சுபாசினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''சுபாசினி''' (''Subhashini'', பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''சுபாசினி''' (''Subhashini'', பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை [[ஜெயசுதா]] ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான [[விஜய நிர்மலா]]வின் மருமகள்களாவர். |
'''சுபாசினி''' (''Subhashini'', பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை [[ஜெயசுதா]] ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான [[விஜய நிர்மலா]]வின் மருமகள்களாவர்.<ref>{{Cite web |url=http://www.cinegoer.com/gallery/events/jsexhibition/ |title=CineGoer.com - Gallery - Events - Jayasudha Exhibition |access-date=2021-03-27 |archive-date=2012-04-08 |archive-url=https://web.archive.org/web/20120408155948/http://www.cinegoer.com/gallery/events/jsexhibition/ |url-status=dead }}</ref> ரஜினியின் ஜானி திரைப்படத்தில் " [https://g.co/kgs/kQoD8Q ஆசைய காத்துல தூது விட்டு] <ref>{{Cite web|url=https://www.google.com/search?kgmid=/g/11c3mrqx3w&hl=en-IN&q=ilaiyaraaja+asaiya+kathula&kgs=6a694ca152c8e5e3&shndl=0&source=sh/x/kp/osrp&entrypoint=sh/x/kp/osrp|title=ilaiyaraaja asaiya kathula - Google Search|website=www.google.com|access-date=2020-04-25}}</ref> " பாடலில் இவர் தோன்றினார். ''சிவரஞ்சனி'' (1978), ''டாக்டர் சினி ஆக்டர்'' (1982), ''மேகசந்தேசம்'' (1983) போன்ற படங்களில் தனது சகோதரியுடன் சேர்ந்து நடித்தார். ''[[அருந்ததி (2009 திரைப்படம்)|அருந்ததி]]'' என்ற வெற்றிப் படத்தில் சுபாசினி நடித்தார்; அப்படத்தில் இவர் எதிர்நாயகனின் தாயாக நடித்தார். இவர் நாகஸ்திரம் (ஈ-டிவி), சுந்தரகாண்டா (ஜெமினி தொலைக்காட்சி ), [[சன் தொலைக்காட்சி]]யில் ''[[செல்லமே (தொலைக்காட்சி தொடர்)|செல்லமே]]'' போன்ற தொடர்களில் நடிக்கிறார். |
||
சுபாஷினியின் மகள் பூஜாவும் படங்களில் நடித்தார் <ref>[http://www.idlebrain.com/news/functions/audio-143.html Photos - Telugu Cinema function - Audio Launch - 143 - Puri Jagan - Sairam Shankar - Chakri]</ref> |
சுபாஷினியின் மகள் பூஜாவும் படங்களில் நடித்தார் <ref>[http://www.idlebrain.com/news/functions/audio-143.html Photos - Telugu Cinema function - Audio Launch - 143 - Puri Jagan - Sairam Shankar - Chakri]</ref> |
||
== பகுதி திரைப்படவியல் == |
|||
== மலையாளம் == |
== மலையாளம் == |
||
| வரிசை 43: | வரிசை 43: | ||
* ''[[அழகே உன்னை ஆராதிக்கிறேன்]]'' (1979) - தமிழில் அறிமுகமானது |
* ''[[அழகே உன்னை ஆராதிக்கிறேன்]]'' (1979) - தமிழில் அறிமுகமானது |
||
* ''[[நினைத்தாலே இனிக்கும்]]'' (1979) |
* ''[[நினைத்தாலே இனிக்கும்]]'' (1979) |
||
* ''[[ஜானி (1980 திரைப்படம்)|ஜானி]]'' (1980) ( |
* ''[[ஜானி (1980 திரைப்படம்)|ஜானி]]'' (1980) (சிறப்புத் தோற்றம் ) |
||
* ''கீதா ஓரு செண்பகப்பூ'' (1980) |
* ''கீதா ஓரு செண்பகப்பூ'' (1980) |
||
* ''[[நட்சத்திரம் (திரைப்படம்)|நட்சத்திரம்]]'' (1980) |
* ''[[நட்சத்திரம் (திரைப்படம்)|நட்சத்திரம்]]'' (1980) |
||
| வரிசை 70: | வரிசை 70: | ||
* http://www.imdb.com/name/nm0836943/ |
* http://www.imdb.com/name/nm0836943/ |
||
* https://antrukandamugam.wordpress.com/2016/07/11/subhashini/ |
* https://antrukandamugam.wordpress.com/2016/07/11/subhashini/ |
||
[[பகுப்பு:1958 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1958 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:தெலுங்கு நகைச்சுவையாளர்கள்]] |
[[பகுப்பு:தெலுங்கு நகைச்சுவையாளர்கள்]] |
||
13:09, 12 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
சுபாசினி (Subhashini, பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை ஜெயசுதா ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான விஜய நிர்மலாவின் மருமகள்களாவர்.[1] ரஜினியின் ஜானி திரைப்படத்தில் " ஆசைய காத்துல தூது விட்டு [2] " பாடலில் இவர் தோன்றினார். சிவரஞ்சனி (1978), டாக்டர் சினி ஆக்டர் (1982), மேகசந்தேசம் (1983) போன்ற படங்களில் தனது சகோதரியுடன் சேர்ந்து நடித்தார். அருந்ததி என்ற வெற்றிப் படத்தில் சுபாசினி நடித்தார்; அப்படத்தில் இவர் எதிர்நாயகனின் தாயாக நடித்தார். இவர் நாகஸ்திரம் (ஈ-டிவி), சுந்தரகாண்டா (ஜெமினி தொலைக்காட்சி ), சன் தொலைக்காட்சியில் செல்லமே போன்ற தொடர்களில் நடிக்கிறார்.
சுபாஷினியின் மகள் பூஜாவும் படங்களில் நடித்தார் [3]
பகுதி திரைப்படவியல்
மலையாளம்
- கிரகலட்சுமி (1981)
- கள்ளன் பவித்ரன் (1981)
- அரஞ்சானம் (1982)
- ஆஸ்தி (1983)
- மின்னாரம் (1994)
தெலுங்கு
- சிவரஞ்சனி (1978)
- மா ஊல்லோ மகாசிவுடு (1978)
- டைகர் (1979)
- பிரேமா கனுகா (1981)
- அக்னி பூலு (1981)
- மேகசந்தேசம் (1982)
- டாக்டர் சினி ஆக்டர் (1982)
- அம்மாயிலு அப்பாயிலு (2003)
- சீதையா (2003)
- செப்பவே சிறுகாலி (2004)
- அந்தகாடு (2005)
- டாடா பிர்லா மத்யலோ லைலா (2006)
- சாமன்யுடு (2006)
- அனசூயா (2007)
- அருந்ததி (2009)
கன்னடம்
- ஃபிப்டி ஃபிப்டி (1984)
- கடீமா கள்ளரு (1982)
- அஜித் (1982)
- நீ நன்ன கெல்லலரே (1981) - விருந்தினர் தோற்றம்
- ஊர்வசி நீனே நன்னா பிரேயசி (1979) - அறிமுக படம்
தமிழ்
- அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979) - தமிழில் அறிமுகமானது
- நினைத்தாலே இனிக்கும் (1979)
- ஜானி (1980) (சிறப்புத் தோற்றம் )
- கீதா ஓரு செண்பகப்பூ (1980)
- நட்சத்திரம் (1980)
- கரும்பு வில் (1980)
- தேன் சிட்டுக்கள் (1984)
- கொண்டாட்டம் (1998)
- வருஷமெல்லாம் வசந்தம் (2002)
- பாய்ஸ் (2003)
- தத்தி தாவுது மனசு (2003)
- அருந்ததி (2009)
- பக்கா (2018)
தொலைக்காட்சித் தொடர்கள்
- நாகாஸ்திரம்
- சுந்தரகாண்டா
- நாகம்மா
- செல்லமே
குறிப்புகள்
- ↑ "CineGoer.com - Gallery - Events - Jayasudha Exhibition". Archived from the original on 2012-04-08. Retrieved 2021-03-27.
- ↑ "ilaiyaraaja asaiya kathula - Google Search". www.google.com. Retrieved 2020-04-25.
- ↑ Photos - Telugu Cinema function - Audio Launch - 143 - Puri Jagan - Sairam Shankar - Chakri