அஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = அஞ்சு | image = | imagesize = | caption = | birth_date = | birth_place = இந்தியா | death_date = | death_place = | othername = | yearsactive = 1979–2013<br> 2016–2018 <br> 2020-தற்போது வரை | occupation = நடிகை | children= அர்ஜுன் பிரபாகர் (பி. 19..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
 
வரிசை 16:
| notable_work =
}}
'''அஞ்சு''' (''Anju'') என்பவர் ஓர் இந்திய [[நடிகர்|திரைப்பட நடிகை]] ஆவார். இவர் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்தமிழ்த் திரைப்படங்களில்]] பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் '''பேபி அஞ்சு''' என்ற பெயரில் '''குழந்தை''' நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு வந்தார்.<ref>{{Cite web |date=2022-10-02 |title=I was dropped from the film because Mammooka said I wouldn't fit for the role- Baby Anju |url=https://time.news/i-was-dropped-from-the-film-because-mammooka-said-i-wouldnt-fit-for-the-role-baby-anju/ |access-date=2023-05-27 |website=Time News |language=en-US}}</ref> இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இப்போது [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|தொலைப் படங்கள்]] மற்றும் [[இந்தியத் தொலைக்காட்சி தொடர்கள்|தொலைக்காட்சித் தொடர்களில்]] நடித்து வருகிறார். இவர் தனது இரண்டு வயதில் 1979 ஆம் ஆண்டில் [[உதிரிப்பூக்கள்]] என்ற தமிழ்தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னடம்]] மற்றும் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துவந்தார். 1988 ஆம் ஆண்டில் ''ருக்மிணி'' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருதை வென்றார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
வரிசை 25:
* 1988 ருக்மிணி படத்தில் நடித்ததற்காக, '''சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருது'''
 
<h1>== திரைப்படவியல்</h1> ==
 
=== தமிழ் ===
{| class="wikitable sortable"
!ஆண்டு
வரிசை 343:
== வெளி இணைப்புகள் ==
* [https://web.archive.org/web/20160304064924/http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Anju&limit=24 எம்.எஸ்.ஐ.யில் அஞ்சு]
{{சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது}}
 
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/அஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது