பிரவீணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person |name = பிரவீணா |birth_name = |birth_date = <!--Birthdate must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs. No IMDb. No public records. See WP:BLPPRIVACY--> |birth_place = <!--Must be attributed to a reliable published source with an es..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 11:
| nationality =இந்தியர்
}}
'''பிரவீணா''' (''Praveena'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி [[நடிகர்|நடிகை]] மற்றும் குரல் கலைஞர் . [[ஏஷ்யாநெட்ஏசியாநெட்]] தொலைக்காட்சி நிகழ்ச்சியான ''தேவி மகாத்மியத்தில்'' <ref>https://m.timesofindia.indiatimes.com/tv/news/malayalam/i-would-love-to-play-adhiparashakthi-again-praveena/amp_articleshowarticleshow/62230016.cms</ref> [[சக்தி]] / [[பார்வதி]] தேவி பாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார். இது இந்தியாவின் மிக நீண்ட புராணத் தொடராகும்.{{Citation needed|date=July 2021}} இவர் பல [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளப் படங்கள்]] மற்றும் பல முன்னணி தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி மற்றும் துணைப்பாத்திரங்களில் நடித்துவருகிறார். <ref>[http://www.mangalam.com/women/interview/87067 പ്രവീണ സീരിയല്‍ അഭിനയം നിര്‍ത്തിയതിനു പിന്നില്‍? - Mangalam] Retrieved 24 August 2013</ref>
 
1992 ஆம் ஆண்டு ''கௌரி'' திரைப்படத்தின் மூலம் இவர் நடிப்புத் தொழிலுக்கு வந்தார். <ref>https://www.thehindu.com/entertainment/actress-praveena-on-returning-to-television-after-a-long-break/article22358688.ece</ref> 1998 ஆம் ஆண்டில் ''அக்னிசாட்சி'' <ref>{{Cite web|url=http://www.prd.kerala.gov.in/stateawards3.htm|title=Kerala State Film Awards (Page 3)|website=Government of Kerala|archive-url=https://web.archive.org/web/20160303234157/http://www.prd.kerala.gov.in/stateawards3.htm|archive-date=3 March 2016|access-date=24 August 2012}}</ref> மற்றும் 2008 இல் ''ஒரு பெண்ணும் ரெண்டாணும்'' ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் <ref>{{Cite web|url=http://www.prd.kerala.gov.in/stateawards4.htm|title=Kerala State Film Awards (Page 4)|website=Government of Kerala|archive-url=https://web.archive.org/web/20150707210332/http://www.prd.kerala.gov.in/stateawards4.htm|archive-date=7 July 2015|access-date=24 August 2012}}</ref> <ref>{{Cite news|title=Five awards for Adoor's Oru Pennum Randanum|newspaper=[[தி இந்து]]|url=http://www.hindu.com/2009/06/04/stories/2009060454240100.htm|date=4 June 2009|accessdate=4 June 2009|archivedate=7 ஜூன் 2009|archiveurl=https://web.archive.org/web/20090607091854/http://www.hindu.com/2009/06/04/stories/2009060454240100.htm|deadurl=dead}}</ref> 2010 இல் எலெக்ட்ரா <ref>{{Cite web|url=http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-tv-praveena-conquers-tamil-tv/20110105.htm|title=Praveena conquers Tamil TV|last=Pavithra Srinivasan|date=5 January 2011|website=[[Rediff.com]]|access-date=20 July 2011}}</ref> மற்றும் 2012 இல் ''இவன் மேகரூபன்'' ஆகிய படங்களுக்காக சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள அரசு திரைப்பட விருதைப் பெற்றார். <ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/article3660473.ece|newspaper=The Hindu|title=Dileep, Shwetha make the cut|date=2012-07-20}}</ref>
 
== தொழில் ==
வரிசை 25:
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
பிரவீணா 11 ஏப்ரல் 1978 இல் ராமச்சந்திரன் நாயர் மற்றும் லலிதாபாய்க்கு பிறந்தார். அவருடைய தந்தை ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். பிரவீணாவின் அண்ணன் பிரமோத் நாயர், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறார். இவர் [[துபாய்|துபாயில்]] வங்கியாளராக பணியாற்றிய பிரமோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். <ref>{{Cite web|url=//www.youtube.com/watch?v=HFfpsqP8LN8|title=On Record with:T.N.Gopakumar|publisher=asianetnews|access-date=12 December 2013}}</ref> 
 
== விருதுகள் ==
வரிசை 49:
* 2018 - சிறந்த தாய்க்கான சன் குடும்பம் விருதுகள் -பிரியமானவள்
 
<h1>== திரைப்படவியல் </h1>==
 
=== நடிகராக ===
{| class="wikitable"
!ஆண்டு
வரிசை 324:
|-
|2016
|''[[வெற்றிவேல் (திரைப்படம்)|வெற்றிவேல்]]''
|இராசமாணிக்கம் மனைவி
|தமிழ் படம்
வரிசை 414:
|}
 
<h1>== தொலைக்காட்சி </h1>==
 
=== தொலைக்காட்சி தொடர் நடிகையாக ===
{| class="wikitable"
!ஆண்டு
வரிசை 584:
|}
 
=== தொகுப்பாளராக பணியாற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ===
 
* சப்தஸ்வரங்கள் (இசை நிகழ்ச்சி, [[பொதிகை தொலைக்காட்சி|தூர்தர்ஷன்]] )
வரிசை 591:
* சினேகஸ்பர்சம் (ஏசியநெட் செய்திகள் )
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
 {{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
* [https://web.archive.org/web/20110811032704/http://actresspraveena.com/ அதிகாரப்பூர்வ இணையதளம்]
* Praveena
* [http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Praveena&limit=33 MSI இல் பிரவீனா]
 
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1978 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படதொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கேரள நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/பிரவீணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது