சுவாசிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Orphan|date=ஏப்ரல் 2019}} {{Infobox person | name = சுவாசிகா விஜய் | image = | birth_name = பூஜா<ref name = times/> | birth_date = {{Birth date and age|1990|11|5|df=y}} | birth_place = கேழிலம், பெரும்பாவூர், கேரள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 3: | வரிசை 3: | ||
{{Infobox person |
{{Infobox person |
||
| name = சுவாசிகா விஜய் |
| name = சுவாசிகா விஜய் |
||
| image = |
| image = Swasikavijay.jpg |
||
| birth_name = பூஜா<ref name = times/> |
| birth_name = பூஜா<ref name = times/> |
||
| birth_date = {{Birth date and age|1990|11|5|df=y}} |
| birth_date = {{Birth date and age|1990|11|5|df=y}} |
||
| வரிசை 12: | வரிசை 12: | ||
| yearsactive = 2009 முதல் தற்போது வரை |
| yearsactive = 2009 முதல் தற்போது வரை |
||
}} |
}} |
||
'''சுவாசிகா''' ''(Swasika)'' இவர் ஓர் [[இந்தியா|இந்திய]] [[நடிகர்]]. இவர் பெரும்பாலும் [[மலையாளம்|மலையாளத்]] தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் ஒரு சில [[தமிழ்|தமிழ்த்]] |
'''சுவாசிகா''' ''(Swasika)'' இவர் ஓர் [[இந்தியா|இந்திய]] [[நடிகர்|நடிகை]]. இவர் பெரும்பாலும் [[மலையாளம்|மலையாளத்]] தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் ஒரு சில [[தமிழ்|தமிழ்த்]] இதிரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ''வசந்தி'' (2021), குமாரி (2022), ''விவேகானந்தன் விரலானு'' (2024) மற்றும் [[லப்பர் பந்து]] (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.<ref name = times>{{cite web |url=https://timesofindia.indiatimes.com/entertainment/regional/others/news-interviews/Swasika-goes-back-to-her-roots/articleshow/12315073.cms |title=Swasika goes back to her roots |first=Asha |last=Prakash |date=18 March 2012 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |access-date=14 July 2016 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20131110020535/http://articles.timesofindia.indiatimes.com/2012-03-18/news-interviews/31207120_1_mollywood-malayalam-film-industry-tamil |archive-date=10 November 2013}}</ref><ref>{{Cite web |date=5 March 2021 |title=Vasanthi movie review: When the writing of the woman is the weak spot in a ‘woman-centric’ film |url=https://www.firstpost.com/entertainment/vasanthi-movie-review-when-the-writing-of-the-woman-is-the-weak-spot-in-a-woman-centric-film-9382291.html |access-date=21 August 2023 |website=Firstpost |language=en}}</ref> |
||
== சொந்த வாழ்க்கை == |
|||
==தொழில்r== |
|||
சுவாசிகா, (பூஜா விஜய்) [[கேரளம்|கேரளாவின்]] [[எர்ணாகுளம்|எர்ணாகுளத்தில்]] உள்ள [[பெரும்பாவூர்|பெரும்பாவூரைச்]] சேர்ந்த அட்டுபுரத்து விஜயகுமார் (பகுரைனில் ஒரு கணக்காளர்) மற்றும் கிரிஜா ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு ஆகாஷ் என்ற சகோதரர் உள்ளார்.<ref>{{cite news |last1=Nakul |first1=V. G. |title=Depressed with career, actress Swasika once wanted to end life |url=https://english.manoramaonline.com/entertainment/interview/2018/11/19/swasika-on-depression-career-movies-and-more.html |access-date=28 September 2019 |work=[[மலையாள மனோரமா]] |date=19 November 2018}}</ref><ref>{{cite news |script-title=ml:ആത്മഹത്യ അല്ലാതെ മറ്റൊരു വഴിയും അന്നു മുന്നിൽ കണ്ടില്ല! പ്രിയപ്പെട്ട 'തേപ്പുകാരി'യുടെ വേദനിപ്പിക്കുന്ന കഥ |trans-title=There was no other way than suicide! The painful story of the beloved 'Teppukari' |url=https://www.vanitha.in/celluloid/movies/swasika-interview-special.html |access-date=28 September 2019 |work=[[வனிதா (இதழ்)]] |language=ml}}</ref> இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, நடனப் பயிற்சியில் சேர்ந்தார்.<ref>{{cite news |title=തേപ്പുകാരി എന്ന വിളി സന്തോഷം: സ്വാസിക |url=https://www.manoramaonline.com/movies/interview/chat-with-actress-swasika.html |access-date=28 September 2019 |work=[[மலையாள மனோரமா]] |language=ml}}</ref> இவர் பிரேம் ஜேக்கப் என்பவரை 26 ஜனவரி 2024 அன்று திருமணம் செய்து கொண்டார்.<ref>{{cite news |title=Swasika Vijay What do the locals see? Twist on the spot for Swasika who touched her husband's feet and saluted; The fans clapped |url=https://malayalam.news18.com/photogallery/buzz/swasika-vijay-touches-the-feet-of-husband-prem-and-he-reciprocates-mm-651933.html |access-date=28 January 2024 |work=Celtalks |date=26 January 2024}}</ref> |
|||
==தொழில்== |
|||
இவரது முதல் படம் சுந்தரபாண்டியின் இயக்கத்தில் வெளிவந்த "வைகை", ஒரு காதல் கதையாக இருந்தது. அதில் இவருடைய பாத்திரம் உண்மையான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.<ref name |
இவரது முதல் படம் சுந்தரபாண்டியின் இயக்கத்தில் வெளிவந்த "வைகை", ஒரு காதல் கதையாக இருந்தது. அதில் இவருடைய பாத்திரம் உண்மையான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.<ref name="ti"/> பிறகு, 2010இல் [[ராசு மதுரவன்]] இயக்கத்தில் [[கோரிப்பாளையம் (திரைப்படம்)|கோரிப்பாளையம்]] என்ற படத்தில் நடித்தார். அதில் இவர் இரண்டாவது முன்னணி வேடத்தில் நடித்தார். இவர் படத்தில் நடித்தபோது ஒரு மாணவியாகவே இருந்தார்.<ref name = times/> 2011இல் இவரது மூன்றாவது படமான [[மைதானம்]] படத்தில் நடித்ததற்காக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். அதில் இவர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் ஒரு கிராமியப் பெண்மணியாக நடித்தார்.<ref name = ti>{{cite web |url=https://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Swasika-loves-playing-a-village-belle/articleshow/8567878.cms |title=Swasika loves playing a village belle |first=V |last=Lakshmi |date=25 May 2011 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |access-date=14 July 2016 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20140103003523/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-25/news-interviews/29581055_1_love-story-tamil-film-first-film |archive-date=3 January 2014}}</ref> |
||
இவரது அடுத்த படமான [[இயக்குநர் (திரைப்படம்)| |
இவரது அடுத்த படமான [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]] சீலனின் "கண்டதும் காணாததும்" என்ற படத்தில் நகரத்தில் வளரும் ஒரு [[கல்லூரி]]ப் பெண்ணாக நடித்திருந்தார். 2012இல் இவர் ''சினிமா கம்பெனி'' என்ற படத்தில் மூலம் மலையாளத் திரையில் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டில் சஜீவன் அந்திக்காடுவின் ''பிரபுவின்டே மக்கள்'' என்ற படத்தின் முன்னணி பாத்திரத்தில் தோன்றினார்.<ref name = times/> 2014 தமிழ் திகில்ப் படம் "பண்டுவம்" படத்தில் இவர் ஒரு மனநல மருத்துவராக, நவீனமான பாத்திரத்தில் நடித்தார்.<ref name="silverscreen">{{cite web|url=http://silverscreen.in/news/panduvam-is-a-revenge-thriller/|title=Panduvam is a Revenge Thriller | Silverscreen.in|publisher=silverscreen.in|accessdate=14 July 2016}}</ref><ref name="deccanchronicle">{{cite web|url=http://www.deccanchronicle.com/140814/entertainment-kollywood/article/swasika-turns-glamorous|title=Swasika turns glamorous|publisher=deccanchronicle.com|accessdate=14 July 2016}}</ref> |
||
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவராக பணிபுரிந்தார். 2014 இல், ஜீவன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் இவர் ''மழவில் மனோரமா''வில் "தத்துபுத்திரி" என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு சில [[விளம்பரம்|விளம்பரங்களிலும்]] தோன்றினார். |
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவராக பணிபுரிந்தார். 2014 இல், ஜீவன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் இவர் ''மழவில் மனோரமா''வில் "தத்துபுத்திரி" என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு சில [[விளம்பரம்|விளம்பரங்களிலும்]] தோன்றினார். |
||
2017 ஆம் ஆண்டில் இவரது அடுத்த தொலைக்காட்சி தொடரான "மை மருமகன்" [[சூர்யா தொலைக்காட்சி]] |
2017 ஆம் ஆண்டில் இவரது அடுத்த தொலைக்காட்சி தொடரான "மை மருமகன்" [[சூர்யா தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் ''சிந்தவிஸ்தாயா சீதா'' என்ற தொடர் [[ஏஷ்யாநெட்]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது இவரது புகழ் மலையாள பார்வையாளர்களிடையே பரவியது. இவர் தற்போது ''ஃபிளவர்ஸ்'' மலையாள தொலைக்காட்சியில் ''சிந்தவிஸ்தாயா சீதா'' என்ற தொடரின் தொடர்ச்சியான "சீதா" வில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு ''பிரணாயினி'' தொடரில் கையெழுத்திட்டார். ஆனால் பின்னர் விலகிக் கொண்டார். மேடை நிகழ்ச்சிகளில் முக்கியமாக ஒரு நடன கலைஞராக இவர் செயல்படுகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தோன்றி வருகிறார். |
||
==மேற்கோள்கள்== |
|||
==குறிப்புகள்== |
|||
{{Reflist|2}} |
{{Reflist|2}} |
||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* {{Facebook|IamSwasika}} |
|||
* {{IMDb name|id=5338908|name=Swasika}} |
* {{IMDb name|id=5338908|name=Swasika}} |
||
{{authority control}} |
|||
[[பகுப்பு:எர்ணாகுளம் மாவட்ட நபர்கள்]] |
[[பகுப்பு:எர்ணாகுளம் மாவட்ட நபர்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]] |
||
[[பகுப்பு:1990 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1990 பிறப்புகள்]] |
||
19:19, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சுவாசிகா விஜய் | |
|---|---|
| பிறப்பு | பூஜா[1] 5 நவம்பர் 1990 கேழிலம், பெரும்பாவூர், கேரளம், இந்தியா |
| மற்ற பெயர்கள் | சுவாசிகா விஜய்[2] |
| பணி | நடிகர் நடனம், விளம்பர நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர். |
| செயற்பாட்டுக் காலம் | 2009 முதல் தற்போது வரை |
சுவாசிகா (Swasika) இவர் ஓர் இந்திய நடிகை. இவர் பெரும்பாலும் மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் ஒரு சில தமிழ்த் இதிரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் வசந்தி (2021), குமாரி (2022), விவேகானந்தன் விரலானு (2024) மற்றும் லப்பர் பந்து (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.[1][3]
சொந்த வாழ்க்கை
சுவாசிகா, (பூஜா விஜய்) கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த அட்டுபுரத்து விஜயகுமார் (பகுரைனில் ஒரு கணக்காளர்) மற்றும் கிரிஜா ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு ஆகாஷ் என்ற சகோதரர் உள்ளார்.[4][5] இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, நடனப் பயிற்சியில் சேர்ந்தார்.[6] இவர் பிரேம் ஜேக்கப் என்பவரை 26 ஜனவரி 2024 அன்று திருமணம் செய்து கொண்டார்.[7]
தொழில்
இவரது முதல் படம் சுந்தரபாண்டியின் இயக்கத்தில் வெளிவந்த "வைகை", ஒரு காதல் கதையாக இருந்தது. அதில் இவருடைய பாத்திரம் உண்மையான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.[8] பிறகு, 2010இல் ராசு மதுரவன் இயக்கத்தில் கோரிப்பாளையம் என்ற படத்தில் நடித்தார். அதில் இவர் இரண்டாவது முன்னணி வேடத்தில் நடித்தார். இவர் படத்தில் நடித்தபோது ஒரு மாணவியாகவே இருந்தார்.[1] 2011இல் இவரது மூன்றாவது படமான மைதானம் படத்தில் நடித்ததற்காக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். அதில் இவர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் ஒரு கிராமியப் பெண்மணியாக நடித்தார்.[8]
இவரது அடுத்த படமான இயக்குநர் சீலனின் "கண்டதும் காணாததும்" என்ற படத்தில் நகரத்தில் வளரும் ஒரு கல்லூரிப் பெண்ணாக நடித்திருந்தார். 2012இல் இவர் சினிமா கம்பெனி என்ற படத்தில் மூலம் மலையாளத் திரையில் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டில் சஜீவன் அந்திக்காடுவின் பிரபுவின்டே மக்கள் என்ற படத்தின் முன்னணி பாத்திரத்தில் தோன்றினார்.[1] 2014 தமிழ் திகில்ப் படம் "பண்டுவம்" படத்தில் இவர் ஒரு மனநல மருத்துவராக, நவீனமான பாத்திரத்தில் நடித்தார்.[9][10] இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவராக பணிபுரிந்தார். 2014 இல், ஜீவன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் இவர் மழவில் மனோரமாவில் "தத்துபுத்திரி" என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு சில விளம்பரங்களிலும் தோன்றினார்.
2017 ஆம் ஆண்டில் இவரது அடுத்த தொலைக்காட்சி தொடரான "மை மருமகன்" சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் சிந்தவிஸ்தாயா சீதா என்ற தொடர் ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது இவரது புகழ் மலையாள பார்வையாளர்களிடையே பரவியது. இவர் தற்போது ஃபிளவர்ஸ் மலையாள தொலைக்காட்சியில் சிந்தவிஸ்தாயா சீதா என்ற தொடரின் தொடர்ச்சியான "சீதா" வில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு பிரணாயினி தொடரில் கையெழுத்திட்டார். ஆனால் பின்னர் விலகிக் கொண்டார். மேடை நிகழ்ச்சிகளில் முக்கியமாக ஒரு நடன கலைஞராக இவர் செயல்படுகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தோன்றி வருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Prakash, Asha (18 March 2012). "Swasika goes back to her roots". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 10 November 2013. Retrieved 14 July 2016.
- ↑ "Kandathum Kanathathum - Chennai - The Hindu". thehindu.com. Retrieved 14 July 2016.
- ↑ "Vasanthi movie review: When the writing of the woman is the weak spot in a 'woman-centric' film". Firstpost (in ஆங்கிலம்). 5 March 2021. Retrieved 21 August 2023.
- ↑ Nakul, V. G. (19 November 2018). "Depressed with career, actress Swasika once wanted to end life". மலையாள மனோரமா. https://english.manoramaonline.com/entertainment/interview/2018/11/19/swasika-on-depression-career-movies-and-more.html.
- ↑ (in ml)வனிதா (இதழ்). https://www.vanitha.in/celluloid/movies/swasika-interview-special.html.
- ↑ "തേപ്പുകാരി എന്ന വിളി സന്തോഷം: സ്വാസിക" (in ml). மலையாள மனோரமா. https://www.manoramaonline.com/movies/interview/chat-with-actress-swasika.html.
- ↑ "Swasika Vijay What do the locals see? Twist on the spot for Swasika who touched her husband's feet and saluted; The fans clapped". Celtalks. 26 January 2024. https://malayalam.news18.com/photogallery/buzz/swasika-vijay-touches-the-feet-of-husband-prem-and-he-reciprocates-mm-651933.html.
- ↑ 8.0 8.1 Lakshmi, V (25 May 2011). "Swasika loves playing a village belle". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 January 2014. Retrieved 14 July 2016.
- ↑ "Panduvam is a Revenge Thriller | Silverscreen.in". silverscreen.in. Retrieved 14 July 2016.
- ↑ "Swasika turns glamorous". deccanchronicle.com. Retrieved 14 July 2016.