எம். ஜெயஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = எம். ஜெயஸ்ரீ | image = | image_size = 280px | caption = 1956இல் வெளிவந்த "முத்தைதா பாக்யா" என்றப் படத்தில் ஜெயஸ்ரீ | birth_place = மைசூர், மசூர் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தொழில்: clean up, replaced: கன்னட திரைப்பட → கன்னடத் திரைப்பட using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 23:
இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயமுத்தூர்|கோயமுத்தூரிலுள்ள]] [[பட்சிராஜா ஸ்டுடியோஸ்|பட்சிராஜா ஸ்டுடியோவுக்கு]] அதன் உரிமையாளரான எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவின் சகோதரியான தேவி என்பவரால் அழைத்து வரப்பட்டார். அவர், "வாழ்வில் திருநாள்" என்ற தமிழ்ப் படத்தில் இவரை நடிக்க வைத்தார். பின்னர், இவருக்கு தமிழ் திரைப்படங்களில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.<ref name="M.Jayashree"/> இதைக்கண்ட கன்னடத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான [[கொன்னப்ப பாகவதர்|கொன்னப்பா பாகவதர்]] இவரை 1948ஆம் ஆண்டு பக்த கும்பரா எனற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.<ref>{{cite web|url=http://www.nthwall.com/ka/movie/Bhakta-Kumbara-1949/9219800742|title=Bhakta Kumbara|accessdate=21 Sep 2020|publisher=nthwall.com|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20150209214323/http://www.nthwall.com/ka/movie/Bhakta-Kumbara-1949/9219800742|archivedate=9 February 2015|df=dmy-all}}</ref>
 
கன்னடத்தில் இவரது அடுத்தத் திட்டம் 1949ஆம் ஆண்டில் வெளியான "நாககண்ணிகா" என்ற படத்தில் கதாநாயகியாக இருந்தது. ஜி. விஸ்வநாத் என்பவர் இயக்கிய இது மிகப்பெரிய வெற்றி பெற்றது.<ref>{{cite news |title= Sepia stories at 60 |url= http://www.hindu.com/fr/2007/03/16/stories/2007031601760100.htm |work= The Hindu |author= B V Shiva Shankar |date= 16 March 2007 |archivedate= 26 ஜூன் 2007 |access-date= 4 மார்ச் 2021 |archiveurl= https://web.archive.org/web/20070626114349/http://www.hindu.com/fr/2007/03/16/stories/2007031601760100.htm |deadurl= dead }}</ref> இந்த படம் ஒரு நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்ட முதல் கன்னடகன்னடத் திரைப்படமாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web |title= History: First folk film |url= http://www.chitraloka.com/history/3751-first-folk-film.html |publisher= Chitraloka |date= 21 August 2013 |accessdate= 21 Sep 2020}}</ref> 1951ஆம் ஆண்டில் ''திலோத்தேமை'' என்ற திரைப்படத்தில் தலைப்பு வேடத்தில் நடித்தார். படிப்படியாக இவர் தாய், மாமியார் போன்ற துணை வேடங்களில், [[ராஜ்குமார்]], [[கல்யாண் குமார்]], [[விஷ்ணுவர்தன் (நடிகர்)|விஷ்ணுவர்தன்]], [[அம்பரீஷ்]], [[டைகர் பிரபாகர்]], ராஜேஷ், கங்காதர், [[ஸ்ரீநாத் (நடிகர்)|ஸ்ரீநாத்]] போன்ற பலருடன் நடித்தார். தனது ஐந்து தசாப்த கால நடிப்பு வாழ்க்கையில், 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
== இறப்பு ==
வரிசை 40:
*{{IMDb title|6482718}}
 
{{Authority control}}
 
 
[[பகுப்பு:CS1 Kannada-language sources (kn)]]
"https://tamilar.wiki/w/எம்._ஜெயஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது