தனூராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = தனூராய் | image = http://www.google.fr/imgres?safe=active&sa=X&espvd=210&es_sm=91&biw=1207&bih=715&tbm=isch&tbnid=_VQOIVR2gukk6M%3A&imgrefurl=http%3A%2F%2Fwww.cinemahour.com%2Fgallery%2Ftanu-roy%2Ftanu-roy-gallery-3%2F89432.html&docid=ABp-eYzPp0NU7M&imgurl=http%3A%2F%2Fwww.cinemahour.com%2Fga..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 16:
| website =
}}
'''தனூ ராய்''' என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். இவர் பிறப்பால் ஒரு வங்காளியாவார்., இவர் சில [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள]], [[மேற்கு வங்காளத் திரைப்படத்துறை|வங்காள]], [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னட படங்களிலும்]] பல [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு படங்களிலும்]] நடித்துள்ளார். ''[[மாஸ் (திரைப்படம்)|மாஸ்]]'' , ''ஹீரோ'' போன்ற படங்களில் இவர் ஆடிய [[குத்தாட்டப் பாடல்|குத்தாட்டங்களுக்காக]] பெரும்பாலும் அறியப்படுகிறார். மலையாளமலையாளத் திரைப்படமான ''ஈ ஆடுதா கலத்து'' என்ற படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்துக்காக அறியப்படுகிறார்..
 
== தொழில் ==
தனு ராய் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். இவர் வணிகவியல் பட்டதாரியாவார். 2001 ஆம் ஆண்டில் [[பூரி ஜெகன்நாத்]]தின் இட்லு ''ஸ்ராவணி சுப்பிரமணியம்'' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஆனந்தம் மற்றும் மனசந்தா நுவ்வே போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/news222.html|title=Telugu Cinema Etc|date=2002-06-18|publisher=Idlebrain.com|access-date=2013-10-03|archive-date=2016-03-04|archive-url=https://web.archive.org/web/20160304205424/http://www.idlebrain.com/news/2000march20/news222.html|url-status=dead}}</ref> பின்னர் அவனு நிஜம், [[கோடி ராமகிருஷ்ணா]]வின் ''கீலுகுர்ரம்''. போன்ற படங்களில் தோன்றினார். பின்னர், இவர் குறைந்த செலவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் சத்யம், ''[[மாஸ் (திரைப்படம்)|மாஸ்]]'', ந,<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/movie/archive/mr-no.html|title=No - Telugu cinema Review - Taraka Ratna, Chaya Singh - Pappu|date=2004-12-03|publisher=Idlebrain.com|access-date=2013-10-03}}</ref> வியலவாரி கயலு,<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/uday-kiran-second-innings-news-telugu-kkfveHachcb.html|title=Uday Kiran- Second Innings|date=2007-02-15|publisher=Sify.com|archive-url=https://web.archive.org/web/20131030062748/http://www.sify.com/movies/uday-kiran-second-innings-news-telugu-kkfveHachcb.html|archive-date=2013-10-30|access-date=2013-10-03}}</ref> பெல்லிகனி பிரசாத்<ref>{{Cite web|url=http://movies.fullhyderabad.com/pellikani-prasad/telugu/pellikani-prasad-movie-reviews-2181-2.html|title=Pellikani Prasad review: Pellikani Prasad (Telugu) Movie Review - fullhyd.com|date=2008-02-27|publisher=Movies.fullhyderabad.com|access-date=2013-10-03}}</ref> உள்ளிட்ட படங்களில் பல [[குத்தாட்டப் பாடல்|குத்தாட்டப் பாடல்களுக்கு]] ஆடினார்.
 
இவர் இரண்டு வங்கப் படங்களில் நடித்தார். அவை ''பாஷோ நா'', இதில் இவர் ஒரு இளம் விதவையாக நடித்தார். அடுத்து ''மனசந்தா நுவே'' படத்தின் மறுஆக்கமான ''மோனர் மஜோ தும்ஹி'' என்ற வங்கப் படம் ஆகும். கன்ட திரைப்படமான ''லவ் ஸ்டோரி'' படத்தில் நடித்தார். இது தெலுங்குதெலுங்குத் திரைப்படமான ''மரோ சரித்ராவின்'' மறுஆக்கமாகும். முன்தாக இதற்கு ''பிரேம சரித்ரா'' என்று பெயரிடப்பட்டிருந்தது. இவர் நடித்த முதல் கன்னடப் படம், ''பிரீத்தி மடாபாரோ'', ஆனால் அது இடையில் நிறுத்தப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/kannada/article/20134.html|title=Dhyaan brimming with happiness - Kannada Movie News|date=2006-02-01|publisher=Indiaglitz.com|access-date=2013-10-03|archive-date=2006-02-10|archive-url=https://web.archive.org/web/20060210145603/http://www.indiaglitz.com/channels/kannada/article/20134.html|url-status=}}</ref> தமிழில் இவர் ''[[இன்று (திரைப்படம்)|இன்றுI]]'' படத்திலும் இந்திஇந்தித் திரைப்படமான ''ஹம்ரஸ்'' படத்தின் தமிழ் மறுஆக்கமான ''[[கிரிவலம் (திரைப்படம்)|கிரிவலம்]]'',ஆகிய படங்களில் நடித்தார்.
 
இவர் 2012 ஆம் ஆண்டு ''ஈ அடுத காலத்து'' என்ற திரைப்படத்தின் வழியாக மலையாளத்தில் தனுஸ்ரீ கோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். படத்தில் 10 வயது சிறுவனின் தாயான மாதுரி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.<ref name="indiatimes1">{{Cite news|author=TNN 17 Dec 2012, 12.00AM IST|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-12-17/news-and-interviews/35851286_1_tanushree-ghosh-m-town-debut-hashim-marikar-s-preview|title=Tanushree to play a social activist|date=2012-12-17|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=2013-10-03|archivedate=2013-10-04|archiveurl=https://web.archive.org/web/20131004214211/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-17/news-and-interviews/35851286_1_tanushree-ghosh-m-town-debut-hashim-marikar-s-preview|url-status=dead}}</ref> ''ஒரிசாவில்'', இவர் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டார், அங்கு ஒரு கிராமத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார்.
வரிசை 62:
|
| தெலுங்கு
| சிறப்புசிறப்புத் தோற்றம்
|-
| ''மோனர் மஜே துமி''
வரிசை 83:
|
| தெலுங்கு
| சிறப்புசிறப்புத் தோற்றம்
|-
| ''[[மாஸ் (திரைப்படம்)|மாஸ்]]''
|
| தெலுங்கு
| சிறப்புசிறப்புத் தோற்றம்
|-
| ''பெல்லிகனி பெல்லம் அவதுண்டி''
வரிசை 124:
|
| [[கன்னடம்]]
| சிறப்புசிறப்புத் தோற்றம்
|-
| ''ல்வ ஸ்டோரி''
வரிசை 140:
|
| தெலுங்கு
| சிறப்புசிறப்புத் தோற்றம்
|-
| ''ருத்ரமணி''
வரிசை 151:
|
| தெலுங்கு
| சிறப்புசிறப்புத் தோற்றம்
|-
| ''ஹீரோ''
|
| தெலுங்கு
| சிறப்புசிறப்புத் தோற்றம்
|-
| 2011
வரிசை 162:
| சரளா
| தெலுங்கு
| சிறப்புசிறப்புத் தோற்றம்
|-
| rowspan="2" | 2012
வரிசை 225:
[[பகுப்பு:வங்காள மக்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வங்காளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/தனூராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது