இராகசுதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | image = | caption = | birth_name = இராகசுதா | birth_date = {{Birth date and age|df=y|1979|10|26}} | birth_place = | residence = | death_date = | death_cause = | death_place = | height = | other_names = | occupation = நடிகர், வடிவழகர் | party = | awards = | years_active = 1990–2007..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
replaced with ரஞ்சித்
 
வரிசை 17:
| homepage =
| parents =
| spouse = [[ரஞ்சித் (நடிகர்)|ரஞ்சித்]] (தி.2014; மணமுறிவு.2015)
| relatives = [[கே. ஆர். சாவித்திரி]] (தாய்) <br/> [[கே. ஆர். விஜயா]] (பெரியம்மா) <br/> [[அனுஷா]] (sசகோதரி) <br/> [[கே. ஆர். வத்சலா]] (பெரியம்மா)
| signature =
| signature_alt =
}}
'''இராகசுதா''' (''Ragasudha'') என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக [[தமிழ்]], [[கன்னடம்|கன்னட]] திரைப்படங்களில் பணியாற்றுகிறார். மேலும் இவர் சில [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்தள்ளார். <ref>{{Cite news|url=https://www.filmibeat.com/celebs/ragasudha/filmography.html|title=Actress Ragasudha Biography}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இராகசுதா மலையாள நடிகை [[கே. ஆர். சவித்ரி]]யின் மகளும், நடிகை [[அனுஷா]]வின் சகோதரியுமாவார். நடிகைகள் [[கே. ஆர். விஜயா]], [[கே. ஆர். வத்சலா]] ஆகியோர் இவரது பெரியம்மாக்களாவர். இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் நடிகர் [[ரஞ்சித் (நடிகர்)|ரஞ்சித்]]தை 2014 இல் [[சீர்காழி]] [[திருவெண்காடு]] கோயிலில் திருமண் செய்துகொண்டார். <ref>{{Cite news|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159363|title=Actress Ragasudha got married with Actor Ranjith|access-date=2021-03-29|archivedate=2018-07-31|archiveurl=https://web.archive.org/web/20180731093106/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159363|deadurl=}}</ref> எனினும் ஒரு வருடத்திற்குள் 2015 ஆம் ஆண்டில் அவர்கள் மணமுறிவு பெற்றனர்.
 
== திரைப்பட வாழ்க்கை ==
இராகசுதா 1990 இல் வெளியான [[தமிழ்]] திரைப்படமான ''[[தங்கத்தின் தங்கம்]]'' திரைப்படத்தில் அறிமுகமானார் <ref>{{Cite news|url=https://www.youtube.com/watch?v=JOh-iEIkBLE&t=301s|title=Thangathin Thangam}}</ref>
 
<h1>== திரைப்படவியல் </h1>==
''இந்த பட்டியல் முழுமையடையாது; இதை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவலாம்.''
 
=== தமிழ் ===
{{div col|colwidth=44em}}
* ''[[தங்கத்தின் தங்கம்]]'' (1990) ... இலதா/முத்தாயி
வரிசை 48:
* ''[[காதல் வைரஸ்]]'' (2002)
* ''[[ஐயர் ஐ.பி.எஸ்]]'' (2005) ... பரமேஸ்வரி
* ''[[தம்பி (2006 திரைப்படம்)|தம்பி]]'' (2006)
* ''[[அம்முவாகிய நான்]]'' (2007) ... மல்லி
 
=== கன்னடம் ===
{{div col|colwidth=44em}}
* ''கிருஷ்ணார்ஜுணா'' (2000)
வரி 62 ⟶ 63:
* ''விஜயதசமி'' (2003)
{{div col end}}
=== மலையாளம் ===
 
* ''ஸ்ராவ்'' (2001). . . தேவு
வரி 78 ⟶ 79:
 
* {{Cite web|url=https://www.imdb.com/name/nm3217490/|title=Ragasudha|website=IMDb|access-date=2018-07-31}}
 
[[பகுப்பு:1979 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வடிவழகிகள்]]
வரி 83 ⟶ 85:
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/இராகசுதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது