ஈஷா ரெப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{infobox person | name = ஈஷா ரெப்பா | image = EeshaMirchiMusicAwards.jpeg | caption = மிர்ச்சி இசை விருது விழாவில் ஈஷா ரெப்பா | birth_date = {{Birth date and age|df=yes|1990|04|19}}<ref name="TOI" /> | birth_place = வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
வரிசை 13:
== ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும் ==
ஈஷா ரெப்பா, [[வாரங்கல்]] நகரில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். மேலும் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] வளர்ந்தார்.<ref name="om" /> [[முதுகலை வணிக மேலாண்மை]] பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே விளம்பர மாதிரிக் கலைஞராக வேலை செய்தார். அதன் பிறகு
ரெப்பா, 2012இல் [[லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் (2012 திரைப்படம்)|லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்]] படத்தின் மூலம் அறிமுகமானார். ''அந்தக முந்து... ஆ தருவாத...'' என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றினார். இந்த படம் திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. மேலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த படமாகப் பரிந்துரைக்கப்பட்டது.<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Telugu-films-find-acclaim-globally/articleshow/28012422.cms|title=Telugu films find acclaim globally|work=The Times of India|access-date=2017-03-30}}</ref>
2017இல் வெளியான ''அமி துமி'' என்ற காதல்-நகைச்சுவைத் திரைப்படத்தில் இவரது நடிப்பு பரந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், இவருக்கு இரண்டு விருதுகளைப் பெற்றுத் தந்தது.<ref>{{Cite web|url=https://www.ap7am.com/lv-257117-eesha-rebba-exclusive-interview-ami-thumi-movie|title=Eesha Rebba Exclusive Interview- Ami Thumi Movie|website=ap7am.com|language=en|access-date=2021-06-16|archive-date=2021-06-24|archive-url=https://web.archive.org/web/20210624200742/https://www.ap7am.com/lv-257117-eesha-rebba-exclusive-interview-ami-thumi-movie|url-status=}}</ref>
== மேற்கோள்கள் ==
வரிசை 26:
{{Authority control}}
[[பகுப்பு:தெலுங்கு நடிகைகள்]]
[[பகுப்பு:1990 பிறப்புகள்]]
வரி 31 ⟶ 32:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
| |||