அவனி மோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{குறுங்கட்டுரை பொது}}
{{Infobox person
| name = அவனி மோதி
வரிசை 14:
}}
 
'''அவனி மோதி''' (''Avani Modi'') என்பவர் ஓர் இந்திய நடிகையும் விளம்பர மாதிரியும் அவார். இந்திய திரைப்படங்களிலும் குசராத்திய நாடகங்களிலும் இவர் நன்கு அறியப்படுகிறார்<ref>{{cite web|title=Avani Modi Info |url=http://www.avanimodi.com/|publisher=''Avani Modi''|accessdate=25 August 2015}}.</ref> . மாதுர் பந்தர்காரின் காலண்டர் கேர்ள்சு என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Avani-Modi-goes-from-bold-to-conventional-in-Calendar-Girls/articleshow/48958306.cms|title=Avani Modi goes from bold to conventional in 'Calendar Girls'}}</ref>. இத்திரைப்படம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. ஓர் ஆண்டு நாட்காட்டியில் இருக்கும் பெண்ணாக ஐந்து பெண்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Calendar Girls movie. Her upcoming movie is 2.0 . |url=http://www.bollywoodhungama.com/moviemicro/cast/id/745743|work=BollywoodHungama|accessdate=15 August 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/அவனி_மோதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது