ஜோ மல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi " {{Infobox person | name = ஜோ மல்லூரி | image = | caption = | years_active = 2012–தற்போது | birth_date = {{birth date and age|1964|12|23|df=y}} | birth_name = | occupation = எழுத்தாளர், நடிகர் | spouse = | children = | nationality = இந்தியன் }} '''ஜோ மல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox person |
{{Infobox person |
||
| name = ஜோ மல்லூரி |
| name = ஜோ மல்லூரி |
||
| வரிசை 16: | வரிசை 15: | ||
==தொழில்== |
==தொழில்== |
||
ஜோ மல்லூரி தமிழ் எழுத்தாளராக அறியப்படுகிறார். இவருடைய பாடல்கள், ஆவணங்கள் ஆகியவை முக்கியமானவையாகும்.<ref>{{cite web |url=http://www.hindu.com/2010/08/06/stories/2010080660840600.htm |title=The Hindu : Tamil Nadu News : Classical Tamil introduced as subject |website=www.hindu.com |access-date=17 January 2022 |archive-url=https://web.archive.org/web/20140227195816/http://www.hindu.com/2010/08/06/stories/2010080660840600.htm |archive-date=27 February 2014 |url-status=dead}}</ref> இவர் விலை மகளின் நாட்குறிப்பு எனும் நாவலை எழுதியுள்ளார். தமிழாரம் எழும் நூலை எழுதிக்கொண்டுள்ளார். |
ஜோ மல்லூரி தமிழ் எழுத்தாளராக அறியப்படுகிறார். இவருடைய பாடல்கள், ஆவணங்கள் ஆகியவை முக்கியமானவையாகும்.<ref>{{cite web |url=http://www.hindu.com/2010/08/06/stories/2010080660840600.htm |title=The Hindu : Tamil Nadu News : Classical Tamil introduced as subject |website=www.hindu.com |access-date=17 January 2022 |archive-url=https://web.archive.org/web/20140227195816/http://www.hindu.com/2010/08/06/stories/2010080660840600.htm |archive-date=27 February 2014 |url-status=dead}}</ref> இவர் விலை மகளின் நாட்குறிப்பு எனும் நாவலை எழுதியுள்ளார். தமிழாரம் எழும் நூலை எழுதிக்கொண்டுள்ளார்.<ref>https://www.dinamalar.com/weekly/virunthinar-paguthi/news/1704827</ref> |
||
இவர் [[பிரபு சாலமன்]] அவர்களின் ''[[கும்கி (திரைப்படம்)|கும்கி]]'' (2012) திரைப்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். நாயகியின் தந்தையாகவும் மலைவாழ் மக்களின் தலைவராகவும் நடித்து இருந்தார். அவருடைய நடிப்பினை அனைவரும் பாராட்டினர்."<ref>{{cite news| url = http://www.thehindu.com/features/cinema/kumki-close-encounters/article4203420.ece| title = Kumki: Close encounters - The Hindu| website = [[தி இந்து]]| date = 15 December 2012}}</ref> முதல் திரைப்படம் கொடுத்த நற்பெயர் காரணமாக ''[[ஜில்லா (திரைப்படம்)]]'' and ''[[ரம்மி (2014 திரைப்படம்)|ரம்மி]]'' பல படங்களில் நடித்துள்ளார். |
இவர் [[பிரபு சாலமன்]] அவர்களின் ''[[கும்கி (திரைப்படம்)|கும்கி]]'' (2012) திரைப்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். நாயகியின் தந்தையாகவும் மலைவாழ் மக்களின் தலைவராகவும் நடித்து இருந்தார். அவருடைய நடிப்பினை அனைவரும் பாராட்டினர்."<ref>{{cite news| url = http://www.thehindu.com/features/cinema/kumki-close-encounters/article4203420.ece| title = Kumki: Close encounters - The Hindu| website = [[தி இந்து]]| date = 15 December 2012}}</ref> முதல் திரைப்படம் கொடுத்த நற்பெயர் காரணமாக ''[[ஜில்லா (திரைப்படம்)]]'' and ''[[ரம்மி (2014 திரைப்படம்)|ரம்மி]]'' பல படங்களில் நடித்துள்ளார். |
||
| வரிசை 77: | வரிசை 75: | ||
| 2023 || ''[[பத்து தல]]'' || சபரி || |
| 2023 || ''[[பத்து தல]]'' || சபரி || |
||
|} |
|} |
||
==இவற்றையும் காண்க== |
==இவற்றையும் காண்க== |
||
| வரிசை 89: | வரிசை 86: | ||
{{DEFAULTSORT:Malloori, Joe}} |
{{DEFAULTSORT:Malloori, Joe}} |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]] |
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:1964 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1964 பிறப்புகள்]] |
||
14:10, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஜோ மல்லூரி | |
|---|---|
| பிறப்பு | 23 திசம்பர் 1964 |
| தேசியம் | இந்தியன் |
| பணி | எழுத்தாளர், நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது |
ஜோ மல்லூரி என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முறையாக பிரபு சாலமன்' அவர்களின் கும்கி (2012) படத்தில் நடித்துள்ளார்.அதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான நாயகியின் தந்தையாகவும், ஊர்தலைவராகவும் நடித்து புகழ்பெற்றார்.[1]
தொழில்
ஜோ மல்லூரி தமிழ் எழுத்தாளராக அறியப்படுகிறார். இவருடைய பாடல்கள், ஆவணங்கள் ஆகியவை முக்கியமானவையாகும்.[2] இவர் விலை மகளின் நாட்குறிப்பு எனும் நாவலை எழுதியுள்ளார். தமிழாரம் எழும் நூலை எழுதிக்கொண்டுள்ளார்.[3]
இவர் பிரபு சாலமன் அவர்களின் கும்கி (2012) திரைப்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். நாயகியின் தந்தையாகவும் மலைவாழ் மக்களின் தலைவராகவும் நடித்து இருந்தார். அவருடைய நடிப்பினை அனைவரும் பாராட்டினர்."[4] முதல் திரைப்படம் கொடுத்த நற்பெயர் காரணமாக ஜில்லா (திரைப்படம்) and ரம்மி பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2012 | கும்கி | மாதையன் | |
| 2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) | காவல் அதிகாரி | |
| 2013 | ஜன்னல் ஓரம் | ||
| 2014 | ஜில்லா (திரைப்படம்) | வீரபாண்டி | |
| 2014 | ரம்மி | ||
| 2014 | தெனாலிராமன் | ||
| 2014 | அஞ்சான் | க்ரீம் பாய் | |
| 2014 | இரும்புக் குதிரை | ரூபன் | |
| 2014 | மொசக்குட்டி | விருமாண்டி | |
| 2014 | அப்புச்சி கிராமம் | ||
| 2015 | காக்கா முட்டை (திரைப்படம்) | பழரசம் | |
| 2015 | ஸ்ட்ராபெரி | டிசோசா | |
| 2015 | புலி | மூலிகை மருத்துவர் | |
| 2016 | திருநாள் (திரைப்படம்) | நாயகியின் தந்தை | |
| 2016 | விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் | விருமாண்டி | |
| 2016 | பறந்து செல்ல வா | டக்ளஸ் | |
| 2017 | சி3 (திரைப்படம்) | ஆசிரியர் | |
| 2017 | சரவணன் இருக்க பயமேன் | ||
| 2020 | மீண்டும் ஒரு மரியாதை | ||
| 2021 | வேலன் | தில்லையார் | |
| 2021 | ஆனந்தம் விளையாடும் வீடு | பெரியாம்பள | |
| 2022 | பன்றிக்கு நன்றி சொல்லி | சண்முக பாண்டியன் | |
| 2023 | ரன் பேபி ரன் | பிரான்சிஸ் ராஜா | |
| 2023 | பத்து தல | சபரி |
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
- ↑ "UltimateCine.com".
- ↑ "The Hindu : Tamil Nadu News : Classical Tamil introduced as subject". www.hindu.com. Archived from the original on 27 February 2014. Retrieved 17 January 2022.
- ↑ https://www.dinamalar.com/weekly/virunthinar-paguthi/news/1704827
- ↑ "Kumki: Close encounters - The Hindu". 15 December 2012. http://www.thehindu.com/features/cinema/kumki-close-encounters/article4203420.ece.