ரம்யா சிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர்|website=|birth_place=விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா|occupation=திரைப்பட நடிகை|years active=1997 ம் ஆண்டு முதல்|birth_name=சுஜாதா}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 2:
'''ரம்யா சிறீ''' ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரைப்பட [[நடிகர்|நடிகை]] ஆவார். இவர் இயக்குனாராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் நடனக்கலைஞருமாவார். விளம்பரப்பெண்ணாக தனது நடிப்பு பாதையை ஆரம்பித்த இவர், தற்போது அரசியலிலும் இணைந்து பணியாற்றிவருகிறார். இவர் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு சினிமா]],<ref name="dff.nic.in">{{Cite web|url=http://dff.nic.in/61st_NFA-_for_FeatureFilms.pdf|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20150923214056/http://www.dff.nic.in/61st_NFA-_for_FeatureFilms.pdf|archive-date=23 September 2015|access-date=16 November 2017}}</ref><ref>{{Cite web|url=http://www.apsftvtdc.in/nandi-film-2013.pdf|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20171117003207/http://www.apsftvtdc.in/nandi-film-2013.pdf|archive-date=17 November 2017|access-date=16 November 2017}}</ref> [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னட சினிமா]], மற்றும் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் சினிமா]], சில [[மலையாளம்]], [[இந்தி|ஹிந்தி]], [[போச்புரி|போஜ்புரி]] மொழிகள் என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இயக்கப்பட்ட மென் மைய திரைப்படங்களிலும், பி வகை படங்களிலும் நடித்துள்ளார், 2013 இல் இவர் ''ஓ.'' ''.'' ''மல்லி'' என்ற படத்தில் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு பழங்குடிப் பெண்ணாக நடித்ததை கவுரவிக்கும் வகையில் ஆந்திர மாநில நந்தி சிறப்பு நடுவர் விருதைப் பெற்றுள்ளார்.<ref name="dff.nic.in" />
 
<h1>== தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் </h1>==
 
=== தெலுங்கு ===
 
* ''[[Babala Bagotham|பாபாலா பகோதம்]]'' (2018)
* ''ஓ..'' ''.'' ''மல்லி'' (2015) இயக்குனர்இயக்குநர்
* ''பொம்மனா பிரதர்ஸ் சந்தனா சிஸ்டர்ஸ்'' (2008)
* ''சலீம்'' (2009)
வரிசை 21:
* ''நுவ்வு நேனு'' (2001)
 
=== கன்னடம் ===
 
* ''ஆர்யபட்டா''
 
=== தமிழ் ===
 
* ''[[சூரிய வம்சம் (திரைப்படம்)|சூரியவம்சம்]]''
வரிசை 36:
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத்வாழும் திரைப்பட நடிகைகள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/ரம்யா_சிறீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது