மோனல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = மோனல் நேவால் | image = | imagesize = | birth_name = ராதாமோனல் நேவால் | birth_date = 26 சனவரி 1981 | birth_place = இந்தியா, தில்லி | death_date = 14 ஏப்ரல் 2002 (21 வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Almighty34 சிNo edit summary |
||
வரிசை 12:
| occupation = திரைப்பட நடிகை
}}
'''ராதாமோனல் நேவால்''' (''Radhamonal Naval'', 26 சனவரி 1981 - 14 ஏப்ரல் 2002) என்பவர் ஓர் இந்திய [[நடிகர்|திரைப்பட நடிகை]], இவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை [[சிம்ரன்|சிம்ரனின்]] தங்கை ஆவார். இவர் நடிகர் [[விஜய் (நடிகர்)|விஜயுடன்]] இணைந்து நடித்த ''[[பத்ரி (2001 திரைப்படம்)|பத்ரி]]'' (2001) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ல் தற்கொலை செய்து கொண்டார்.
== ஆரம்ப கால வாழ்க்கை ==
வரிசை 21:
இவர் சில மாதிரி உரு, பேஷன் ஷோக்கள் மற்றும் அழகு போட்டிகளில் ஈடுபட்டார். பின்னர் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். மோனலின் சகோதரி [[சிம்ரன்]] இந்த காலகட்டத்தில் இந்திய திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். மற்றொரு சகோதரி ஜோதி 2003 இல் அறிமுகமானார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/hyderabad-times/Simrans-sister-act/articleshow/26569.cms|title=Simran's sister act - Times of India|last=Share on FacebookShare on Twitter|date=2003-06-17|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2016-12-01}}</ref> இவர் 2001 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.<ref>https://news.google.com/newspapers?id=JAgkAAAAIBAJ&sjid=d3gFAAAAIBAJ&pg=4597,988923&dq=monal+simran&hl=en</ref> இவர் தனது அறிமுக படமான ''[[பத்ரி (2001 திரைப்படம்)|பத்ரி]]'' படத்தில் [[விஜய் (நடிகர்)|விஜயுடன்]] இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தமிழில் இவரது முதல் வெளியீடாக [[குணால்|குணாலுடன்]] இணைந்து நடித்த ''[[பார்வை ஒன்றே போதுமே]]'' வெளியானது.<ref>{{Cite web|url=http://www.rediff.com/entertai/2001/aug/20monal.htm|title=rediff.com, Movies: Monal: I joined films because of Shah Rukh Khan!|date=2001-08-20|publisher=Rediff.com|access-date=2016-12-01}}</ref>
இவர் இன்னும் சில படங்களில் தோன்றினார், பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் மிதமான வெற்றிகளையே ஈட்டின. இறக்கும் போது இவர் தாதாகிரி என்ற
== இறப்பு ==
இவர் 2002 ஏப்ரல் 14 அன்று தன் 21, [[சென்னை]]யில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/Tamil-actress-Monal-commits-suicide/articleshow/6894475.cms|title=Tamil actress Monal commits suicide - Times of India|last=Share on FacebookShare on Twitter|date=2002-04-14|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2016-12-01}}</ref><ref>{{Cite web|url=http://www.hindu.com/thehindu/mp/2002/04/18/stories/2002041800370302.htm|title=The suicide syndrome!|date=2002-04-18|publisher=The Hindu|access-date=2016-12-01|archive-date=2003-07-01|archive-url=https://web.archive.org/web/20030701072548/http://www.hindu.com/thehindu/mp/2002/04/18/stories/2002041800370302.htm|url-status=dead}}</ref> இவரது சகோதரி [[சிம்ரன்|சிம்ரான்]] 2002 மே இல் தன் தங்கையின் தற்கொலைக்கு நடன
== திரைப்படவியல் ==
வரிசை 64:
|
| தெலுங்கு
|
|-
| rowspan="4" | 2002
வரிசை 94:
|}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரிசை 106:
[[பகுப்பு:2002 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தற்கொலை செய்து கொண்ட நடிகைகள்]]
| |||