லயா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = லயா | birth_date = {{birth date and age|1981|10|21|df=y}} | birth_place = விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | occupation = {{hlist|நடிகை|நடனக் கலைஞர்}} | years_active..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →தனிப்பட்ட வாழ்க்கை: clean up, replaced: இவரது தாயார் → இவரின் தாயார் using AWB |
||
வரிசை 7:
| spouse = {{marriage|கணேஷ் கோர்டி|2006}}
}}
'''லயா''' (''Laya'') (பிறப்பு அக்டோபர் 21,1981)<ref name=NTV>{{Cite web |last=Nagabhairu |first=Subbarao |date=21 October 2022 |title=Laya: అభినయ 'లయ' విన్యాసాలు! |url=https://ntvtelugu.com/movie-news/laya-birthday-special-250747.html |access-date=11 November 2022 |publisher=[[NTV (Telugu)|NTV]] |language=te-IN}}</ref> ஓர் முன்னாள் இந்திய நடிகையும், [[குச்சிப்புடி]] நடனக் கலைஞரும் ஆவார். இவர் முதன்மையாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்குத் திரைப்படங்களிலில்]] பணி புரிகிறார். ஒரு சில [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளத் திரைப்படங்கள்]], [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னடத் திரைப்படங்கள்]] மற்றும் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்படங்களிலும்]] இணைந்து பணியாற்றுகிறார். முதலில் ''பத்ரம் கொடுக்கு'' (1992) படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். பின்னர் ''சுயம்வரம்'' (1999) படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.<ref name="NTV" /><ref>{{Cite web |date=28 September 2022 |title=నటి లయ, ప్రగతి కూతుర్లను చూశారా?.. ఫోటోస్ వైరల్ |url=https://www.etvbharat.com/telugu/telangana/entertainment/movie/heroine-laya-daughter-photo-viral/na20220928211921054054797 |access-date=11 November 2022 |website=[[ETV Network]] |language=te}}</ref> புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஸ்டார் 2000 போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றியாளர்களை பரதேசி திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டனர். மேலும் அந்த படத்திற்காக [[நந்தி விருது|நந்தி விருதுகளில்]] சிறப்பு நடுவர் விருதையும் பெற்றார். ''மனோகரம்'' (2000) மற்றும் பிரேமிஞ்சு (2001) படங்களுக்காக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான நந்தி விருதுகளை வென்றார்.<ref name="NTV" /><ref>{{Cite web |url=http://ipr.ap.nic.in/New_Links/Film.pdf |title=నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008) |trans-title=A series of Nandi Award Winners (1964–2008) |work=[[Andhra Pradesh (magazine)|Information & Public Relations of Andhra Pradesh]] |access-date=21 August 2020 |language=Telugu}}</ref><ref>{{cite web |date=20 October 2002 |title='Preminchu', best film for 2001 |url=https://www.thehindu.com/2002/10/20/stories/2002102002710600.htm |website=[[தி இந்து]]}}{{dead link|date=April 2021|bot=medic}}{{cbignore|bot=medic}}</ref
== தனிப்பட்ட வாழ்க்கை ==
லயா, அக்டோபர் 21,1981 அன்று ஆந்திராவின் [[விசயவாடா|விசயவாடாவில்]] ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
== மேற்கோள்கள் ==
வரிசை 18:
* {{Instagram|layagorty}}
{{authority control}}
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:தெலுங்கு நடிகைகள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
| |||