ஷாமிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் |name=ஷாமிலி |image= |caption= |birth_name=ஷாமிலி பாபு |birth_date= |birth_place=திருவல்லா, கேரளா, இந்தியா |alma_mater=சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |occupation=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →ஆரம்ப வாழ்க்கை: clean up, replaced: அவரது தந்தை → அவரின் தந்தை using AWB |
||
வரிசை 16:
|othername=பேபி ஷாமிலி}}
'''பேபி ஷாமிலி''' என்றும் அறியப்படும் '''ஷாமிலி''' ''(Shamili)'' மலையாள, [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[கன்னடத் திரையுலகம்|கன்னடா]] மற்றும் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]] திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு [[இந்தியா|இந்திய]] நடிகை ஆவார். [[மனவளர்ச்சிக் குறை|மனநலம் பாதிக்கப்பட்ட]] குழந்தை அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் 1990 இல் வெளிவந்த திரைப்படமான ''[[அஞ்சலி (திரைப்படம்)|அஞ்சலியில்]] நடித்திருந்தார்.'' அவரது சிறப்பான நடிப்புக்காக பாராட்டுப் பெற்றார். மேலும் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியத் திரைப்பட விருது கிடைத்தது. ''மல்லூடி'' என்னும்
== ஆரம்ப வாழ்க்கை ==
இவர் ஒரு நடிகர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். இவர் நடிகர் [[ரிச்சர்ட் ரிசி|ரிச்சர்ட் ரிஷி]] மற்றும் நடிகை [[சாலினி (நடிகை)|ஷாலினி]] ஆகியோரின் தங்கை ஆவார். இவர் பாபு மற்றும் ஆலிஸ் இணையருக்குப் பிறந்தவராவார்.<ref>{{Cite web |url=http://www.mangalamvarika.com/index.php/en/home/index/124/29 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-03-25 |archive-date=2019-03-25 |archive-url=https://web.archive.org/web/20190325074544/http://www.mangalamvarika.com/index.php/en/home/index/124/29 |url-status=dead }}</ref>
== தொழில் ==
இரண்டு வயதில் ஷாமிலி [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் சினிமாவில்]] நடிக்கத் தொடங்கினார். தமிழில் [[மணிரத்னம்|மணிரத்னத்தின்]] ''[[அஞ்சலி (திரைப்படம்)|அஞ்சலி]]'' திரைப்படத்தின் வழியாக மிகப்புகழ் பெற்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இப்படத்தில் இவர் ஒரு [[மனவளர்ச்சிக் குறை|மனவளர்ச்சிக் குறைபாடு]] கொண்ட குழந்தையாக நடித்தார். இது இவருக்கு சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.
''ஓய்!'' (2009) என்னும்
== குறிப்புகள் ==
வரிசை 38:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
| |||