தவர்.

==திரை வரலாறு==
ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த [[ஜெயம்]] திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து [[எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி]] திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.

== திரைப்படங்கள் ==
{| class="wikitable sortable"
|-
! ஆண்டு !! திரைப்படம் !! உடன் நடித்தவர்கள் !! இயக்குனர் !! பாத்திரப் பெயர் !! குறிப்பு
|-
| [[2018]] || [[டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)]] || || சக்தி சௌந்தர்ராஜன் || எம். வாசுதேவன் ||
|-
| rowspan="3" | [[2015]] || [[பூலோகம் (திரைப்படம்)|பூலோகம்]]|| [[த்ரிஷா]], [[பிரகாஷ் ராஜ்]] || என். கல்யாணகிருஷ்ணன் || பூலோகம்||
|-
| [[தனி ஒருவன்]] ||[[அரவிந்த்சாமி]], [[நயன்தாரா]] || [[மோ. ராஜா|மோகன் ராஜா]] || மித்திரன் ||
|-
| [[ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)|ரோமியோ ஜூலியட்]] || [[ஹன்சிகா மோட்வானி]] || || கார்த்திக் ||
|-
| [[2014]] || [[பூலோகம் (திரைப்படம்)|பூலோகம்]] || || || பூலோகம் ||
|-
| [[2014]] || [[நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)|நிமிர்ந்து நில்]] ||[[அமலா பால் (நடிகை)|அமலா பால்]] ||[[சமுத்திரக்கனி]] || ||
|-
| [[2014]] || ''[[நினைத்தது யாரோ]]'' || || || கௌரவத் தோற்றம் ||
|-
| [[2013]] || [[ஆதிபகவன் (திரைப்படம்)|ஆதிபகவன்]] || [[நீத்து சந்திரா]] || [[அமீர்]] || ||
|-
| [[2011]] || [[எங்கேயும் காதல்]] || [[ஹன்சிகா மோட்வானி]] || [[பிரபுதேவா]] || கமல் ||
|-
| [[2010]] || [[தில்லாலங்கடி]] || [[தமன்னா]] || ராஜா || கிருஷ்ணா || தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம்
|-
| [[2009]] || [[பேராண்மை]] || || ஜனநாதன் || ||
|-
| [[2008]] || [[தாம் தூம்]] || [[கங்கனா ரனாத்]] || ஜீவா || கௌதம் ||
|-
| [[2008]] || [[சந்தோஷ் சுப்பிரமணியம்]] || [[ஜெனிலியா]] || ராஜா || சந்தோஷ் || [[பொம்மரில்லு]] தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
|-
| [[2007]] || தீபாவளி || [[பாவனா]] || [[எழில் (இயக்குனர்)|எழில்]] || பில்லு ||
|-
| [[2006]] || [[சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்]] || [[த்ரிஷா]] || [[எம். ராஜா]] || சந்தோஷ் || தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
|-
| 2006 || இதயத் திருடன் || காம்னா ஜெத்மலானி || [[சரண்]] || மஹேஷ் ||
|-
| [[2005]] || மழை || [[ஷ்ரியா]] || ராஜ்குமார் || அர்ஜீன் || தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
|-
| 2005 || தாஸ் || [[ரேணுகா மேனன்]] || பாபு யோகேஷ்வரன் || அந்தோணி தாஸ் ||
|-
| 2004 || [[எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி]] || [[அசின்]] || எம். ராஜா || குமரன் ||
|-
| 2003 || [[ஜெயம்]] || [[சதா]] || எம். ராஜா || ரவி ||
|}
== மேற்கோள்கள்==
{{reflist}}

== வெளி இணைப்புகள் ==
{{Commons category}}
*{{IMDb name|id=1865947|name=Jayam Ravi}}
*{{Facebook|JayamRaviOfficial}}
*{{Twitter}}

{{சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது}}
{{Authority control}}
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1980 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]]

13:00, 11 மே 2025 இல் கடைசித் திருத்தம்

வழிமாற்று:

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயம்_ரவி&oldid=380315" இலிருந்து மீள்விக்கப்பட்டது