ரோஜா ரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = ரோஜா ரமணி | native_name = రోజా రమణి | image = Roja Ramani 1.jpg | caption = | birth_date = {{Birth date and age |1959|9|16|df=y}} | birth_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | othername = செம்பருத்தி, சோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 12: | வரிசை 12: | ||
}} |
}} |
||
'''ரோஜா ரமணி''' என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார். மலையாளம் மற்றும் |
'''ரோஜா ரமணி''' என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார். மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர்.<ref>http://www.rediff.com/movies/2000/dec/07ramani.htm</ref> |
||
==திரைப்படங்கள்== |
==திரைப்படங்கள்== |
||
ரோஜா ரமணி மலையாளம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் ரோஜா மணி என்ற பெயருக்கு பதிலாக ஷோபனா என்ற பெயரில் நடித்துள்ளார். |
ரோஜா ரமணி மலையாளம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் ரோஜா மணி என்ற பெயருக்கு பதிலாக ஷோபனா என்ற பெயரில் நடித்துள்ளார். |
||
== தமிழ் == |
=== தமிழ் === |
||
{{Div col|colwidth=30em}} |
{{Div col|colwidth=30em}} |
||
* 1967 – ''[[இரு மலர்கள்]]'' – கீதா |
* 1967 – ''[[இரு மலர்கள்]]'' – கீதா |
||
| வரிசை 55: | வரிசை 55: | ||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:1959 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1959 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]] |
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]] |
||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
||
20:02, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ரோஜா ரமணி | |
|---|---|
| தாய்மொழியில் பெயர் | రోజా రమణి |
| பிறப்பு | 16 செப்டம்பர் 1959 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| மற்ற பெயர்கள் | செம்பருத்தி, சோபனா |
| பணி | நடிகை |
| வாழ்க்கைத் துணை | சக்ரபாணி |
| பிள்ளைகள் | தருண் குமார் மற்றும் அமுல்யா |
ரோஜா ரமணி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார். மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர்.[1]
திரைப்படங்கள்
ரோஜா ரமணி மலையாளம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் ரோஜா மணி என்ற பெயருக்கு பதிலாக ஷோபனா என்ற பெயரில் நடித்துள்ளார்.
தமிழ்
- 1967 – இரு மலர்கள் – கீதா
- 1967 – பக்த பிரகலாதா
- 1968 – என் தம்பி – உமா
- 1969 – துலாபாரம்
- 1969 – சாந்தி நிலையம்
- 1969 – குழந்தை உள்ளம்
- 1970 – எதிரொலி (திரைப்படம்) – ராஜி
- 1970 – விளையாட்டுப் பிள்ளை
- 1970 – எங்க மாமா
- 1970 – ஜானகி சபதம்
- 1970 – நம்ம குழந்தைகள்
- 1971 – Babu
- 1973 – அன்புச் சகோதரர்கள்
- 1974 – பருவகாலம் (திரைப்படம்)
- 1974 – என் மகன் – கமலா
- 1976 – நீதிக்கு தலைவணங்கு
- 1976 – ஜானகி சபதம்
- 1978 – வயசு பொண்ணு – ராதிகா
- 1978 – வண்டிக்காரன் மகன் – கோகிலா
- 1979 – சிகப்புக்கல் மூக்குத்தி
- 1979 – Iru Nilavugal – Chellam\
- 1980 – ஆயிரம் வாசல் இதயம் – விஜயா
- 1982 – முறை பொண்ணு (1982)
- 1982 – சங்கிலி (1982)