மேகா ஆகாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = மேகா ஆகாஷ் | image = File:Megha Akash - 50827286151.jpg | caption = மேகா ஆகாஷ் (ஏப்ரல் 2018 இல்) | birth_name = மேகா ஐயங்கார் | birth_date = {{birth date and age|df=yes|1995|10|26}} | birth_place = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்: clean up, replaced: அதை தொடர்ந்து → அதைத் தொடர்ந்து (2) using AWB |
||
வரிசை 11:
| occupation = [[நடிகை]]
| yearsactive = 2017 – இன்று வரை
| spouse = [[சாய் விஷ்ணு]]
}}
'''மேகா ஆகாஷ் ஐயங்கார்''' (26 அக்டோபர் 1995) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டை]] சேர்ந்த [[தமிழர்|தமிழ்]]த் திரைப்பட [[நடிகை]] ஆவார். 2017 இல் இருந்து ''லை'' (2017), [[வந்தா ராஜாவாதான் வருவேன்]] (2019), [[பேட்ட]] (2019) போன்ற [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[தமிழ்]] மற்றும் [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.<ref>{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/megha-akash-heroine-of-oru-pakka-kadhai-talks-about-her-film.html|title=Megha Akash|date=6 March 2016|website=Jyothsna|publisher=BehindWoods|access-date=30 January 2019}}</ref>
==ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் ==
மேகா அக்டோபர் 26, 1995 இல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[சென்னை]]யில் பிறந்தார். இவர் 2014 இல் [[ஒரு பக்கா கதை]] என்னும் திரைபடத்தில் நடித்துத் தனது நடிப்பு தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால்,
2019 இல் காதல் திரைப்படமான [[என்னை நோக்கி பாயும் தோட்டா]] படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் [[தனுஷ் (நடிகர்)|தனுஷுக்கு]] ஜோடியாக நடித்துள்ளார்.
''சேட்டிலைட் சங்கர்'' என்ற அதிரடித் திரைப்படமான [[இந்தி]] மொழித் திரைப்படத்தின் மூலம் [[பாலிவுட்]] திரைப்படத்துறையில் அறிமுகமானார். இதில் நடிகர் ''சூரஜ் பஞ்சோலி'' என்பவர் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக பர்மிளா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.<ref name=":0">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/sooraj-pancholi-excited-to-play-a-soldier-in-satellite-shankar/articleshow/66088144.cms|title=Sooraj Pancholi excited to play a soldier in ‘Satellite Shankar’ - Times of India|website=The Times of India|language=en|date=2018-10-05|access-date=2019-02-28}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/megha-akash-satellite-shankar-is-a-very-different-film/articleshow/66042879.cms|title=Megha Akash: Satellite Shankar is a very different film - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-02-28}}</ref>
தற்பொழுது [[தெலுங்கு மொழி]]த் திரைப்படமான ''மனு சைத்ரா'' என்ற திரைபபடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் புதுமுக நடிங்கர் சிவா கண்டுகுறி என்பவருடன் ஜோடியாக நடிக்கின்றார்.
== திரைப்பட வரலாறு ==
வரிசை 34:
! எழுத்து
! மொழி
! குறிப்புகள்
|-
| rowspan="1" | 2017
வரிசை 102:
[[பகுப்பு:1995 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
| |||